புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
25 Posts - 69%
heezulia
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
361 Posts - 78%
heezulia
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_m10நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்..


   
   
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Mon Apr 05, 2010 7:17 pm

நீரழிவு நோயால் உண்டாகும் நரம்புக்கோளாறு தொடர்.. N2012 பல நரம்புக்கோளாறு, குவிமைய நரம்புக்கோளாறு எப்படி ஏற்படுவது என்பது முந்திய தொடரில் பார்த்தோம். அடுத்தாக தன்னியக்க நரம்புக் கோளாறு பற்றி அறிவோம். என்னவெனில் தாமாக இயங்கும் தன்னியக்க நரம்புகள், நாம் எண்னிப்பாக்காத வகையில் தாமே செயல் பட்டு வரும் உறுப்புக்ளை கட்டுப்படுத்துபவை.இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் நீரழிவால் தாக்கப்படும் போது, இந்த உறுப்புகள் செயலற்றுப் போவதால் நமது கவனமெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.
தன்னியக்க நரம்புக் கோளாறு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்:

*இருதயம், இருதயத்துடிப்பில் மாற்றம் எழுந்து நின்றால் இரத்த அழுத்தம் குறைவு.
*இருதய நரம்புகள் இறந்து போனால் மாரடைப்பின் வலி தெரியாமற் போகலாம்.
*வயிறு, குடல், நரம்புகள் கெடுவதால் ஜீரணம் தடைப்பட்டு அதனால் குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பசியின்மை போன்றவை தோன்றுதல்.
*சிறுநீர்ப்பை சரியாக இயங்காமல் எப்போது அது நிறைகிறது என்று தெரியாமல் போகலாம், சிறுநீரும் முழுதாக வெளியேறாத நிலையும் ஏற்படலாம்.
*இதனால் நோய்க்கிருமிகள் தொற்று உண்டாகி சிறு நீரகம் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
*இனிப்பு அதிகம் குறைந்து போனால் அதன் அறிகுறிகளான வியர்வை, நடுக்கம், பரபரப்பு, கண் மங்கிப்போய் தெரியாமல் போதல், அளவுக்கு அதிகமான வியர்வை.
இப்படி பலவிதத்தில் இனிப்பு நீர் வியாதி நரம்புகளை தாக்குகின்றன. மனிதர்க்கு நரம்புகள் பாதிப்பு ஏற்படாத வகையில் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் எல்லாவிதமான நடவடிக்கை களையும் துரிதமாக எடுக்க வேண்டும். அதாவது மருத்துவரை அனுகி சிகிச்சை பெறுவது நல்லது.
நரம்புகளின் பாதிப்பு சில அறிகுறிகள் மூலமாக தென்படும். அதில் குறிப்பாக கைகள், கால்கள், பாதங்கள் கூசுதலோடு மதமதப்பாகவும், எரிச்சலுடனும், வலி குத்தலுடனும் காணப்படும். தொடு உண்ர்ச்சி மிகுந்து காணப்படும். இரவில் கால்களில் தசைச்சுளுக்கு உண்டாதல். பாதங்கள், கால்விரல்கள் தரையில் படுவது சரிவர தெரியாது போதல். பாதங்களின் தோல்தடிப்பாதல் புண்கள் வந்து மாறாது இருத்தல். இப்படிபல அறிகுறிகள் காணப்படும் உடனே மருத்துவரை அனுகுவது நன்மையாகும்.
துவக்க காலத்திலே வைத்தியம் செய்து, மருந்து மாத்திரை அல்லது ஊசி மூலம் கட்டுப்படுத்திக் கொள்வது நலம் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் உண்ணும் உணவில் இனிப்பின் அளவைக் குறைத்து, மாப்பொருள், கொழுப்பு, இனிப்பு பண்டங்கள் இதனையும் தவிர்த்து, தானியங்கள், பழங்கள், கீரைவகைகள் இவற்றை அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிடுதல், இனிப்பு நீர் என்ற சக்கரை வியாதி அதாவது நீரிழிவு நோய் தாக்கத்தில் இருந்து எம் உடலை பாதுகாத்து நீண்ட நாள் உயிர் வாழலாம்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக