புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_c10ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_m10ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_c10 
52 Posts - 61%
heezulia

24 Posts - 28%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 4%
sureshyeskay
ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_c10ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_m10ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

244 Posts - 43%

221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_c10ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_m10ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_c10 
21 Posts - 4%

13 Posts - 2%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_c10ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_m10ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு மாதங்களிலும் குழந்தை பிறக்கலாம்! அல்குர்ஆன் சான்று பகர்கிறது!!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 26, 2010 10:49 am

அல்குர்ஆன் முளையவியல் (Embryology) தொடர்பாக ஆழமான பல்வேறு அறிவியல் உண்மைகளை இற்றைக்குப் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டுள்ளது. விஞ்ஞானம் வளர்ச்சியுற்றிராத அந்தப் பாலைவன மண்ணிலே தோன்றிய ஒருவரால் நிச்சயமாக இந்த விஞ்ஞான உண்மைகள் கூறப்பட்டிருக்க முடியாது. இது இறை வழிகாட்டலின் பிரகாரமே முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால், அண்மைக்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பல விஞ்ஞான அற்புதங்களை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ள விதம்தான் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட காலமாக ஒரு குழந்தை ஏழு மாதங்களுக்குப் பின் பிறந்தால் மட்டுமே அதன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் கூறிவந்தனர். ஆனால் அல்குர்ஆன் கணிதவியல் அடிப்படையில் ஒரு குழந்தை ஆறு மாதங்களிலும் பிறக்க முடியும் என்பதை இற்றைக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே நிறுவிவிட்டது. இவ்விடயத்தை மறுத்துவந்த பிரபல முளையவியல் பேராசிரியர் Dr.கீத்மூர் அவர்கள்கூட, பேராசிரியர் அப்துல்கரீம் ஸைதான் அவர்கள் அல்குர்ஆனின் நிழலில் இதனைத் தெளிவுபடுத்தியதும் பல ஆராய்ச்சிகளின் பின் ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை அல்குர்ஆன் எவ்வாறு நிறுவுகின்றது என்பதனை இங்கு நாம் சற்று அவதானிப்போம்.

ஒரு தாய் தன் குழந்தையை வயிற்றில் சுமப்பது தொடர்பாகவும் அதற்குப் பாலூட்டுவதுதொடர்பாகவும் அல்குர்ஆனில் பல வசனங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமான இரண்டு வசனங்களை இங்கு நோக்குவோம். ஒன்று

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 26, 2010 10:50 am

1. “இன்னும் (அவனுக்கு பால்குடி மறக்கடித்து) விடுவது இரண்டு வருடங்களிலாகும்” (லுக்மான்:14) மற்றையது
2. “அவனைச் சுமப்பதும் பால்குடிக்கவைப்பதும் முப்பது மாதங்களாகும்” (அஹ்காப் :15)
இந்த இரண்டு வசனங்களிலும் இரண்டு விதமான தவணைகள் கூறப்பட்டுள்ளன.

பால்குடி மறக்கடிக்கச் செய்வது இரண்டு வருடங்களில் என்றும் சிசுவைக் கருவில் சுமப்பதும் பின் அதற்குப் பாலூட்டுவதும் முப்பது மாதங்கள் என்றும் இங்கே கூறப்பட்டுள்ளன. இக்கால எண்ணிக்கைகளை நாம் மாத அடிப்படையில் கணக்கிட்டால் இரண்டு வருடங்கள் பாலூட்டுதல் என்பது 24 மாதங்களைக் குறிக்கின்றது. அவ்வாறாயின் கருவில் சுமப்பதும் அதன் பின்னர் பாலூட்டுவதும் 30 மாதங்கள் என்றால் பாலூட்டுவது 24 மாதங்களும் கருவில் சுமப்பது 6 மாதங்களும் என்றே அமைகின்றது. இதனை இவ்வாறு சுருக்கமாகப் பார்த்தால் (சுமப்பது 6 மாதங்கள் + 10 பாலூட்டுவது 24 மாதங்கள் = மொத்தமாக 30 மாதங்கள்) ஆக இந்த வசனம் ஒரு தாய் தன் குழந்தையை ஆறு அல்லது அதற்கு மேட்பட்ட கால மாதங்களில் பிரசவிக்க முடியும் என்பதையே சுட்டுகின்றது.

இது ஒரு வரலாற்றுச் சம்பவத்துடன் தொடர்புருகின்றது. உஸ்மான் (ரழி) அவர்களது ஆட்சிக்காலம். ஒரு பெண் திருமணம் முடித்து ஆறு மாதங்களில் குழந்தை பெற்றுவிட்டாள். அவ்வாறு அவள் வழமைக்கு மாறாக ஆறு மாதங்களில் குழந்தையொன்றைப் பிரசவித்தமைக்கான காரணம் அவள் திருமணத்திற்கு முன்பு யாருடனோ தகாத தொடர்பில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தைக் கிளப்பி விட்டது. எனவே அவளுக்கு விபசாரத்திற்கான தண்டனை வழங்க வேண்டும் என்று உஸ்மான் (ரழி) அவர்களின் அவையிலே அலசப்பட்டது. இதனை செவியுற்ற அலி (ரழி) அவர்கள் மேற்;குறிப்பிட்ட அல்குர்ஆனிய வசனங்களை ஆதாரமாகக் காட்டி ஒரு பெண் ஆறு மாதங்களிலும் குழந்தையொன்றைப் பிரசவிக்க முடியும் என்ற உண்மையை நிறூபித்துக்காட்டினார். அதனை ஏற்றுக்கொண்ட உஸ்மான் (ரழி) அவர்கள் அப்பெண்மனிக்கான தண்டனையை ரத்துசெய்தார்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 26, 2010 10:51 am

இதனை நபியவர்கள் கூறிய திருமொழியொன்றும் உறுதிப்படுத்துகின்றது. ஒரு முறை அண்ணலார் அவர்கள் இவ்வாறு பகர்ந்தார்கள். “ஒரு குழந்தை தாயின் கருவறையில் கருவுற்றதும் அதன் நான்காம் மாதத்தில் அச்சிசுவிடம் ஒரு வானவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அவர் அச்சிசுவில் அதற்கான ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்” (முஸ்லிம்)

எனவே ஒரு சிசு அதன் நான்கு மாதங்கள் பூர்த்தியுற்றதும் சதைப் பிண்டம் எனும் நிலையிலிருந்து மனிதன் எனும் நிலையை அடைந்து ஐந்தாவது மாதத்தின் இறுதியில் முழு அளவில் அங்கவளர்ச்சியில் பூரணமடைகின்றது. இந்த படிப்படியான கருவின் வளர்ச்சிக் கட்டங்களைப் பற்றி அல்குர்ஆன் மிக அழகான முறையில் இவ்வாறு தெளிவுபடுத்துகின்றது.

“நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம். பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத் துண்டாகப் படைத்தோம். பின்னர் அம் மாமிசத்துண்டை எழும்புகளாகப் படைத்தோம். பின்னர் அவ்வெழும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான அல்லாஹ் உயர்வானவன்” (அல்முஃமினூன்:12-14)

அந்தவகையில் ஒருதாய் ஆறு மாதங்களில் தான் சுமக்கும் குழந்தையைப் பிரசவிக்க முடியும் என்பது தெளிவாகின்றது. இதனை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 26, 2010 10:55 am

இது நடைமுறையில் ஒத்துவருமா........ என்ன? என்ன? என்ன?

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 26, 2010 11:40 am

arun_vzp wrote:இது நடைமுறையில் ஒத்துவருமா........ என்ன? என்ன? என்ன?

இறைவனின் வார்த்தை ஒருபோதும் பொய்காது அருன் சகோதரா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக