புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் ஒரு சிறந்த தாய்.
Page 1 of 1 •
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பாதுகாவலரும், பொறுப்பாளரும் ஆவீர்கள். அவர்கள் செய்கின்ற செயல்களுக்கு, நீங்கள் விசாரணை செய்யப்படுவீர்கள். ஓரு ஆட்சியாளரும் கூட பொறுப்பாளியாவார். அவர் அவருக்குக் கீழ் உள்ளவர்களின் செயல்களுக்காக விசாரிக்கப்படுவார். ஓரு மனிதன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவார், அவர் அவருக்குக் கீழ் உள்ள குடும்பத்தவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஓரு மனைவியும் பொறுப்பாளரே! அவளுடைய கணவனின் உடமைகள் பற்றியும், குழந்தைகள் பற்றியும் விசாரிக்கப்படுவாள். சுருக்கமாக, உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவீர்கள் அல்லது கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்படுவீர்கள்.

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இங்கே மனைவியானவள் தன்னுடைய குடும்பத்தில் கணவனுக்கு அடுத்த நிலையில் பொறுப்புக்களை வகிக்கக் கூடியவளாக இருக்கின்றாள், எனவே அவள் ஏற்றுக் கொண்டிருக்கும் அந்தத் துணைத் தலைமைப் பொறுப்புக்குரிய தகைமையை அவள் பராமரிக்க வேண்டும். அவளது குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களும் இஸ்லாத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கும் அதே சமயத்தில், அவர்கள் இஸ்லாத்தை விரும்பிப் பின்பற்றக் கூடியவர்களாக பரிணமிக்க வேண்டும் என்பது, அவளது ஒவ்வொரு நாள் நடவடிக்கையிலும் மிளிர வேண்டும், அதற்கான முன்மாதிரியாக இவள் முதலில் செயல்பட்டு, தன் குழந்தைகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும். ஓரு தாயின் கடமையை இன்னதென்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் வரையறுத்து விட முடியாது. அவள் தன்னுடைய குழந்தைகளை அனைத்து வகையிலும் பயிற்றுவிக்க வேண்டும். தொழுகை, பேச்சு வழக்கு, உணவுப் பழக்கம், சமுதாயத்தில் பழக வேண்டிய பழக்க வழக்க முறைகள் உள்ளிட்ட எண்ணற்ற சமுதாய ஒழுக்கங்;களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கே அத்தகைய ஒழுக்கங்களில் சிலவற்றைத் தான் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். தன்னுடைய குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்களுடன் பூரணமாக ஒத்துழைப்பதோடு, அதில் எப்பொழுது இஸ்லாமும், அதன் அடிப்படைகளும் மிளிரும்படிச் செய்ய வேண்டும். உங்களுடைய குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், அதன் முன்மாதிரிகளை தன்னுடைய தாயின் செயல்பாட்டில் அந்தக் குழந்தை காணவில்லை என்றால், அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்னென்ன அறிந்து கொண்டார்களோ அதன்படி அவர்களால் செயலாற்ற முடியாது, ஏனென்றால், தன் தாயைப் போலவே அவர்களும் பலவீனத்திற்கு ஆட்பட்டு விடுவார்கள், தன் தாய் எந்தளவு பின்பற்றுகின்றாளோ அந்தளவு பின்பற்றினால் போதும் என்ற மனநிலையையோ அல்லது தன் தாய் பின்பற்றுவது தான் மார்க்கம் என்ற அடிப்படையிலோ குழந்தை வளருவதற்கு வாய்ப்பாக ஆகி விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
பெண்களை சில வரைமுறைகள், சட்ட திட்டங்களின் அடிப்படையில், வீட்டிற்கு வெளியே வேலை செய்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. இருப்பினும் அவளது முதன்மையான கடமையாகவும், அவள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அம்சமாகவும் இருப்பது மனைவி என்ற அந்தஸ்தேயாகும். அதனை அடுத்த பொறுப்பாக இருப்பது தாய் என்ற அந்தஸ்து, இந்தப் பொறுப்புக்களுக்காகத் தான் ஒரு பெண்ணே படைக்கப்பட்டிருக்கின்றாள் என்பதும், அது தான் அவளுக்கு உகந்ததொரு பொறுப்பாகவும் இருக்கின்றது என்பதும் யாராலும் மறுத்துக் கூற முடியாததொரு கூற்றாக இருக்கின்றது. இந்தப் பொறுப்புகளை அவள் உதாசினம் செய்து விட முடியாது. ஓரு முஸ்லிம் பெண்ணுடைய தன்மை எவ்வாறு இருக்க வேண்டுமெனில், முதலில் தன்னுடைய கணவன் மற்றும் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நாம் பூரணமாக நிறைவேற்றுகின்றோமா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, மற்ற பணிகளில் அவள் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய மனைவி தன்னைச் சரியாகக் கவனித்துக் கொள்கின்றாளா, தன்னுடைய குடும்பப் பணிகளில் தன்னுடன் பூரணமாக ஒத்துழைக்கின்றாளா என்பதைப் பற்றி மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்பது அவனது தார்மீக உரிமையாகும். அதைப் போலவே தன்னுடைய தாய் தனக்குத் தேவையான மார்க்கக் கடமைகளைக் கற்றுத் தருகின்றாளா, அதற்குத் தேவையான அடிப்படைகளை முதலில் தனக்குள் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றாளா என்று எதிர்பார்ப்பதும் ஒரு குழந்தையினுடைய தார்மீக உரிமையாகும். எனவே, இத்தகைய கடமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட்டு விட்டு, இதுவல்லாத ஒன்றுக்கு ஒருமுஸ்லிம் பெண் முன்னுரிமை கொடுக்க முயற்சிக்கக் கூடாது.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நிச்சயமாக இஸ்லாம் பெண் மருத்துவர்களையும், நர்ஸ{களையும், கல்வியாளர்களையும் இன்னும் பல்வேறு துறைசார்ந்த அறிஞர் பெருமக்களினுடைய தேவைகளையும் எதிர்பார்க்கின்ற அதே வேளை, ஒரு இஸ்லாமியப் பெண்ணினுடைய அழகு, அவளது குடும்பத்தை வளர்த்தெடுப்பதிலும், அவளது கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உள்ள உரிமைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களை இஸ்லாத்தின் பால் செலுத்துவதிலும் தான் இருக்கின்றது.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
ஏனென்றால், இன்று நாம் அநேகமாக முஸ்லிமல்லாதவர்களின் மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், நம்முடைய வாழ்விடங்கள் முதல் நாம் பணியாற்றக் கூடிய அத்தனை பகுதிகளிலும் இஸ்லாத்திற்கு முரணானவைகள் தான் மலிந்திருக்கின்றன, எனவே திருமணமான ஒரு பெண் வேலைக்குச் செல்வதை இஸ்லாம் உற்சாகப்படுத்துவதில்லை. அதிலும் அவள் குழந்தைகளைப் பெற்று விட்டாள் என்றால், கணவனின் வருவாய்க்குள் தன்னுடைய குடும்பத்தை அமைத்துக் கொண்டு, அதிலிருந்து தன் குடும்பத்தினுடைய தேவையை நிறைவு செய்து கொண்டு வாழ்வது தான், ஒரு மார்க்க சிந்தனையுள்ள ஒரு முஸ்லிம் பெண்ணினுடைய உயர்ந்த குணநலனாக இருக்க முடியும். இன்னும் அவளது குடும்பம் அவள் வேலைக்குச் செல்வதை வற்புறுத்தவில்லை என்றால், வெளியில் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து, தன்னுடைய கணவன், குழந்தைகளைப் பராமரிப்பதே அவளுக்கு மிகச் சிறந்ததாகும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
இன்று வேலைக்குச் செல்லும் பெண்களின் அவல நிலைகளை தினம் தினம் செய்தித் தாள்களின் வழியாக நாம் அறிந்து வருகின்றோம். வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை இவ்வாறு என்றால், தெருவிலே நடமாடும் பெண்களுக்கும் கூட இன்று பாதுகாப்புப் போட வேண்டிய சூழ்நிலைகள் தான் அநேக நாடுகளில் உள்ளன. நம் இந்திய நாட்டில், தமிழகத்தில் பாலியல் வல்லுறவுக்கு சரிகா ஷா என்ற மாணவி பலியானதை நாம் அனைவரும் அறிவோம். வெளிவந்த செய்தி இது என்றால், வெளியே வராத செய்திகள் எத்தனை? பாமரர்கள் மத்தியில் இவ்வாறு என்றால், படித்தவர்களின் நிலை என்ன? முன்னாள் பஞ்சாப் காவல்துறை தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய கில் என்ற ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய சக பெண் அதிகாரியின் பின்புறத்தில் தட்டியதற்காக வழக்கு விசாரணையைக் கூடச் சந்தித்தார் என்பது நாம் அறியாத செய்தி அல்ல. இன்னும்; பாடத்திட்டங்களினால் எத்தனை மாணவிகள் அன்றாடம் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்பதும், வெளியில் வேலைக்குச் செல்லும் பெண்களின் அவலம் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளிலும் பெரும் பிரச்னையாக ஆகி வருகின்றது என்பதும் அன்றாடம் செய்தி வாசிக்கும் அனைவரும் அறிந்த உண்மையேயாகும்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அவள் தன்னுடைய குழந்தைகளை அனைத்து வகையிலும் பயிற்றுவிக்க வேண்டும். தொழுகை, பேச்சு வழக்கு, உணவுப் பழக்கம், சமுதாயத்தில் பழக வேண்டிய பழக்க வழக்க முறைகள் உள்ளிட்ட எண்ணற்ற சமுதாய ஒழுக்கங்;களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கே அத்தகைய ஒழுக்கங்களில் சிலவற்றைத் தான் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். தன்னுடைய குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்களுடன் பூரணமாக ஒத்துழைப்பதோடு, அதில் எப்பொழுது இஸ்லாமும், அதன் அடிப்படைகளும் மிளிரும்படிச் செய்ய வேண்டும். உங்களுடைய குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், அதன் முன்மாதிரிகளை தன்னுடைய தாயின் செயல்பாட்டில் அந்தக் குழந்தை காணவில்லை என்றால், அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்னென்ன அறிந்து கொண்டார்களோ அதன்படி அவர்களால் செயலாற்ற முடியாது, ஏனென்றால், தன் தாயைப் போலவே அவர்களும் பலவீனத்திற்கு ஆட்பட்டு விடுவார்கள், தன் தாய் எந்தளவு பின்பற்றுகின்றாளோ அந்தளவு பின்பற்றினால் போதும் என்ற மனநிலையையோ அல்லது தன் தாய் பின்பற்றுவது தான் மார்க்கம் என்ற அடிப்படையிலோ குழந்தை வளருவதற்கு வாய்ப்பாக ஆகி விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நம்முடைய வாழ்விடங்கள் முதல் நாம் பணியாற்றக் கூடிய அத்தனை பகுதிகளிலும் இஸ்லாத்திற்கு முரணானவைகள் தான் மலிந்திருக்கின்றன, எனவே திருமணமான ஒரு பெண் வேலைக்குச் செல்வதை இஸ்லாம் உற்சாகப்படுத்துவதில்லை. அதிலும் அவள் குழந்தைகளைப் பெற்று விட்டாள் என்றால், கணவனின் வருவாய்க்குள் தன்னுடைய குடும்பத்தை அமைத்துக் கொண்டு, அதிலிருந்து தன் குடும்பத்தினுடைய தேவையை நிறைவு செய்து கொண்டு வாழ்வது தான், ஒரு மார்க்க சிந்தனையுள்ள ஒரு முஸ்லிம் பெண்ணினுடைய உயர்ந்த குணநலனாக இருக்க முடியும். இன்னும் அவளது குடும்பம் அவள் வேலைக்குச் செல்வதை வற்புறுத்தவில்லை என்றால், வெளியில் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து, தன்னுடைய கணவன், குழந்தைகளைப் பராமரிப்பதே அவளுக்கு மிகச் சிறந்ததாகும்.
உங்களுடைய ஆக்கத்தின் நோக்கமும் அதன் விளக்கமும் தெளிவாக இருப்பது
உண்மை ..நன்றி சகோதரியே !

- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
kalaimoon70 wrote:அவள் தன்னுடைய குழந்தைகளை அனைத்து வகையிலும் பயிற்றுவிக்க வேண்டும். தொழுகை, பேச்சு வழக்கு, உணவுப் பழக்கம், சமுதாயத்தில் பழக வேண்டிய பழக்க வழக்க முறைகள் உள்ளிட்ட எண்ணற்ற சமுதாய ஒழுக்கங்;களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இங்கே அத்தகைய ஒழுக்கங்களில் சிலவற்றைத் தான் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். தன்னுடைய குடும்பத்தில் உள்ள அங்கத்தினர்களுடன் பூரணமாக ஒத்துழைப்பதோடு, அதில் எப்பொழுது இஸ்லாமும், அதன் அடிப்படைகளும் மிளிரும்படிச் செய்ய வேண்டும். உங்களுடைய குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும், அதன் முன்மாதிரிகளை தன்னுடைய தாயின் செயல்பாட்டில் அந்தக் குழந்தை காணவில்லை என்றால், அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி என்னென்ன அறிந்து கொண்டார்களோ அதன்படி அவர்களால் செயலாற்ற முடியாது, ஏனென்றால், தன் தாயைப் போலவே அவர்களும் பலவீனத்திற்கு ஆட்பட்டு விடுவார்கள், தன் தாய் எந்தளவு பின்பற்றுகின்றாளோ அந்தளவு பின்பற்றினால் போதும் என்ற மனநிலையையோ அல்லது தன் தாய் பின்பற்றுவது தான் மார்க்கம் என்ற அடிப்படையிலோ குழந்தை வளருவதற்கு வாய்ப்பாக ஆகி விடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1