புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
25 Posts - 69%
heezulia
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
361 Posts - 78%
heezulia
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
8 Posts - 2%
prajai
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10சட்டம் ஒரு இருட்டறை. Poll_m10சட்டம் ஒரு இருட்டறை. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டம் ஒரு இருட்டறை.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 11:00 pm

1. தமிழ்ப் புத்தாண்டு மாற்ற கோ‌ரிய டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம்!
[You must be registered and logged in to see this image.]

சென்னை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்ததை எ‌தி‌‌ர்‌த்து வழ‌க்கு ட‌ர்‌ந்தவரு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ரூ.10,000 அபராத‌‌ம் ‌வி‌தி‌த்தது.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை தை மாதம் 1ஆ‌ம் ‌தே‌தியாக மாற்றம் செய்து அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அ‌தி‌ல், 'சித்திரை 1ஆ‌ம் தேதிக்கு பதில், தை 1ஆ‌ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசின் உத்தரவுஅரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில்
ஒருதலைபட்சமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.

தமிழை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம் காட்டினால் திருவள்ளுவர் ஆண்டு இருப்பதை போல, பல அறிஞர்கள் பெயரில் புதிய ஆண்டுகளை தொடங்கலாம். ஆனால், சித்திரை முதல் நாளுக்கு பதில், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றியது தவறு.ஆகவே, இதற்காக கொண்டு வந்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது' எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்கு ‌நீ‌திப‌திக‌ள் முகோ பாத்யாயா, வேணு கோபால் ஆ‌கியோ‌ர் மு‌ன்பு நேற்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, அரசு தரப்பில் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ராஜா கலிபுல்லா, பரந்தாமன் ஆகியோர் ஆஜரா‌‌கி வாதாடுகை‌யி‌ல், 'தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றியதில் யாரும் தலையிட முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. எனவே நீதிபதிகள் நேரத்தை வீணடிக்கும் டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்' என்றனர்.

‌இதை‌க் கே‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூ‌றி டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்ப‌ளி‌‌த்தன‌ர். மே‌லு‌ம், இந்த அபராதத் தொகையை மனுதாரர் தமிழ்நாடு
சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் ஒரு மாத‌த்‌தி‌ற்கு‌ள் செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்த தவறினால் அவரிடம் இருந்து தொகையை வசூலிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 11:05 pm

2. விளம்பர போர்டுகளை அகற்ற வழக்கு போட்டவருக்கு ஐகோர்ட் ரூ.500 அபராதம்:

மதுரை : விளம்பர போர்டுகளைள அகற்ற போடப்பட்ட வழக்கில் பொதுநலன் இல்லை, சுயநலம் என கூறி மனுதாரருக்கு ரூ. 500 அபராதம் விதித்து ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. கரூர் மேற்கு பிரதட்சணம் ரோடு
கதிரேசன் தாக்கல் செய்த பொதுநலவழக்கு மனுவில்; கரூர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் புனிதா காம்பளக்சில் கடை வைத்துள்ளேன். பஸ் ஸ்டாண்ட் நுழைவுவாயில், ரவுண்டானா சிக்னல் அருகே பல்வேறு அரசியல் கட்சிகளும், பல நிறுவனங்களும் டிஜிட்டல் பிளக்ஸ் போர்டு, கட்அவுட் வைத்துள்ளன. இவற்றிற்கு பெரும்பாலும் நகராட்சி அனுமதி இல்லை. இவை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் விபத்திற்கு வாய்ப்பாக உள்ளது. வர்த்தக நிறுவனங்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலும் உள்ளன.பிளக்ஸ் விளம்பரபோர்டுகளை வைக்க காலவரம்பு உள்ளது.

ஆனால் எந்த வரம்பும் இன்றி வைத்துள்ளனர். இதனால் ரோடு சரவர தெரியவில்லை. ரோடு பரப்பு சுருங்கி விட்டது. இவற்றை அகற்ற கரூர் நகராட்சி கமிஷனருக்கு பல முறை மனு அளித்தேன். நடவடிக்கை இல்லை.அனுமதி பெறாத விளம்பரபோர்டு தொடர்பாக ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் நிகழ்ச்சி நடப்பதற்கு 5 நாள் மட்டுமே வைக்கலாம் என தமிழகஅரசின் அட்வகேட் ஜெனரல் கோர்ட்டில் உறுதி அளித்தார்.
எனவே இவற்றை அகற்ற மார்ச் 27 ம் தேதி கரூர் எஸ்.பி., கலெக்டர், நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தேன். அதன் மீது நடவடிக்கை எடுத்து போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.மணிக்குமார் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் விசாரிது பிறப்பித்த உத்தரவு: பொதுநலன் என்ற பெயரில் சுயநலநோக்குடன் இம்மனுவை தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை 4 வாரத்திற்குள் சமரசதீர்வு மையத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 02, 2010 11:40 pm

பிச்ச wrote:தமிழ்ப் புத்தாண்டு மாற்ற கோ‌ரிய டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம்!
[You must be registered and logged in to see this image.]

சென்னை:
தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்ததை எ‌தி‌‌ர்‌த்து
வழ‌க்கு தொட‌ர்‌ந்தவரு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ரூ.10,000
அபராத‌‌ம் ‌வி‌தி‌த்தது.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை தை மாதம் 1ஆ‌ம் ‌தே‌தியாக மாற்றம் செய்து அரசு
சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி என்பவர் சென்னை உய‌ர்
‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அ‌தி‌ல், 'சித்திரை 1ஆ‌ம் தேதிக்கு பதில், தை 1ஆ‌ம் தேதி தமிழ்ப்
புத்தாண்டாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசின் உத்தரவுஅரசியல்
சட்டத்திற்கு எதிரானது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில்
ஒருதலைபட்சமாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்தச் சட்டத்தை
அமல்படுத்தக்கூடாது.

தமிழை ஊக்குவிப்பதில் அரசு ஆர்வம் காட்டினால் திருவள்ளுவர் ஆண்டு இருப்பதை
போல, பல அறிஞர்கள் பெயரில் புதிய ஆண்டுகளை தொடங்கலாம். ஆனால், சித்திரை
முதல் நாளுக்கு பதில், தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்றியது தவறு.
ஆகவே, இதற்காக கொண்டு வந்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது' எ‌ன்று
கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்கு ‌நீ‌திப‌திக‌ள் முகோ பாத்யாயா, வேணு கோபால் ஆ‌கியோ‌ர்
மு‌ன்பு நேற்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, அரசு தரப்பில்
வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ராஜா கலிபுல்லா, பரந்தாமன் ஆகியோர் ஆஜரா‌‌கி
வாதாடுகை‌யி‌ல், 'தமிழ்ப் புத்தாண்டு தேதியை மாற்றியதில் யாரும் தலையிட
முடியாது. இது அரசின் கொள்கை முடிவு. எனவே நீதிபதிகள் நேரத்தை வீணடிக்கும்
டிராபிக் ராமசாமிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்' என்றனர்.

‌இதை‌க் கே‌ட்ட ‌நீ‌திப‌திக‌ள், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று
கூ‌றி டிராபிக் ராமசாமிக்கு ரூ.10,000 அபராதம் விதித்து
தீர்ப்ப‌ளி‌‌த்தன‌ர். மே‌லு‌ம், இந்த அபராதத் தொகையை மனுதாரர் தமிழ்நாடு
சட்டப்பணிகள் ஆணைக் குழுவிடம் ஒரு மாத‌த்‌தி‌ற்கு‌ள் செலுத்த வேண்டும்.
அவ்வாறு செலுத்த தவறினால் அவரிடம் இருந்து தொகையை வசூலிக்க மாநில அரசு
தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நேரம் சரி இல்லை ராமசாமிக்கும் தமிழ் புத்தாண்டுக்கும் [You must be registered and logged in to see this image.]

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 12:45 am

பேய்கள் ஆளும் நாட்டில் பிணந்தின்னும் சாத்திரங்கள்... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 2:16 pm

தங்களது கருத்திற்கு நன்றி இருவருக்கும்.

[You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 2:16 pm

3. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார் (எது சம்பந்தமான வழக்கு என்பது சரியாக ஞாபகம் இல்லை - மன்னிக்கவும், அரசியல் சம்மந்தப்பட்ட வழக்கு என்று நினைக்கிறேன்).

ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

கோபமடைந்த அவர், இருபத்தைந்தாயிரம் ரூபாயை சில்லறை காசுகளாக (25 பைசா,50 பைசா,
1 ருபாய் ) மூட்டையில் கட்டி, தனது அபராதத்தொகையை
கட்டினாராம்.

ஒருநாள் முழுதும் அந்த சில்லறைகளை கணக்கு பார்த்தார்களாம்.

அவருக்கு எனது 1000 X
[You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 2:18 pm

உங்களில் தமிழ் புத்தாண்டை எதனை பேர் குதுகலத்துடன் ஆங்கில புத்தாண்டுக்கு இணையாக கொண்டாடுகிறீர்கள்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 09, 2010 2:21 pm

பிச்ச wrote:கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், சமூக ஆர்வலர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்தார் (எது சம்பந்தமான வழக்கு என்பது சரியாக ஞாபகம் இல்லை - மன்னிக்கவும், அரசியல் சம்மந்தப்பட்ட வழக்கு என்று நினைக்கிறேன்).

ஆனால் நீதிமன்றத்தில் அந்த வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர்.

கோபமடைந்த அவர், இருபத்தைந்தாயிரம் ரூபாயை சில்லறை காசுகளாக (25 பைசா,50 பைசா,
1 ருபாய் ) மூட்டையில் கட்டி, தனது அபராதத்தொகையை
கட்டினாராம்.

ஒருநாள் முழுதும் அந்த சில்லறைகளை கணக்கு பார்த்தார்களாம்.

அவருக்கு எனது 1000 X
[You must be registered and logged in to see this image.]

சரியான சவுக்கடி [You must be registered and logged in to see this image.]

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 2:31 pm

maniajith007 wrote:உங்களில் தமிழ் புத்தாண்டை எதனை பேர் குதுகலத்துடன் ஆங்கில புத்தாண்டுக்கு இணையாக கொண்டாடுகிறீர்கள்

நிச்சயமா நான் கொண்டாடுறது இல்லீங்கோ. [You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 2:36 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:உங்களில் தமிழ் புத்தாண்டை எதனை பேர் குதுகலத்துடன் ஆங்கில புத்தாண்டுக்கு இணையாக கொண்டாடுகிறீர்கள்

நிச்சயமா நான் கொண்டாடுறது இல்லீங்கோ. [You must be registered and logged in to see this image.]

உண்மைய சொன்னதுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக