ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும்

4 posters

Go down

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் Empty அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும்

Post by எஸ்.அஸ்லி Sun Apr 04, 2010 2:29 pm

நம்மில் யாரும் தூய்மையானவர்கள் இல்லையே, எனவே, நாம் ஒவ்வொருவரும் தவறு செய்யக் கூடியவர்களே என எண்ணி, நாம் தவறு செய்யும் பொழுது எப்படி மன்னிக்கப்படுகின்றோமோ அது போல பிறர் தவறு செய்யும் பொழுதும், நாம் மன்னிப்பை வழங்க வேண்டும். கணவன் மனைவி ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும் பொழுது, ஒருவர் மற்றவர் கருத்தைக் கூறுவதற்கு உரிமை படைத்தவர், சுதந்திரம் பெற்றவர் என்ற கருத்து இருவரிடமும் மேலோங்க வேண்டும். நாம் வாழக் கூடிய இந்த வாழ்க்கையின் பரந்த தருணங்களில், நம்முடைய வாழ்வில் ஏற்படுகின்ற பல்வேறு முரண்பாடுகளை நாம் மீண்டும் சில ஆண்டுகள் கழித்து அவற்றை நினைவுபடுத்திக் கூடப் பார்க்க மாட்டோம். ஓரு குடும்பத்தின் மழலைகளை வளர்த்தெடுப்பதற்காக வேண்டியும், வாழ்வில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை எதிர்;த்துப் போராடி அவற்றைத் தீர்ப்பதற்கும் தம்பதிகள் தங்களுக்கிடையே பந்தத்தையும், உறவையும் பிரிக்க முடியாத அளவில் இறுக்கமானதாக ஆக்கிக் கொள்வது அவசியமாகும். ஓரு உன்னதமான உறவின் அடையாளம் எதுவென்றால், தவறு செய்தது நானா அல்லது நீயா என்ற போட்டிகள் இல்லாமல், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழக் கூடியவர்கள், நம்முடைய எஞ்சிய வாழ்நாட்களை ஒருவர் மற்றவருடன் தான் கழிக்கப் போகின்றோம் என்ற நினைப்பு மேலோங்கி, தவறு செய்தவர் யார் என்ற ஆராய்ச்சியை நடத்தாமல், தாமே வலிய வந்து ஒருவர் செய்த தவறை மற்றவர் மன்னிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ் இத்தகைய வாழ்வியல் உதாரணங்கள் பலவற்றை நமக்கு உதாரணங்களாகக் காட்டியே வந்திருக்கின்றான், மன்னிப்பு வழங்கும் தன்மை என்பது அவனது அருட்கொடையில் ஒன்றாகவும் இருக்கின்றது. நீங்கள் விரும்புகின்றவர்களின் மீது மன்னிப்பைக் கைக்கொள்வதற்கு, உங்களது இதயத்தை எப்பொழுதுமே மிருதுவாகவே வைத்திருங்கள், அதுவே சந்தோசமான வாழ்க்கைக்கு அடித்தளமுமாகும்.


அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் Empty Re: அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும்

Post by சபீர் Sat May 15, 2010 8:21 pm

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் 154550 அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் 678642 அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் 154550 அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் 678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் Empty Re: அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும்

Post by அப்புகுட்டி Sat May 15, 2010 11:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி அஸ்லி நன்றி நன்றி


அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் Empty Re: அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும்

Post by எஸ்.எம். மபாஸ் Sun May 16, 2010 12:13 am

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் 678642 அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் 154550




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும் Empty Re: அவள் மன்னிப்பைக் கைக் கொள்கின்றவளாக இருக்க வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum