ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

+3
kalaimoon70
சபீர்
எஸ்.அஸ்லி
7 posters

Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 7:05 pm

இஸ்லாம் என்ற புனித மார்க்கத்தின் சிறிய சட்டங்ள் கூட சர்வ வல்லமை படைத்த இறைவன் ஒருவனாலேயே அருளப்பட்டவையாக உள்ளன. மனிதக் கையாடலுக்கு உட்படாத அல்குர்ஆனும் அஸ்ஸ{ன்னாவும் பெண்ணினத்துக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்குச் சிறந்த வழிவகைகளை சொல்லித் தருகின்றன.


இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 7:05 pm

இன்றைய உலகம் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான அச்சுறுத்தலால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெண்கள் பூரண சுதந்திரத்தை அனுபவிக்கின்றார்கள் என பொன்னெழுத்துக்களில் குறிக்கப்பட்டும், பல சட்டங்கள், தண்டனைகள் இயற்றப்பட்டும் கூட பெண் தன் வீட்டிலேயே தனித்து சுதந்திரமாக பாதுகாப்புடன் இருக்கம் நிலையை ஏற்படுத்த முடியவில்லை. பாடசாலை, பஸ், பொது இடங்கள், அலுவலகங்கள் என்று எங்கும் பெண்கள் பாலியல் இம்சைகளை அனுபவித்தே வருகின்றார்கள். வேலியே பயிரை மேய்வதைப் போல் சொந்த உறவினர்களே பச்சிளம் பாலகர் தொடக்கம் பெண்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதை அன்றாடம் கண்டும் கேட்டும் வருகின்றோம்.


இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 7:05 pm

அறியாமை இருளை விலக்கி அறிவொளியை ஏற்படும் புனிதத் தொழில் புரியும் ஒரு சில ஆசிரியர்கள் கூட மாணவிகளை பாலியல் இம்சைக்கு உட்படுத்துகின்றனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும். இவ்வாறான செய்திகள் பெண்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு ஊறுவிளைவிப்பதையும் அவர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு இன்மை நிலவுவதையுமே குறித்து நிற்கின்றன.


இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by சபீர் Thu Jun 03, 2010 2:29 pm

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! 154550 இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by kalaimoon70 Thu Jun 03, 2010 3:11 pm

சபீர் wrote:இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! 154550 இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! 678642
இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! 359383 இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! 359383


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by ஹாசிம் Thu Jun 03, 2010 3:14 pm

நன்றி அன்பு மலர் நன்றி


நேசமுடன் ஹாசிம்
இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by அப்புகுட்டி Thu Jun 03, 2010 4:36 pm

ஹாசிம் wrote:நன்றி அன்பு மலர் நன்றி
சியர்ஸ் சியர்ஸ்


இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by ரபீக் Thu Jun 03, 2010 5:07 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by மனோஜ் Thu Jun 03, 2010 6:41 pm

மங்கையர் திலகமே தங்களின் மனக்குமுறல் நியாயமானதே !
பாரதி கண்ட புதுமைபெண்ணை இனி வரும் காலங்களில் காணலாம் - அதற்காக அவர்கள் முதலில் பழமையான சட்டதிட்டங்களில் இருந்து வெளிவரவேண்டும்!
பகிர்வுக்கு நன்றி !


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு! Empty Re: இஸ்லாமியச் சட்டங்களே தீர்வு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum