புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
85 Posts - 79%
heezulia
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
பெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_lcapபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_voting_barபெற்றோர்களின் பொறுப்புக்கள் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்றோர்களின் பொறுப்புக்கள்

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:43 pm

ஒரு குழந்தை பிறக்கும் போது அவனது கண்டுபிடிக்கும் ஆற்றல் உச்ச அளவில் காணப்படுவதாகக் கூறப்டுகின்றது. 2-4 வயதில் குழந்தையின் கண்டுபிடிக்கும் ஆற்றல் 9.5 வீதமாகவும், 7 வயதில் 11 வீதமாகவும், 9-10 வயதில் 10 வீதமாகவும் அல்லது அதற்குக் குறைவாகவும் காணப்படுகின்றது. இக்கண்டுபிடிப்பாற்றல் குறைவடைந்து செல்வதற்கு பெற்றோர்களே முக்கிய காரணமாக இருக்கின்றார்கள்.

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:43 pm

மனிதன் இயற்கையாகவே படைப்பாற்றலைப் பெற்றுள்ளான். இப்படைப்பாற்றல் ஆளுக்கு ஆள், சமூகத்துக்குச் சமூகம், நாட்டுக்கு நாடு வேறுபடலாம். அதே போல கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது எல்லோருக்கும் சாத்தியமற்றதாக இருக்கலாம். சிலர் உள்ளார்ந்த படைப்பாற்றலைக் கொண்டிருப்பர். இவ்வாறானவர்கள் இனங்காணப்பட வேண்டும். பெற்றோர்களே இவ்வாறான திறமைசாலிகளை இனங்காணும் முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளனர். பெற்றோர்களே பிள்ளைகளுக்கு நெருக்கமாகவும் மிக அன்பாகவும் இருப்பர். எனவே இவர்களுக்கே பிள்ளைகளின் நடத்தைகள், விருப்பு வெறுப்புக்கள் என்பன நன்றாகத் தெரிந்திருக்கும். தம் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களைக் கண்டுபிடிப்பதில் பெற்றோர்களின் விழிப்புணர்வு அவசியமாகின்றது.

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:43 pm

பள்ளிக்கூடமும் வீடும் சிறார்களது வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்தும் இரு முக்கிய தளங்களாகும். பள்ளிக் கூடம் ஒரு பிள்ளையின் ஆற்றல்களை வளர்ப்பதில் வாய்ப்பளிக்கிறது. இச்சந்தர்ப்பங்களை நிதர்சனமாக்குவதில் உதவி செய்வது பெற்றோரின் கடமையாகும். பின்வரும் வழிகளில் பெற்றோர் பிள்ளைகளுக்கு வழிகாட்ட முடியும் :

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:44 pm

ங பிள்ளையின் சிறப்புக் குணாம்சங்களை இனங்காணுதல்.

ங கல்விப் பகுதியில் பிள்ளையின் விஷேச விருப்பத்தை இனங்காணுதல்

ங ஏனைய தொந்தரவுகளிலிருந்து விடுபட்டு தனது மனதை கல்வியில் ஈடுபடுவதற்கு பிள்ளைகளுக்கு உதவுதல்

ங தேவையற்ற நெருக்குதல்களைக் கொடுத்தல், அதிகாரங்களைப் பிரயோகித்தல் என்பவற்றைத் தவிர்த்து கல்வியில் பிள்ளையின் சில விருப்பங்களுக்கு இடமளித்தல்

ங பிள்ளைக்குச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்குமான சுதந்திரத்தைக் கொடுப்பதுடன் அதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்தல்

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:44 pm

ஒரு சாதாரண நபரிடமிருந்து படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவரை இனங்கண்டு வேறுபடுத்துவது ஒரு கடினமான காரியமல்ல. மாறாக இது சாத்தியப்படக் கூடிய ஒரு விசயமாகும். படைப்பாற்றல் திறமையுடைய ஒரு குழந்தையிடம் பல சிறப்பான குணாம்சங்களைக் காணலாம்.

அவன் புரட்சிகர சிந்தனையுடையவனாக இருப்பான்

பழமைவாத சிந்தனைகளை நம்புவதற்கு ஆயத்தமாக இருக்க மாட்டான். மாறாக புதிதாகச் சிந்திப்பான்.

எப்போதும் கருமங்களை புதிதாகச் செய்ய முயற்சிப்பான்.

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:44 pm

அவன் எடுத்துக் கொண்ட நோக்கத்தை அடைவதற்காகக் கையாளும் வழிகளையும் முறைகளையும் அவதானிக்கும் ஒருவர் அவனை தனிச்சிறப்பியல்புடையவனாகக் கருதுவார்.

விமர்சிக்கும் போது பின்வாங்க மாட்டான்.

ஒரு அமைதியான சிந்தனையுடையவனாக இருக்க விரும்புவான்

கவனமாக மதிப்பீடு செய்யும் சக்தியைப் பெற்றிருப்பான்

அவனுடைய சூழலில் உயிர்ப்புள்ள சித்திரங்களைக் காண்பான். அதனை ஏனையோர்கள் காண மாட்டார்கள். அதே நேரத்தில் அவன் புதிய சிந்தனைத் கோடுகளை உருவாக்கி புதிதாக கொள்கை உருவாக்கிப் பார்ப்பான்.

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:44 pm

அவனது நோக்கங்களைப் பூர்த்தி செய்வதில் உறுதியாகவும் அர்ப்பண சிந்தையுடனும் திறமாக உந்தப்படுபவனாகவும் இருப்பான்

ஒன்றை ஆரம்பித்தால் தயக்கமில்லாமல் திருப்திகரமான ஒரு முடிவுக்கு வருவான்

திடமான தீர்மானங் கொண்டவனாக இருப்பான். படைப்பாற்றல் ஆளுமையுடைய ஒருவனின் குணாம்சங்கள் இவ்வாறு பரந்து காணப்படும். அத்தகையோரை இனம் கண்டு படைப்பாற்றல் ஆளுமையை வளர்ப்பது பெற்றோர்களின் கடமையாகும். இந்தக் கடமையில் இருந்து பெற்றோர் தவறும் போது அது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாளனாக வருவதில் இருந்து பிள்ளையைத் தடுத்து விடும்.

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:45 pm

பாடசாலையின் பங்களிப்பு அறிவைப் பெருக்கி திறமையை வளர்த்து எதிர்கால சவால்களுக்கு முகங் கொடுப்பதற்கு நம்பிக்கையூட்டி மொத்தத்தில் அவனைப் பூரண மனதாக்குவதில் பள்ளிக் கூடங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஆசிரியர்கள் பிள்ளைகளின் சிறப்பு ஆற்றல்களை இனங்கண்டு அதற்கேற்ப வழிகாட்டுவது அவசியமாகும். ஆசிரியர்கள் பாடசாலைகளுக்குள்ளும் பாடசாலைக்கு வெளியிலும் மாணவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் வளர்ப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளார்கள். ஆனால் இன்று அநேகமான ஆசிரியர்கள் அவர்களுடைய வேளைநேரங்களில் மட்டும் தங்களது பணியை நிறுத்திக் கொள்பவர்களாக இருக்கின்றார்கள்.

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:45 pm

மாணவர்களின் செய்முறை ஆற்றலை (Pசயஉவiஉயட நுஒஉநசஉளைந) வளர்ப்பதில் வழிகாட்டும் ஆசிரியர்கள் மிகக் குறைவாக இருக்கின்றார்கள்.

இத்தகைய மாணவர்களை இனங் கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்கு பள்ளிக் கூடங்கள் முன் வர வேண்டும். சிறப்புத் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரைக் கொண்டு அடிக்கடி சிறப்புச் சந்திப்புகளையும் விரிவுரைகளையும் மாணவர்களுக்கு கல்விக் கூடங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். விஷேசமான பயிற்சிப் பாசறைகள் நடத்தி மாணவர்களின் அறிவை வளர்ப்பதுடன் பரிசோதனைகள் மேற்கொள்வது சம்பந்தமான அறிமுகத்தையும் ஆர்வத்தையும் பள்ளிக்கூட மட்டங்களில் ஏற்படுத்தலாம்.

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:45 pm

இளம் கண்டுபிடிப்பாளர்களின் கண்டுபிடிப்புக்களைக் கொண்டு கண்காட்சி நடத்துவது. கண்காட்சிப் போட்டிகளை நடத்துவது, பரிசுப் போட்டிகளை அறிவிப்பது போன்றன மாணவர்கள் மத்தியில் உளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்.

பெற்றோர்களின் பொறுப்புக்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக