புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
91 Posts - 61%
heezulia
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_m10கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுத்திய வில்லும் கத்திய விஜய்யும்....!!!

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 17, 2009 7:23 pm

ஏறிய ஏணியை எட்டி உதைப்பது தமிழ் நாட்டுக்கு ஒன்னும் புதுசு கெடயாது. தமிழக சினிமா ரசிகர்களுக்கு சில நேரங்களில் சொரணையற்றுப் போய்விடும்.அப்போது நாய் கடித்தாலும் நாலு நாளைக்குத் தெரியாது. அந்த வகையில் தமிழக சினிமா ரசிகர்கள் குறிப்பாக ஏழை ரசிக கண்மணிகள் தங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தவற்றை கொட்டி கொட்டி போஸ்டர் அடித்து பேனர் கட்டி இன்று மிகபிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பவர் நடிகர் விஜய்.சென்னை மாநகராட்சியில் கூவ ந‌திக்கரையோரம் குந்திகினு இருப்பவர்ககளும், வானமே கூரையாய் பிளாட்பாம்களில் படுத்துக் கிடப்பவர்களும் எம்ஜிஆரை அடுத்து விஜயையே கொண்டாடுகின்றனர் என்பது அந்த ஏரியா வாழ் மக்களுக்கு நன்கு தெரியும். இதனால் தான் என்னவோ பணமுதலைகளும், கையில்லாத டீசர்ட்,கழுத்தில்லாத டீசர்ட், சில நேரங்களில் துணியே இல்லாத‌ டீசர்ட் அணிந்த‌ நவரச மங்கைகளும், IT பெருமக்களும் பெருமளவு கூடி க் கும்மியடிக்கும் சத்யம் திரையரங்கில் விஜய் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டார்களாம். இது நான் சொல்லவில்லை. அந்தரங்கத்தில் (அந்த+அரங்கத்தில்) வேலை செய்யும் என் நண்பர் ஒருவர் சொன்னது

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 17, 2009 7:38 pm

இப்ப என்னா மேட்டருனா ஒரு காலத்திலே தன் அருமை தந்தை தமிழக பிட்டு பட உலகின் குரு திரு.சந்திரசேகர் எடுத்துவந்த (பிட்டு) படங்களில் நடித்து ரசிகர்களினால் கவரப்பட்டு (ஏன் கவறாது? சகீலா படங்களின் வருகைகைக்கு முன் இவர் படம் தான் ரேட்டிங்கில் இருந்தது) முன்னனி ஹீரோவாய் உயர்ந்த விஜயின் சமீபத்திய‌ மிக பிரம்மாண்டமான வெற்றிப் படமான வில்லுவின் ரேட்டிங் குறித்து அறிவதற்காக அதன் இயக்குனர் பிரபுதேவாவை கையிலே பிடித்தபடி ஊர் ஊராய் சுற்றி வந்த விஜய்க்கு வில்லங்க பகவான் திருச்சியிலே தரிசணம் கொடுத்துவிட்டார்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 17, 2009 7:38 pm

உங்களுக்குத் தான் எம்ஜிஆர்,ரஜினி ஸ்டைல் ஒத்துவரலியே அப்றம் ஏன் இந்த அள‌விற்கு ரிஸ்க் எடுக்கிறீங்க என ஒரு உள்ளூர் தொலைக்காட்சி நிறுபர் NDTV,BBC லெவலுக்கு கேள்வி கேட், ஏற்கனவே வில்லுவின் விவகாரத்தில் கடுப்பிலிருந்த விஜய் சம்மந்தமே இல்லாமல் அங்கிருந்த ரசிகர்களை நோக்கி "டேய்...,பேசிக்கிட்டு இருக்கோம்ல...,,சைலண்ஸ்" என தன் கோபத்தை கொட்டிவிட்டார். அவர் கத்துவதை அருகில் இருக்கும் பிரபுதேவா உள்ளுக்குள் பயத்தோடு, "ஆஹா இவன் இருக்கும் கடுப்புல கொஞ்சம் வுட்டா நம்மள கடிச்சே கொன்னுடுவான்" என நினைத்தவாறே திரும்பிப் பார்க்கிறார். நம்ம கேள்வி என்னன்னா ஒன்னு உன் கோபத்த பிரபுதேவா மேல காட்டியிருக்கனும், இல்ல அந்த நிறுபர் மேல காட்டியிருக்கனும் அத விட்டுட்டு ரசிகர்கள் மேல உணக்கு ஏன் இந்த வெறி? அதற்குப் பிறகு அவர்களிடம் ஒரு மண்ணிப்பு கூட கேட்காமல் சென்றது என்ன ஆணவம்.முட்டாள் ரசிகர்கள் அவன் டேய்னு சொன்ன அடுத்த நிமிடம் 10 சேரை பறக்க விட்டிருந்தா, இன்னேரம் மன்றத்திலிருந்து 10 பேர் விலகியிருந்தா விஜய்க்கு இது ஒரு பாடமாக இருந்திருக்கும். "என்னை வாழ வைக்கும் ரசிக தெய்வங்க‌ளேன்னு" இனி எவன் சொன்னாலும் நம்ப‌க்கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம். இவர்களெல்லாம் சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலுமே நடிப்பவர்கள் தான்.இப்ப மீண்டும் மேலே உள்ள‌ நீல வரிகளைப் படிங்க.

ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா
.
செய்தி : டாஸ்மார்க் கபாலி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Mar 17, 2009 7:43 pm

avatar
rasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Postrasan Wed Mar 18, 2009 2:12 pm

tamil makaluku oru padam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 18, 2009 3:52 pm

சினிமா பைத்தியங்களுக்கு சரியான சாட்டையடி தமிழன். சமீபத்தில்தான் நடிகர் விஜய்யின் இணையத்தளம் அவரது ரசிகர்களால் சரமாரியான குற்றச்சாட்டுகளுடன் வெற்றிகரமாக மூடுவிழா கண்டது. இப்பொழுது இந்தப் பிரச்சனைவேறு!!! விரைவில் இவரது படங்களுக்கு நல்ல பாடம் புகட்டட்டும் அவரது ரசிகர்கள்..

avatar
mahe2524
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 08/01/2009

Postmahe2524 Thu Mar 19, 2009 3:35 pm

tamil makkalukku oru padam mattum alla ini mel yaraium thalayil tooki adda koodathu

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 22, 2009 4:48 pm

விஜய் அடுத்த ரஜினியா??
விஜய் ரசிகர்களுக்கும், வெறியர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்...

ரஜினி தளபதி என்பதால், இளைய தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் விஜய் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது, ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசங்கள் கீழே..

ரஜினி தன் ஸ்டைல், திறமையால் நடிக்க வந்தார்..
விஜய் அவரது அப்பாவின் மூலம் பின் வாசல் வழியாக வந்தவர்..

ரஜினியின் ஆரம்ப கால படங்களான அபூர்வ ராகங்கள், பைரவி, மூன்றுமுடுச்சுஉள்பட பல படங்களில் ரஜினியின் அபார நடிப்பை உலகறியும்..(இத்தனைக்கும்அப்பொழுது அவருக்கு சரியாக தமிழ் பேச வராது)..
விஜயின் ஆரம்ப கால படங்களான நாளைய தீர்ப்பு, விஸ்ணு, ரசிகன் போன்ற படங்களில் நாம் பார்த்தது மாமியாருக்கு சோப்பு போடும் மிட் நைட் மசாலாக்களை தான்.. (சங்கவியே சாட்சி)

ரஜினி பாலசந்தர், மகேந்திரன், பாரதி ராஜா போன்ற அபார இயக்குனர்களிடம் பாடம் கற்றவர்..
விஜய்க்கு பாடம் கற்பித்தவர் அவரது தந்தை, அது என்ன பாடம் என்பதை சொல்ல தேவையில்லை..

1980 களில் பில்லாவை தொடர்ந்து, முரட்டு காளை, போக்கிரி ராஜா , தனிகாட்டு ராஜா , நான் மஹான் அல்ல , புதுக்கவிதை , மூன்று முகம் , படிக்காதவன், தீ , வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், Mr. பரத் , மாவீரன் போன்ற ஹிட் களை கொடுத்துதான் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்..
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி தவிர வேறு எந்த ஹிட் படங்களையும் விஜய் கொடுக்கவில்லை.. மற்ற சில, ஹிட் ஆக்கப் பட்டனவே தவிர, உண்மையான ஹிட் அல்ல என்பது அப்படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்..

ரஜினி அப்போதைய சூப்பர் ஸ்டார் ஆனா புரட்சித் தலைவரை காப்பி அடிக்கவில்லை, (அவர் வழி தனி வழி)
விஜய் முதலில் சங்கவி ரசிகர்களை குறி வைத்தார், பின் ரஜினி ரசிகர்களை இப்பொழுது புரட்சித் தலைவரை..

ரஜினியோ, ரஜினியின் ஆட்களோ மீடியாவை மிரட்டியதாகவும், அவர் சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு மீடியா மன்னிப்பு கேட்டதாகவோ ஒரு செய்தியும் இல்லை.
ஆனால் குமுதம், விஜய் டிவி யின் லொள்ளு சபா, மாலை மலர், தின மணி போன்றவை விஜய் மற்றும் அவரது தந்தையாரால் மிரட்டப்பட்டது உலகறியும்..

ரஜினி அமைதியானவர்
விஜய் அப்படி நடிப்பவர்..

எப்பொழுதும் ஊர்க் 'குருவி' - 'கழுகு' ஆக முடியாது.. உண்மையாய்சொல்லுங்கள் நடனத்தை தவிர விஜய் நடிப்பிலும், J.K. ரித்திஸ் நடிப்பிலும்என்ன பெரிய வித்தியாசம்???

நன்றி: முட்டாள்பையன்.புளோக்போஸ்ட்.காம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Mar 22, 2009 6:13 pm

ஏனப்பா மனுஷனுக்கு கோவம் வரக் கூடாதா? இப்படிப் போட்டுக் காய்ச்சு எடுக்கறீங்களே????

"யேய்.. பேசிட்டிருக்கேன்ல.. சைலன்ஸ்.!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 22, 2009 6:34 pm

எங்கேயோ படித்த ஞாபகம்: விஜயின் கட்டுரைக்கு கீழே இந்த வசனம் சிறிது அர்த்தமுள்ளதாக இருந்தது "அடுத்த ராமராஜன் ரெடி".

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக