ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

5 posters

Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:40 pm

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். (நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக! எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது - அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆக்கிவிட வேண்டாம். நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். (16:125-128)

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty Re: ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:41 pm

அல்லாஹ் நமக்கு ஏவியுள்ளவற்றை நாம் முழுமையான அளவில் நிறைவேற்றிட முடியாது. இந்த உலக வாழ்க்கையானது பல்வேறு நெருக்கடிகளையும், தடைகளையும், அநீதிகளையும் மற்றும் மனதை அலைக்கழிக்கக் கூடியதாகவும், தீமைகளை நோக்கிச் செலுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. ஆனால், முஸ்லிமாக இருக்கின்ற ஆணோ அல்லது பெண்ணோ, இத்தகையவற்றிற்கு தன்னுடைய மனதிற்கு இடம் கொடாமல், அல்லாஹ்வினுடைய பயத்தை, அவனது தண்டனையைப் பற்றிய அச்சத்தை மனதிலே இருத்திக் கொண்டு, அவற்றைத் தான் எதிர்நோக்கக் கூடிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு, இறைப் பொருத்தத்திற்காக அன்றி வேறெதற்காகவும் எதனையும் விட்டுக் கொடுக்காத வாழ்க்கையை வாழப் பழக வேண்டும். அறிந்து கொள்ளுங்கள்! நாம் சந்திக்கின்ற அத்தனை அனுபவங்களும் நமக்கு அல்லாஹ் விதித்த சோதனைகள் என்பதை மறந்து விடாதீர்கள்.

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty Re: ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:42 pm

உங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான்;. ஆனால் அல்லாஹ் - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது. (64:15)

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty Re: ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:43 pm

உங்களது சக்திக்கு மீறிய எதனையும், உங்கள் மீது சுமையாக நாம் சுமத்துவதில்லை என்று இறைவன் நமக்கு இவ்வாறு வாக்களித்திருக்கின்றான்.

முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

மறுமைநாளிலே உயர்ந்தோனாகிய அல்லாஹ், இவ்வாறு கூறுவான் : என்னுடைய திருப்பொருத்தத்திற்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் எங்கே? இன்றைய தினம் என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் புகலிடம் அளிக்கப் போகின்றேன். இன்றைய தினம் என்னுடைய நிழலை அன்றி வேறு நிழல் கிடையாது. (முஸ்லிம்).

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty Re: ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by kalaimoon70 Sun Apr 04, 2010 3:56 pm

முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

மறுமைநாளிலே உயர்ந்தோனாகிய அல்லாஹ், இவ்வாறு கூறுவான் : என்னுடைய திருப்பொருத்தத்திற்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் எங்கே? இன்றைய தினம் என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் புகலிடம் அளிக்கப் போகின்றேன். இன்றைய தினம் என்னுடைய நிழலை அன்றி வேறு நிழல் கிடையாது. (முஸ்லிம்).

அல்லாஹு அக்பர்!இறைவேன் மிகப் பெரியவன்!

நன்றி ! நன்றி நன்றி

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty Re: ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by சபீர் Tue Jun 01, 2010 1:55 pm

kalaimoon70 wrote:முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் :

மறுமைநாளிலே உயர்ந்தோனாகிய அல்லாஹ், இவ்வாறு கூறுவான் : என்னுடைய திருப்பொருத்தத்திற்காகவே ஒருவரை ஒருவர் நேசித்தவர்கள் எங்கே? இன்றைய தினம் என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் புகலிடம் அளிக்கப் போகின்றேன். இன்றைய தினம் என்னுடைய நிழலை அன்றி வேறு நிழல் கிடையாது. (முஸ்லிம்).

அல்லாஹு அக்பர்!இறைவேன் மிகப் பெரியவன்! ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! 359383 ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! 359383 ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! 359383 ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! 359383

நன்றி ! நன்றி நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty Re: ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by ஹாசிம் Tue Jun 01, 2010 1:58 pm

நன்றி நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty Re: ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by அப்புகுட்டி Tue Jun 01, 2010 4:12 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி! Empty Re: ஜிஹாதைக் காட்டிலும் குறைத்து மதிப்பிட முடியாததொரு பணி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum