புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
8 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
குழந்தை வளர்ப்பு I_vote_lcapகுழந்தை வளர்ப்பு I_voting_barகுழந்தை வளர்ப்பு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

;உங்களுக்கு குழந்தைப் பாக்கியம் வேண்டுமென்றால், ஜக்கரிய்யா (அலை) அவர்கள் எவ்வாறு குழந்தை வேண்டிய இறைவனிடம் பிரார்த்தித்தார்களோ அதைப் போல நீங்களும் பிரார்த்தியுங்கள் :



ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; ''இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."" (3:38)



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

ஜக்கரிய்யா (அலை) அவர்களது பிரார்;த்தனையை ஏற்றுக் கொண்ட இறைவன் அவர்களுக்கு யஹ்யா (அலை) அவர்களை மகனாகப் பிறக்கச் செய்தான். இவர்கள் தான் அனைத்து நபிமார்களிலும் மிகவும் கண்ணியத்திற்குரியவரான ஈஸா (அலை) அவர்களின் வருகையை முன்னறிவுப்புச் செய்யக் கூடியவராகவும், ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு திருமகனாராகவும் பிறந்தார்கள்.





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:03 pm

திருமறைக் குர்ஆனில் குழந்தைகளுக்காகக் கேட்கப்படக் கூடிய பிரார்த்தனையாக இரண்டு வசனங்கள் இருக்கின்றன. அவையாவன :



மேலும் அவர்கள்; ''எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! (25:74)





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

மேற்கண்ட துஆவின் மூலம், மனைவியும், குழந்தைகளும் கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியவர்களாகவும், அமைதியையும், ஆனந்தத்தையும் தரக் கூடியவர்களாகவும், சுகத்தையும், திருப்தியையும் பெற்றுத் தரக் கூடியவர்களாகவும் அவர்கள் அமைவதற்காக வேண்டி மேற்கண்ட துஆவைக் கேட்குமாறு இறைவன் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றான்



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

இரண்டாவதாக..



''(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்"" (7:189)



நீங்கள் விரும்பியவாறு மழலைச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டதற்காகவும், அத்தகைய பாக்கியத்தை இறைவன் தங்களுக்கு வழங்கியதற்காகவும் அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாகத் திகழ வேண்டும்.



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :



மூன்று பிரார்த்தனைகள் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றன : தந்தையுடையதும், பயணியுடையதும் இன்னும் அநீதியிழைக்கப்படவன் ஆகிய இம்மூன்று நபர்களுடைய பிரார்த்தனையை (இறைவன் கண்டிப்பாக) ஏற்றுக் கொள்கின்றான். (அபூதாவூது : 1531)



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:04 pm

முஸ்லிமாக இருக்கக் கூடிய தாய் தந்தையர்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்த உலகத்தின் நற்பேறுகளையும், மறுமையின் நற்பேறுகளையும் ஆசைப்படுபவர்களாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்ற நிலைமை



குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:05 pm

ஒன்று உங்களுக்கு உருவாகுமானால், முஸ்லிம்களாக இருக்கக் கூடிய நாம் அந்த மறுமை வாழ்வின் நற்பேறுகளையே தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில், அது முடிவுறாத நிலைபெற்ற வாழ்வாக அல்லவா இருக்கின்றது!





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 8:05 pm

இந்த உலக வாழ்க்கையில் சில உங்களை சந்தோசப்படுத்தலாம், ஆனால் அந்த சந்தோசங்கள் உங்களது மற்றும் உங்களது பிள்ளைகளின் மறுமை வாழ்வைப் பாதித்து விட்டால்?! எனவே, நம்முடைய அனைத்து அலுவல்களையும் இறைவனுக்குப் பிடித்தவாறு நடத்தி வைக்க, அந்த வல்ல இறைவனிடமே அதற்கான நேர்வழியை காட்டியருளும்படி நாம் நம்முடைய ஒவ்வொரு பிரார்த்தனையிலும் நாம் பிரார்த்திக்க வேண்டும். இன்றைக்கு இந்த உலக வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய சுகங்கள் அற்பமானவை, அதி விரைவில் அவை நம்மை விட்டும் சென்று விடக் கூடியவை. நிரந்தரமில்லாத இந்த உலக வாழ்வின் சுகங்களுக்காக அந்த முடிவறாத சுகத்தை நாம் இழக்கத் துணிவோமா?!





குழந்தை வளர்ப்பு Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 9:10 pm

நன்றி அஸ்லி உங்கள் அருமயான தொகுப்பிற்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக