புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
90 Posts - 71%
heezulia
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
255 Posts - 75%
heezulia
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_m10பிரிவுகள் நிரந்தரமில்லை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுகள் நிரந்தரமில்லை


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 04, 2010 4:03 pm

பிரிவுகள் நிரந்தரமில்லை... சிறுகதை

பிரிவுகள் நிரந்தரமில்லை Anilove05அதிகாலை வழமைப் போல் கோழிகூவ பால்காரன் சூரியஉதயம் இவற்றோடு இன்றும் எழுகிறாள் கீதா இன்று ஞாயிறு விடுமுறை என்றாலும் கூட பழக்க தோஷம் விடிவதற்குள் எழுவதும் சட்புட்டென்று காலைக்கடமைகள் அத்தனையும் முடித்து டீ கோப்பையோடு ஹாலில் அமர்ந்தாள். கீதா பேருக்கேற்ற அழகு அதிக அறிவு. தனியார் கம்பனி ஒன்றில் உதவி முகாமையாளராக மாதம் 25-30 சம்பளம் எல்லாம் அமைந்திருக்க வயது முப்பதையும் தாண்டி செல்கிறது வரன் பார்க்காத இடமில்லை பார்த்தால் என்ன பார்க்கா விட்டால் என்ன இவளுக்கு பிடிக்கவில்லை பிடித்தவர் யார்? இவள் தொடர்ந்து இப்படியா? அது(இது) இவளைப்பற்றியது..

டீகுடித்து எழுந்தவள் வீட்டை சுத்தப்படுத்த தொடங்கினாள் நித்தம் செய்யும் வேளையில் ‘கிரீச்’… வீட்டு முன்கேட்டை யாரோ திறக்கும் சத்தம் யாரடா இந்த நேரத்தில் என்ற கேள்வி முகத்தோடு ஜன்னல் இடுக்குகளில் பார்த்தவள் திகைத்தாள் ஆச்சரியபட்டாள் முகத்தில் வியர்வை கொட்டியது நெஞ்சு படபடத்தது அங்கே அங்கே அசோக் நின்று கொண்டிருந்தான் மலைத்து நின்றவளை மீண்டும் கோலிங் பெல் உசுப்பியது பதுங்கி பதுங்கி கதவை திறந்தாள்
ஹாய் கீதா ஹவ் எதிர்பார்த்திருக்கவே மாட்டாய் சா இன்னும் அதே மாதிரி தான் இருக்கிறாய்
நல்லா இருக்கிறேன் நான் இன்னம் மாறல உள்ளே வாங்க..
வந்தவன் வராததுமாக.. நல்ல விஷயமாக தான் வந்தேன் கலியாணத்துக்கு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்
காற்றோடு வந்தவன் இடியாக இடித்தான்
வாழ்த்துக்கள்.. ரொம்ப சந்தோஷம் நல்ல முடிவு கொடுத்து வைத்தவள் யார்?…
இல்லை மணமகள்… சட்டென்று ஏதோ கூறவந்த அசோக்கை மறித்து
அம்மா.. இங்கே கொஞ்சம் வாயேன் யாரு வந்திருக்கானு பாரு
அடடா அசோக்கா?
வணக்கம் ஆன்டி
என்னா ரொம்ப காலத்துக்கு அப்புறம் சொல்லு அசோக் என்ன விஷேசம் எங்கப்பா போயிருந்தே
அது.. ஒரு நிமிஷம் அசோக் அம்மாவோட பேசிக்கிட்டு இருங்க சீக்கிரம் வாரன்
சென்றவள் பாத்ரூம் கதவை மூடினாள் குளாய் நீரை திறந்தவள் அதை விட வேகமாக கண்ணீர்களில் நனைந்தாள் யார் இந்த அசோக் கீதாவுக்கும் அசோக்குக்கும் என்ன சம்பந்தம் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் கம்பனியில் இருவரும் ஒன்றாக வேலைக்கு வந்தவர்கள் முதல் சந்திப்பு அசோக் மரியாதையானவன் நேர்மையானவன் அடுத்தவரை கெடுக்கும் குணமோ குறை கூறுவதோ இல்லாத வெறுமையாளன் கலரில் வெண்மையானவன் உள்ளமும் கூட. ஆபிஸில் எல்லோருடனும் கலகலப்பாக பேசுவான் அடுத்தவருக்கு உதவி செய்ய தயங்காதவன் பெண்களுக்கு சமஉரிமை வேண்டுமென்ற பிடிவாதமும் கூட அதனால் இவளுக்கு அக்கா என்ற மறுபெயர் இவைதான் கீதாவின் மனதில் இவன் செதுக்கப்பட காரணமாகும்
அதனால் கீதா அசோக் விடயத்தில் நாளுக்கு நாள் அக்கறை காட்ட தொடங்கினாள் உரிமை கொண்டாட தொடங்கினாள். சில விடயங்களுக்கு புள்ளி போடுவது சில சம்பவங்கள் தான் ஒரு புதிய அப்பாயிமென்ட் ஹம்சத் என்ற அழகிக்கு வந்திருந்தாள் அன்றோடு மாறினான் அசோக் இருவரின் பழக்கம் நெருக்கமாக நெருக்கமாக கீதா நொருங்கிப் போய் நெருப்பாய் தவிர்த்தாள் காதல் வந்த மனிதகுலத்துக்குள்ள குணம் பசியில்லை உறக்கமில்லை ஒன்றுமே பிடிக்கவில்லை யாரோடும் பேச கூட வருவதில்லை.
சே.. என்ன மனிதன்.. நான் நான் நம்பினேன் ஆனால் ஹம்சத்.. நினைக்க அவளால் முடியவில்லை விடியட்டும் பாக்கிறேன் என்று கங்கனம் கட்டியவள் விடிந்த போது அசோக்கின் முன் நின்றாள்.
அசோக்..
சொல்லு கீதா
என்ன பாருங்க..
எப்பவும் தான் பார்க்கிறேன்.. இப்ப புதுசா ஓங்கிட்ட என்ன இருக்கு
ஓ.. இப்ப அப்படித்தான் இருக்கும்.. உங்களுக்கு ஹம்சத்?
ஹம்சத்?..
ஆமா.. அவதான்
அவ என்ன செய்தா
உங்களுக்கு ஒன்னுமே தெரியாது.. ஹம்சத்த தெரியாதா?
என் வருங்கால மனைவிய பத்தி எனக்கு தெரியாதா?
நிலைத்தடுமாறினாள் கீதா. அசோக் என்ன??
ஆமா கீதா வர்ர வருஷம் ரெண்டு பேரும் கலியாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்
திடீர் என்று பாய்ந்து அசோக்கின் சேர்டை இறுக்கிய கீதா அசோக் உண்மைய சொல்லுங்க.. நீங்க என்ன காதலிக்கல? அன்பு செலுத்தலயா.?
கீதா நான் எப்பவாச்சும் உன்ன காதலிக்கிறேனு சொல்லிருக்கிறனா??
ஏ… ஏ.. என்ன போல உலகத்துல யாருமில்ல என்ன தவிர யாரரையும் பிடிக்காதுனு சொன்னது இது பொய்யா??
கீதா ஒன்ன பிடிக்கும் உன் குணம் நடத்தை எக்டிவ் எல்லாமே ஓன்மேல அக்கறை கொண்டது நீ என் மேல அக்கறை காட்டுனது உரிமை எடுத்தது நீ எனக்கு நல்ல பிரண்ட்ஸ் இப்பவும் தான் எப்பவும் தான்!!
இவன் சொற்கள் குண்டூசிகளாய் துளைக்க மெதுமெதுவாக அவள் கரங்கள் அவளை மெல்ல இறங்கியது உடைந்து போனாhள் இடிந்து போனாள் அன்றோடு மறந்து போனாள் அவனோடு பழகுவதை கூட
எது எப்படியோ ஹம்சத் தனது அழகின் வேலையை காட்டினாள் வேறு கம்பனி ஒன்றின் எம்டியோடு தனது மண வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள் இப்போது யார் யாருக்கு ஆதரவு கூறுவது?? அசோக் பல தடவைகள் கீதாவோடு பேசும் போது தட்டிக்கழிப்பதும் அவளை அவாய்ட் பண்ணுவதுமாக இருந்தாள். இருவரின் ஆரம்ப பிரிவே உறுதிப்படுத்தியது அசோக்கின் கம்பனி மாறுதல் அன்று பிரியாவிடை அனைவரும் அவனை வாழ்த்தி விடை பெற கீதா நெருங்கினாள்..
அசோக் இங்கே எப்படி இருந்தீங்களோ அதேபோல அங்கேயும் இருங்க.. சோ நா உங்க வேலைய சொன்னது.. வாழ்த்துக்கள் அசோக்
கீதா அது.. பிளீஸ் ஒரு நிமிஷம் என்னோட பேசு நீ இல்லாம
ஏ நீங்க இல்லாம நான் இல்லையா இதோ நல்லா தான இருக்கேன்!
இல்ல நான் தப்பு பண்ணிட்டேன்!
மனுஷங்க தான் தப்பு செய்ரது அசோக் அந்த கதைக்கே சுபம் போட்டாச்சு.. நீங்கவேற தொடரும் போட்டாச்சு.. பிளீஸ் அத பத்தி ஒன்னுமே பேசாதீங்க.. என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்
மாறலாகி போன அசோக் அடிக்கடி கீதாவின் மொபைலுக்கு கோல் பண்ணத் தொடங்கினாள் எல்லாவற்றையும் எடுத்து சொன்ன அவன் கீதாவை திருமணம் முடிக்க வற்புறுத்தினான.; கதை பிடிக்காத காரணத்தினால் தனது மொபைல் நம்பரை மாற்றினாள் இறுதியாக கம்பனிக்கு கோல் பண்ணினான் உறுதியாக மறுத்தாள் கீதா.. ஆனால் இதயத்தில் இன்றும் அசோக் மாத்திரம் தான்..
நாட்கள் மாதங்கள் வருடங்களோட மீண்டும் ஒரு புதிய சந்திப்பு இப்போது முகத்தை அலம்பியவள் உடை மாற்றினாள் கண்ணாடியை கூட பார்க்க முடியாதவளாய் போனாள் மீண்டும் முன் ஹாலுக்கு வந்தாள்
ஒகே கீதா நான் போயிட்டு வாரேன் ஆனா உறுதியா வருவேன்..
தலையை மாத்திரம் அசைத்தாள்
இதோ வெடிங்கார்ட் அவசியம் வாங்க.. கைகளில் திணித்தவன் உடனே வாசலுக்கு சென்று ஷ_வை மாற்றினான்.
கீதா வாரேன் ஆனா உறுதியா வருவேன்..
கீதாவுக்கு புரியவில்லை
அசோக் போய்விட்டான் மீண்டும் சாய்ந்தாள் கதிரையில் செ.. ஏன் பிடிவாதம்.. பெருமூச்சு விட்டவளுக்கு தனது மொபைல் உறுமியது
ஹலோ கீதா..
ஹலோ.. யார் அசோக்கா என் நம்பர் எப்படி?
உன்னையே தேடி வந்திட்டேன் ஓ நம்பர் அதுசரி கலியாணத்துக்கு வருவீயா??
ஆமா வருவேன் நம்பு
நம்புரன் நிச்சயம் நீ வரனும் வருவா வலதுகால் எடுத்து வைக்கனும் வீ;டடுக்கு மாத்திரமல்ல என் வாழ்க்கையிலும் ஒளி ஏத்தனும் நீதான் கீத்தா..
அசோக் என்ன பேசிறீங்க உங்க கலியாணம் நிச்சயம் ஆயிடுச்சி இ;ப்ப வந்து என்ன அசோக் நீங்க..
ஆமாம் கலியாணம் உறுதி தான் வெடிங்கார்டை எடுத்துப் பாரு என்று போனை கட் பண்ணினான்
ஓடிச்சென்று வெடிங்கார்டை பார்த்தவளுக்கு தூக்கி வாறிப் போட்டது அது அசோக்கின் தங்கையின் திருமணத்திற்கான அழைப்பு அது தான் உறுதியா வருவேன் உறுதியா வருவேன் என்று அசோக் கூறியதன் அர்த்தம் இப்போது விளங்கியது
மீண்டும் அழுகிறாள் இந்த அழுகையின் அர்த்தம் ஆனந்தம் மீண்டும் அசோக்கிற்கு டயல் செய்ய அவனது மொபைல் ரிங்கிங் டோன் “ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்”என்ற பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது.

நன்றி : அதிரடி.காம்



பிரிவுகள் நிரந்தரமில்லை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Apr 04, 2010 4:05 pm

கவிதா என் இனியவள்... சிறு கதை...

பிரிவுகள் நிரந்தரமில்லை Anilove2‘கவிதா..நீ என்னை விரும்புகிறாயா?
இல்லை சந்துரு,… நான் உன்னை விரும்பவில்லை. அதனால் தான் உன்னோடு இவ்வளவு நெருக்கமாக இருந்து கொண்டிருக்கறன்…! முட்டாள் தனமாக பேசாதே சந்துரு…
நாம காதலிக்க வெளிகிட்டு இரண்டு வருடமாச்சு, இன்னும் நீ என்னை இப்படியொரு கேள்வி கேட்டு தெலைக்கிறாயே?
‘ஐ ஆம் வெறி சொறி கவிதா…”
சொறி என்கிறாய் எங்க கடிக்குது என்று சொன்னால்தானே..? நான் சொறிவதற்கு..!
சரி தெரியாம சொல்லிவிட்டேன் மன்னித்துக்கோ.
அப்படி தமிழில் கதையுங்கோ,
ஆமா இவா பெரிய தமிழ் பண்டிதை எனக்கு சொல்லவாறா..?
நீங்க சொன்னாலும் சொல்லா விட்டாலும் நான் தமிழிச்சி தான்

‘கடிக்காத கவிதா… நேராக விசியத்துக்கு வாறன் நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கிறது? அதை நீ முதல்ல சொல்லு..! எங்கட வீட்டில நான் கல்யாணம் பண்ணிக்கிறதில் எந்த பிரைச்சனையுமில்லை. ஆனால்.. உனக்கு வசதி எப்படி?…
நான் உண்மையை சொன்னால் வசதி என்றால் நான் போட்டிருக்கும் இந்த இரண்டு பவுன் சங்கிலி தான் என்னிடம் வேறு ஒன்றுமில்லை உனக்கு ஓகே. வா..?
அய்யோ..! கவிதா நான் உன்னிடம் உனது வசதியை பற்றி கேக்கவில்லை. நான் கேட்டது நம்முடைய கல்யாணதை பற்றிதான் கேக்றன். உனக்குதான் ஒரு அக்கா இருக்கிறதா சொல்லுகிறாய் அவாவுக்கு கலியாணம் முடிந்தால் தான் நாங்கள் கல்யாணம் முடிக்கலாம் என்கிறாய் அப்படி என்றால் அது இந்த nஐன்மத்தில் நடக்காது.
ஏன் அப்படி சொல்லுகீறிங்கள்?
அதுக்கு யார்தான் மாப்பிளை கொடுப்பான்.
என்ன சந்துரு அது, இது என்று கதைகிறயல் என் அக்கா என்ன ஆடா மாடா. என் அக்காவுக்கு கல்யாணம் முடிந்தால்தான் எனக்கு கல்யாணம் நடக்கும்.
உன் அக்காவு கல்யாணம் நடப்பது இந்த nஐன்மத்தில் முடியாது.
ஏன் நடக்காது என்று சொல்லுகிறீர்கள்
அந்த ழூஞ்சியை யார் கட்டிக வருவாங்கள்.
சந்திரு யாரை பற்றி என்றாலும் கதையுங்கே அக்காவை பற்றி மட்டும் கதைக்க வேண்டாம். சரி அக்கா, நான் ஒரு விளையாட்டுக்கா சொன்னால் நீ சீரியசாக எடுத்துக் கொள்ளுகிறாயே! டார்லிங் ஐ லவ்யு ஓக்கேவா! நான் உனக்கு ஒரு கதை ஒன்று சொல்ல மறந்து போனன.;
என்ன புதுசா கல்யாணக்கதையா?
இல்லை கவிதா இது ஒரு கற்பழிப்பு கதையொன்று.
நான் இராத்திரி ஒருகனவு கண்டன்.
என்ன கனவு கண்டநீங்கள்? பொறு சொல்லுவன் தானே.. நான் உன்னை கடத்தி கொண்டு போய் கற்பழிக்கிற மாதிரி ஒரு கனவு கண்டேன்
ஆகடவுளே என்னையா நீங்கள் கற்பழித்தீர்கள. நான் இப்பவே பொலிசில் போய் சொல்லப் போறன் நீங்களே உங்கள் வாயால் வாக்குமூலம் கொடுதுள்ளீர்கள். இதை வைத்தே உங்களை உள்ள தள்ளிவிட்டால் எனக்கு ஒருதொல்லை முடியும்.
அப்ப நான் உனக்கு ஒருதொல்லை என்கிறாய் அப்படிதானே?
யேஸ்….
அப்படி என்றால் நானும் நீயும் பிரிந்து விடுவோம்.
எனக்கு ஆட்சேபனையில்லை.
நான் அவளை விட்டு எழும்பி வந்து விட்டேன. நான் போவதையே வெறுமையா பார்த்து கொண்டிருந்தாள்.
ஒரு கிழமையாய் அவளின் தொலைபேசி அலைப்புக்காய் காத்து கொண்டிருந்தேன். அவளிடமிருந்து எந்த தொடபும் எனக்கு கிடைக்கவில்லை.. என்னை ஓர் தொல்லையாக நினைத்து விட்டாளோ எனியும் அவளை நம்பி பிரியோசனமில்லை காய் வெட்டி விடுவது என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது தான் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது யாராய்யிருக்கும் ஒருவேளை அவளாய்தான் இருக்குமோ? ரிசீவரை எடுத்தேன் அவளேதான் அதே இனிமையான குரல், கேட்பதற்கே ஆசையா இருந்தது.
ஆனால் நான்தான் குரலில் கடுமை காட்டினேன். என்ன விசியம் அக்கா என்றேன்
என்ன சந்திரு ஒருமாதிரியா கதைக்கிறீங்கள் என்றாள்.
நான் சொன்னேன் தேவையில்லாமல் கதைக்க வேண்டாம் நீ ரெலிபோன் எடுத்த விடயத்தை சொல்லு என்றேன்.
எதிர்பக்கத்திலிருந்து ஒரு கதையும் வரவில்லை.
ஏய் கவிதா நான்தானே உனக்கு ஒரு தொல்லையாச்சே பிறகு ஏன் ரெலிபோன் எடுத்து தொல்லை படுத்துகிறாய் என்றேன்.
டார்லிங் சந்துரு உங்களுடைய தொல்லையிலிருந்து நிரந்தரமாக விலகப்போறேன் அதை சொல்ல தான் இப்பொழுது போன் செய்தேன்.
என்ன உண்மையாகவா சொல்கிறாய் நான் சொல்வதெல்லாம் உண்மை உன்மையை தவிர வேறு ஒன்றுமில்லை. எங்கட அக்காவுக்கு கலயாணம் நிச்சியமாகி விட்டது. ஆகவே உங்களுக்கும் எனக்கும் வெகு விரைவில் கல்யாணம் அதன் பிறகு உங்களுடைய தொல்லையிலிருந்து விலகி உங்களுக்கு நிரந்தரமாக தொல்லை தரப்போறன்…
“முற்றும்”
எழுதியவர்… கி.பாஸ்கரன்

நன்றி ; அதிரடி.காம்



பிரிவுகள் நிரந்தரமில்லை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 04, 2010 4:54 pm

அருமை ஹனி அருமை... பிரிவுகள் நிரந்தரமில்லை 678642 பிரிவுகள் நிரந்தரமில்லை 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 04, 2010 4:58 pm

உள்ளத்தை தொட்டுச்சென்ற கதை மிக்க நன்றி ஹனி பிரிவுகள் நிரந்தரமில்லை 677196 பிரிவுகள் நிரந்தரமில்லை 677196



நேசமுடன் ஹாசிம்
பிரிவுகள் நிரந்தரமில்லை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 04, 2010 5:02 pm

ஹாசிம் wrote:உள்ளத்தை தொட்டுச்சென்ற கதை மிக்க நன்றி ஹனி பிரிவுகள் நிரந்தரமில்லை 677196 பிரிவுகள் நிரந்தரமில்லை 677196


பிரிவுகள் நிரந்தரமில்லை 359383 பிரிவுகள் நிரந்தரமில்லை 359383 பிரிவுகள் நிரந்தரமில்லை 359383 மிக அருமயான கதை மிக்க நன்றி பகிர்ந்தமைக்கு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரிவுகள் நிரந்தரமில்லை Logo12
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 6:28 pm

மிக அருமயான கதை தோழி நன்றி நன்றி



பிரிவுகள் நிரந்தரமில்லை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக