புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_vote_lcapசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_voting_barசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_vote_rcap 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_vote_lcapசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_voting_barசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_vote_rcap 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_vote_lcapசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_voting_barசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_vote_lcapசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_voting_barசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 04, 2010 1:31 pm

சிட்டுக்குருவி - படிக்க, ரசிக்க, சிந்திக்க & செயல்பட...

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Sparrow1

மனிதா!
உன் தாயும் அன்று
என்னை உனக்கு காட்டி
உணவினை வாயில் ஊட்டியிருப்பாள்
எனக்கும் சேர்த்து இட்டிருப்பாள்
அதில் அவள் சொன்ன
கருத்து உனக்கு புரிந்ததா?
இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து
உண்ண வேண்டும் என்பதனை நானறிந்தேன்.

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Sparrow

உன் வீட்டின் விட்டத்தில் கூடுகட்டி
உன் கண்முன்னே வாழ்ந்தவன் அன்று...
மிருககாட்சி சாலைகளில் கூண்டிற்குள் - நாங்கள்
காணும்காட்சி பொருளாய் இன்று...
என்னை நாளை உன்வம்சத்திடம்
அடையாளம் காட்ட நானிருக்கமாட்டேன்...
சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Sparrow2
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா....
ஏய் குருவி! சிட்டுக்குருவி ...
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட...
சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுபாடு...
திரைபாடல்களிலும் நீயும் மகிழ்ந்து நானும்
மகிழ்ந்திட்ட நாள்கள் வாழ்வில் இனிவருமோ?

நீங்கள் மகிழ்வாய் ஒருபுறம் வாழ்ந்திட
வேடர்களின் செயல்களில் கொஞ்சமும்
மரங்களை அழித்ததில் அதிகமும்
நச்சுபொருள்களின் கலப்பில் இன்னுமும்
செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சில் - இன்று
மொத்த இனமும் நாங்கள் அழிந்துகொண்டு...

காலத்தின் மாறுதலாய் சுழற்சியாய் இருக்கலாம்
நேற்று அழிந்துபோன உயிரனங்கள் பலவுண்டு
இன்று அழிந்துபோகும் உயிரனங்களும் பலவுண்டு
நாளை அழிந்துபோகும் உயிரனங்களில் நீயுமுண்டு...

(இருக்கின்ற எல்லா உயிரனங்களை பாதுகாப்பது எப்படி?
நம்மை நாமே பாதுகாத்துகொள்ள இயலாத இந்த உலகில் மற்ற உயிரனங்களை பற்றி சிந்திக்க செயல்பட நேரமிருக்காது. ஆனால் அவைகளை போன்று நாமும் அழிந்துவிடுவோம் என்ற கோணத்தில் சற்றே சிந்திப்போம் செயல்படுவோம்... இருக்கின்ற எல்லா உயிரனங்களை பாதுகாப்போம்.)

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 1:34 pm

கவிதையும் கருத்தும்
அருமை!
மென்மை!
மேன்மை!
உண்மை!
நன்றி!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 04, 2010 1:35 pm

சூப்பர் ஜி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 04, 2010 1:36 pm

பிச்ச wrote:கவிதையும் கருத்தும்
அருமை!
மென்மை!
மேன்மை!
உண்மை!
நன்றி!!!

மிக்க நன்றி.... தங்களின் க்ருத்துக்கும் மற்றும் வாழ்த்துகளுக்கும்... சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 04, 2010 1:37 pm

ரிபாஸ் wrote:சூப்பர் ஜி

நன்றி ரிபாஸ்.... சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 154550

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 04, 2010 1:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான சிந்தனை.

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Uசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Dசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Aசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Yசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Aசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Sசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Uசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Dசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Hசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Apr 04, 2010 1:43 pm

உதயசுதா wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமையான சிந்தனை.

மிக்க நன்றி உதயசுதா... சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 1:46 pm

//சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா....
ஏய் குருவி! சிட்டுக்குருவி ...
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட...
சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுபாடு...
திரைபாடல்களிலும் நீயும் மகிழ்ந்து நானும்
மகிழ்ந்திட்ட நாள்கள் வாழ்வில் இனிவருமோ?//

உயிர்களின் அழிவை எண்ணி ஏக்கம் ஒருபுறம் உன் கவியின் வரிகளில் உள்ள ஆக்கச் சிந்தனையை எண்ணி இதற்கு நம்மால் எதாவது செய்ய முடியுமா என்ற் கவித்தாக்கம் ஒரு புறம்...இருந்தாலும் மனம் ரெக்கைக் கட்டி பறக்கிறது சிட்டுக்குருவியாய்.... அருமை வாசன்... சிந்தனைச் சிறிபியே...
சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 154550

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Aசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Aசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Tசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Hசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Iசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Rசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Aசிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 04, 2010 1:47 pm

சிட்டுக்குருவி - படிக்க, ரசிக்க, சிந்திக்க &
செயல்பட...

சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 678642 சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 154550

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 1:49 pm

பிச்ச wrote:கவிதையும் கருத்தும்
அருமை!
மென்மை!
மேன்மை!
உண்மை!
நன்றி!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தீதும் நன்றும் பிறர் தர வாரா சிட்டுக்குருவி - வேண்டுகோள், படிக்க,சிந்திக்க & செயல்பட... 154550
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக