புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
72 Posts - 65%
heezulia
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
1 Post - 1%
viyasan
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
264 Posts - 45%
heezulia
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
18 Posts - 3%
prajai
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஓடி விளையாடு பாட்டி I_vote_lcapஓடி விளையாடு பாட்டி I_voting_barஓடி விளையாடு பாட்டி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடி விளையாடு பாட்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 4 Apr 2010 - 17:47

ஓடி விளையாடு பாட்டி Odi-vi10

ஓடி விளையாடு பாட்டி-- நீ
ஓய்ந்திருக்க லாகாது பாட்டி!

பேரனையும் பேத்தியையும் பாத்துக்கணும்
பேணிப்பேணி முறையாக வளர்க்கவேணும்
தலைசீவி பவுடர்பூசி பொட்டுவச்சி
சளைக்காம சீருடைய போட்டுவிட்டு

சிற்றுண்டி தருவதற்கு பாட்டிவருவா
சின்னப்பயல் ஓடிஓடி லூட்டிதருவான்!
செல்லமான கோபத்தோடு அதட்டினாலும்
செல்லக்குட்டி குழந்தைக்கு ஊட்டிவிடுவா!

மாலையிலே பள்ளிவிட்டு வந்தவுடனே
மனங்குளிர முத்தமிட பாட்டிவருவா!
பள்ளிப் பாடம் அத்தனையும் சொல்லித்தருவா
பாடங்களை அத்துப்படி ஆக்கிவிடுவா!

நிலாவைத்தான் காட்டிகாட்டி சோறுதருவா
நேர்த்தியான பொறுமையுடன் பாட்டியிருப்பா
நித்திரைக்குத் தாலாட்டுப் பாட்டுப்படிப்பா !
நித்தமுந்தான் இதைச்செய்தே வாழ்ந்துவருவா!

பாட்டிஎன்றால் குழந்தைகள் லூட்டியடிக்கும் !
பேரனுக்கும் பேத்திக்கும் பாட்டிபிடிக்கும்!

-- மதுரை பாபாராஜ்



ஓடி விளையாடு பாட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 4 Apr 2010 - 17:49

ஓடி விளையாடு பாட்டி 705463 ஓடி விளையாடு பாட்டி 705463 ஓடி விளையாடு பாட்டி 705463 என்ன தல இது இப்படி சூப்பர்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஓடி விளையாடு பாட்டி Logo12
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun 4 Apr 2010 - 17:50

பாட்டிப் பாடல் .இதைக்கேட்டால் பாட்டி பாராட்டும்,என் செல்லக்குட்டி என
கிள்ளிப்போகும்.. மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 4 Apr 2010 - 17:53

தல பாட்டிக்கும் ஐஸா ஓடி விளையாடு பாட்டி 705463 ஓடி விளையாடு பாட்டி 677196



நேசமுடன் ஹாசிம்
ஓடி விளையாடு பாட்டி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 4 Apr 2010 - 18:03

அருமை அருமை சிவா....

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா... ஓடி விளையாடு பாட்டி 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 4 Apr 2010 - 18:04

நல்லா இருக்கு மதுரை பாட்டிராஜ் ஓடி விளையாடு பாட்டி 678642

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun 4 Apr 2010 - 18:47

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாடல் அருமை. இங்கு தந்தமிக்கு மிக்க நன்றி!!!

இன்றைய உண்மை நிலை இது..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sun 4 Apr 2010 - 19:01

superb
ஏய் சிங்கம் போல நடந்து வாரன் செல்ல பேராண்டி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun 4 Apr 2010 - 19:04

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ரிலாக்ஸ்



தீதும் நன்றும் பிறர் தர வாரா ஓடி விளையாடு பாட்டி 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun 4 Apr 2010 - 20:30

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஓடி விளையாடு பாட்டி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக