புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
91 Posts - 54%
heezulia
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
1 Post - 1%
eraeravi
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
1 Post - 1%
Saravananj
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
1 Post - 1%
prajai
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
21 Posts - 54%
heezulia
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10நங்கை  (குறுந்தொடர்)  Poll_m10நங்கை  (குறுந்தொடர்)  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கை (குறுந்தொடர்)


   
   
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Mon Jun 13, 2011 3:16 pm

நகரின் மிக பிரபலமான பொறியியல் கல்லூரி அதற்கே உரிய சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருந்தது. பாடவேளை
ஆரம்பமானதால் அலுவலக கட்டிடம் சற்று அமைதியாகவே இருந்தது. தேர்ந்த மடிப்புடன் இளம்நீல நிற காட்டன் புடவையில்
கம்பீரமாய் அமர்ந்திருந்தாள் தன்யா. அந்த கல்லூரியின் ஆங்கில விரிவுரையாளருக்கான நேர்காணல் நடைபெற்று கொண்டிருந்தது.

அலுவலகத்தினுள் வந்தவர்களும், நேர்காணலுக்கு வந்தவர்களும் தன்யாவை அடிக்கடி கேள்வியாய் பார்த்து கொண்டனர். பல வருடங்களாய் பழகி போன இந்த பார்வைகள் அவளை பாதிக்கவில்லை. தன்னுடைய முறைக்காக காத்திருந்தாள். அலுவலக உதவியாளர் அவள் பெயர் சொல்லி சிறு முறுவலுடன் எழுந்து சென்றாள்.

"May I come in Sir", அவளின் கணீர் குரல் ஆங்கில துறை தலைமை பேராசிரியர் ராஜசேகரை சற்று திடுக்கிட்டு நிமிர வைத்தது.

"எஸ் தன்யா?", என்றார் புருவங்கள் கேள்வியாய் நெறிய.

அவளை அமர சொல்லிவிட்டு அவளுடைய கல்வி சான்றிதழ்களை வாங்கி பார்த்தவர் வழக்கமான கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அவளுடைய பதில்களும், கல்வி தகுதியும் அந்த வேலைக்கு தன்யா மிகப் பொறுத்தமானவள் என்பதை உறுதி செய்தது.

“நேர்காணலுக்கான முடிவை நாங்கள் தபால் மூலம் அனுப்புகிறோம்", என்றார் அவர்.

சிறு தயக்கத்தோடு, “Sorry Sir, நீங்க முடிவை உடனே சொன்னால் நான் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை. நான்
ஏன் கேட்கிறேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும் ", என்றாள் தெளிவாக.

சிறு தயக்கத்தோடு அவளை வெளியே காத்திருக்க சொன்னவர் நேரே கல்லூரி முதல்வர் அறைக்கு சென்றார். வேலை இல்லை என்று சொல்லாமல் காத்திருக்க சொன்னது அவளுக்கு எதிர்பார்ப்பை தந்தது.30 நிமிட காத்திருப்பிற்க்கு பின்
அவள் அழைக்கப்பட்டாள்.

கல்லூரி முதல்வர் தமிழரசுவிற்கு எதிரே இருந்த இருக்கையில் தன்யா அமர்ந்தாள். முதல்வர் மற்றும் பேராசிரியர் இருவர்
முகமும் ஒரே மாதிரியான உணர்வுகளையே காட்டியது. கண நேர மௌனதிற்கு பின் தமிழரசு பேச ஆரம்பித்தார்.

"நான் என்ன சொல்ல போறேன் என்பதை ஓரளவு யூகித்து இருப்பீங்க.உங்களுடைய தகுதி, திறமை இதிலே எல்லாம் குறை சொல்ல முடியாது. ஆனா இது வரை எங்க கல்லூரியிலே...", அவர் முடிக்கும் முன்பு இடை மறித்த தன்யா , "புரியுது sir என்னை மாதிரியான திருநங்கை இது வரை உங்க கல்லூரி வேலைக்கு வந்திருக்க மாட்டாங்க. எனக்கு கல்வி தகுதி, திறமை
எல்லாம் இருக்குன்னு நீங்களே சொல்றீங்க. அப்போ கன்ஸிடர் பண்ணலாமே", என்றாள் கனிவான குரலில்.

--நங்கை தொடர்வாள்

மிதிலா அழகர்சாமி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 15, 2011 8:05 pm

நீங்களே எழுத்துகிறீர்களா மிதிலா? நல்லா ஆரம்பித்து இருக்கீங்க , வாழ்த்துகள் ............. தொடருங்கள் உங்கள் கதையை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Wed Jun 15, 2011 10:45 pm

வாழ்த்துக்கள் சூப்பருங்க

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Thu Jun 16, 2011 3:08 pm

"நீங்களே எழுத்துகிறீர்களா மிதிலா? நல்லா ஆரம்பித்து இருக்கீங்க , வாழ்த்துகள் ............. தொடருங்கள் உங்கள் கதையை "

நன்றி அம்மா, என்னுடைய கதை தான் புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 16, 2011 3:09 pm

நங்கை  (குறுந்தொடர்)  224747944வாழ்த்துக்கள்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக