ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

+14
mohan-தாஸ்
கா.ந.கல்யாணசுந்தரம்
மனோஜ்
அன்பு தளபதி
எஸ்.அஸ்லி
ஹனி
வழிப்போக்கன்
நிலாசகி
ராஜா
Aathira
உதயசுதா
ரிபாஸ்
சரவணன்
srinihasan
18 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by srinihasan Sun Apr 04, 2010 1:31 pm

First topic message reminder :

சிட்டுக்குருவி - படிக்க, ரசிக்க, சிந்திக்க & செயல்பட...


சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Sparrow1

மனிதா!
உன் தாயும் அன்று
என்னை உனக்கு காட்டி
உணவினை வாயில் ஊட்டியிருப்பாள்
எனக்கும் சேர்த்து இட்டிருப்பாள்
அதில் அவள் சொன்ன
கருத்து உனக்கு புரிந்ததா?
இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து
உண்ண வேண்டும் என்பதனை நானறிந்தேன்.


சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Sparrow

உன் வீட்டின் விட்டத்தில் கூடுகட்டி
உன் கண்முன்னே வாழ்ந்தவன் அன்று...
மிருககாட்சி சாலைகளில் கூண்டிற்குள் - நாங்கள்
காணும்காட்சி பொருளாய் இன்று...
என்னை நாளை உன்வம்சத்திடம்
அடையாளம் காட்ட நானிருக்கமாட்டேன்...
சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Sparrow2
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா....
ஏய் குருவி! சிட்டுக்குருவி ...
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட...
சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுபாடு...
திரைபாடல்களிலும் நீயும் மகிழ்ந்து நானும்
மகிழ்ந்திட்ட நாள்கள் வாழ்வில் இனிவருமோ?

நீங்கள் மகிழ்வாய் ஒருபுறம் வாழ்ந்திட
வேடர்களின் செயல்களில் கொஞ்சமும்
மரங்களை அழித்ததில் அதிகமும்
நச்சுபொருள்களின் கலப்பில் இன்னுமும்
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சில் - இன்று
மொத்த இனமும் நாங்கள் அழிந்துகொண்டு...

காலத்தின் மாறுதலாய் சுழற்சியாய் இருக்கலாம்
நேற்று அழிந்துபோன உயிரனங்கள் பலவுண்டு
இன்று அழிந்துபோகும் உயிரனங்களும் பலவுண்டு
நாளை அழிந்துபோகும் உயிரனங்களில் நீயுமுண்டு...



(இருக்கின்ற எல்லா உயிரனங்களை பாதுகாப்பது எப்படி?
நம்மை நாமே பாதுகாத்துகொள்ள இயலாத இந்த உலகில் மற்ற உயிரனங்களை பற்றி சிந்திக்க செயல்பட நேரமிருக்காது. ஆனால் அவைகளை போன்று நாமும் அழிந்துவிடுவோம் என்ற கோணத்தில் சற்றே சிந்திப்போம் செயல்படுவோம்... இருக்கின்ற எல்லா உயிரனங்களை பாதுகாப்போம்.)


Last edited by srinihasan on Sun Apr 04, 2010 1:35 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down


சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by srinihasan Tue Jun 29, 2010 12:09 pm

maniajith007 wrote:அருமையான கருத்துக்கள் நிரந்த அற்புத வரிகள் நல்ல கவிதை (உங்கள mindla வச்சிகிறேன் தேவைப்படும்போது use பண்ணிக்கிறேன்


மிக்க நன்றி... சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 154550

கருத்து அனைவரையும் சென்றடைய வேண்டும்...அதுதான் முக்கியம்....mindla இருக்கட்டும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by மனோஜ் Tue Jun 29, 2010 12:43 pm

நல்ல சிந்தனை நல்ல கருத்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by srinihasan Tue Jun 29, 2010 12:48 pm

மனோஜ் wrote:நல்ல சிந்தனை நல்ல கருத்து மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.

மிக்க நன்றி சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Jun 29, 2010 12:58 pm

சிட்டுக்குருவிகளை வீட்டின் முற்றங்களில் கண்ட நாட்களை மீண்டும் நினைவுபடுத்திவிட்டீர்கள் சீனுஹாசன் அவர்களே.

உண்மையிலேயே மனிதநேயத்தின் அறிச்சுவடுகளாய் வாழ்ந்த சிட்டுக்குருவிகளுக்கு சிறந்த சரணாலயம் அமைப்பது நன்று.

...கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by srinihasan Tue Jun 29, 2010 1:08 pm

Kaa Na Kalyanasundaram wrote:சிட்டுக்குருவிகளை வீட்டின் முற்றங்களில் கண்ட நாட்களை மீண்டும் நினைவுபடுத்திவிட்டீர்கள் சீனுஹாசன் அவர்களே.

உண்மையிலேயே மனிதநேயத்தின் அறிச்சுவடுகளாய் வாழ்ந்த சிட்டுக்குருவிகளுக்கு சிறந்த சரணாலயம் அமைப்பது நன்று.

...கா.ந.கல்யாணசுந்தரம்.


மிக்க நன்றி... சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 678642
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by mohan-தாஸ் Tue Jun 29, 2010 1:33 pm

மனோஜ் wrote:நல்ல சிந்தனை நல்ல கருத்து சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 677196 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 677196 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 677196
சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 359383 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 359383


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by மீனா Tue Jun 29, 2010 3:25 pm

பிச்ச wrote:கவிதையும் கருத்தும்
அருமை!
மென்மை!
மேன்மை!
உண்மை!
நன்றி!!!


சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 359383 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 677196


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by மஞ்சுபாஷிணி Tue Jun 29, 2010 3:31 pm

கவிதை வரிகள் மிக அருமையாய் அழகாய் சிட்டுக்குருவியின் கருத்துகளாய் கவிதை வரைந்திருப்பது சிறப்பு.. உண்மையே அடுத்த சந்ததியினருக்கு அடையாளம் காட்ட சிட்டுக்குருவிகள் இருக்குமா என்னனு தெரியாது...

அருமையான கவி விருந்துக்கு அன்பு பாராட்டுக்கள் வாசன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by kalaimoon70 Thu Jul 01, 2010 11:08 am

பிச்ச wrote:கவிதையும் கருத்தும்
அருமை!
மென்மை!
மேன்மை!
உண்மை!
நன்றி!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by அருண் Thu Jul 01, 2010 11:45 am

சிட்டுக்குருவி பற்றி இவ்வளவு தெளிவாக கொடுத்த நண்பருக்கு நன்றி..........
அன்புடன் ; அருண்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... - Page 3 Empty Re: சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum