புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_lcapகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_voting_barகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_lcapகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_voting_barகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_rcap 
3 Posts - 5%
Balaurushya
கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_lcapகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_voting_barகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_rcap 
2 Posts - 3%
prajai
கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_lcapகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_voting_barகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_lcapகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_voting_barகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_rcap 
1 Post - 2%
Karthikakulanthaivel
கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_lcapகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_voting_barகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_lcapகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_voting_barகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 04, 2010 4:45 pm

கப்பம்
கேட்கும் தமன்னாவின் அப்பா



* அப்பாடா! ஒரு வழியா காதலி பியாவை வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போய் அறிமுகம் பண்ணி வச்சிட்டார் பிரேம்ஜி அமரன். "காதலுக்கு
நான் தடை இல்லை" என அப்பா கங்கை அமரனும் பச்சைக்கொடி காட்டி
காட்டிவிட்டார். அம்மாதான் இன்னும் ஓ.கே.சொல்லவில்லைகப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா Thillalangadi-Tamanaயாம். ('கோவா'வில் டெலவப் ஆன பால்கோவா காதல்!)
* "இப்ப சினிமா நல்லா இல்ல! ஒன்றரைக் கோடி செலவு
செய்து சேனல்களில் விளம்பரம் செய்தால்தான் படத்தை ஓட்ட முடியும்ங்கிற
நிலைமை. கூலித்தொழிலாளியாகி தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விடுவார்களோ
என்கிற பயம் வந்து விட்டது" என்று நெஞ்சில் கடப்பாரையை இறக்கியிருக்கிறார்
இயக்குநர்-நடிகர்-தயாரிப்பாளர் சேரன். (உண்மையைச்
சொன்னா உங்களுக்கு வெச்சிடுவாங்களே ஆப்பு..!)

* "போராடிப் பார்த்தேன். ஜெயிக்க முடியல. அதனாலதான்
திருப்பாச்சி அருவாளைத் தூக்கினேன். திசை மாறிப்போச்சு.
ஜெயிச்சிட்டேயிருக்கேன்" என்கிறார் இயக்குநர் பேரரசு. (திசைமாறிப்போயிட்டார்னு முதல் சம்சாரம் கட்டையைத்
தூக்கிட்டு கச்சேரிக்குப் போன ரகசியம் இதுதானோ!)

* "நானும் மனிதருள் மாணிக்கம் புரட்சிக்கலைஞர்
விஜயகாந்த் சாரும் முப்பதாண்டு கால நண்பர்கள். எங்க நட்பு கட்சிகளைத்
தாண்டியது". இப்படி புல்லரிக்கப் பேசியிருப்பவர் இராம.நாராயணன். (ஹைய்யோ..! இது எந்த ஊரு அல்வா?)
* வாழ வேண்டிய பொண்ணுக்குச் சொந்த அப்பனே சூனியம்
வச்சா எப்படி? "தமன்னாவுக்கு சம்பளம்னு எண்பது லட்சம் வரை
வாங்கிடறாங்க. தனியா கப்பம் கட்டுனாதான் கால்ஷீட் கரெக்டா தருவேன்னு அவங்க
அப்பா கட்டை போடுறார். யாருகிட்ட சொல்லி அழுவதுன்னு தெரியல" என்று
புலம்புகிறார்கள் புரொட்யூசர்கள். (கழுதைக்கு
வாக்கப்பட்டாச்சு. உதைக்குப் பயந்தா எப்படி?)
* 'நமக்கு ஓ.கே.சொல்லிவிட்டார் உலக நாயகன்' என்று
நம்பிக்கையுடன் காத்திருந்தார் 'கின்' டைரக்டர். என்ன நடந்ததோ தெரியவில்லை!
தயாரிப்பாளரான பெரிய இடத்துப் பேரன் வந்து கையில் 'பத்து' கொடுத்து,
"டோன்ட் ஒர்ரி. பின்னாடி பார்த்துக்கலாம்" என்று சொல்லிட்டாராம். 'கின்'
மிஸ் பண்ணிய இடத்தில் இப்போது 'குமார' டைரக்டர். (பத்தாவது
கொடுத்தாங்களே. நாமத்தைப் போடாமல்!)




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா Logo12
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 5:59 pm

சோகம்
* அப்பாடா! ஒரு வழியா காதலி பியாவை வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போய் அறிமுகம் பண்ணி வச்சிட்டார் பிரேம்ஜி அமரன். சோகம்



தீதும் நன்றும் பிறர் தர வாரா கப்பம் கேட்கும் தமன்னாவின் அப்பா 154550

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக