ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையிலேயே பரோட்டாவா!!!!!

+8
ராஜா
கலைவேந்தன்
ரிபாஸ்
மனோஜ்
சாந்தன்
உதயசுதா
சரவணன்
Aathira
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by Aathira Sun Apr 04, 2010 11:33 am

First topic message reminder :

காலையிலேயே பரோட்டாவா!!!!!ன்னு கேக்கரவங்களா நீங்க!!!!

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 9251378246

”கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்”

இன்றும் ஒருசில மக்களிடம் குறிப்பாக பிராமணர்களிடம், காலையில் ஒன்பது அல்லது பத்து மணிக்குள் நன்றாக ஒரு கட்டு சாப்பாட்டை கட்டுவது, மதியம் சிற்றுண்டி, இரவு சற்று சத்து குறைவான, அளவு குறைவான, ஜீரணத்திற்கு ஏற்ப உண்ணும் வழக்கம் உள்ளது என்பது நாம் அறிந்தது. ஆனால் இம்முறை உடல் பேணும் ஒரு சிறந்த முறை என்பது நாம் அறியாதது..

ஸ்கூட்டி போன்ற செல்ஃப் (பட்டன் ஸ்டாட்) வண்டி வைத்திருப்பவர்களுக்குத் தெரியும். காலையில் முதல்முறை வண்டியை எடுக்கும்போது உதைத்து (கிக்)ஸ்டார்ட் செய்ய வேண்டும். பிறகு கிக் தேவையில்லை. பட்டன் ஸ்டார்ட் செய்து கொள்ளலாம். இம்முறையைப் பின்பற்றினால் வண்டி நீண்ட நாள் நல்ல கண்டிஷனில் இருக்க உதவும்.

இதேதானே உடலுக்கும். இந்த உடலாகிய வண்டியும் நீண்ட நெடு பயணம் (நிறை ஆயுளுடன்) தொடர வேண்டும் அல்லவா? நாம் சாப்பிடும் நாளின் முதல் உணவாகிய காலை உணவு நல்ல ஸ்ட்ராங்கா நாள் முழுவதும் சக்தி தருவதாக இருக்க வேண்டும். நம்மால் காலையில் முழுச்சாப்பாடு (சோறு) உண்ண முடியாது. நம் வழக்கம் அப்படி. ஆனால் நல்ல சக்தி தரும் சிற்றுண்டியை உண்ணலாமே.

கோதுமையில் செய்யப்படுகின்ற பரோட்டா, சப்பாத்தி இரண்டும் உடலுக்கும் மனதுக்கும் உயனடியாகச் சக்தியைத் தருகிறது. நம் இட்லி, தோசையைவிட. இவை சோர்விலிருந்து தசைகளை மீட்பதிலும், நாடித்துடிப்பைச் சீராக்குவதிலும், மனதிற்கு உற்சாகத்தைத் தருவதிலும் மற்ற எந்த உணவையும் விட சிறந்ததாக உள்ளது என்கின்றனர் பஞ்சாப் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சத்துணவு நிபுணர்களான ஜே.எஸ்.சித்து, எஸ்.வெர்மா இருவரும்.பஞ்சாப் காரர்கள் அவர்கள் பக்கம் விளையும் பொருளைப்பற்றித்தான் கூறுவார்கள் என்றெல்லாம் தப்புக்கணக்குப் போடக்கூடாது. சுமார் 17 வகையான உணவு வகைகளைப் பயன்படுத்திய 80 குடும்பங்களில் நடத்திய ஆய்வின் முடிவு இது என்கின்றனர் இவர்கள்.

புரத்ச்சத்தைப் பொறுத்தவரை சப்பாத்திக்கும் பரோட்டாவுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆனால் பரோட்டா தயாரிக்கும் போது அதில் உள்ள கொழுப்புச்சத்து வெளெயேறி விடுவதால் கலோரி மட்டும் அதிகரிக்கிறது. ஒரு பரோட்டாவில் 4 .2 முதல் 5கி வரை புரதச்சத்தும், 209 முதல் 258 கிலோ கலோரியும் பெற்றுள்ளது.

100 கி பரோட்டாவில் சுமார் 18 .50 மி.கி. கால்சியம் அடங்கியுள்ளது. ஆனால் சப்பாத்தியில் 2 .28 மி.கி. புரதம், 69 கிலோ கலோரி மட்டுமே உள்ளன.

உழைக்கும் வர்க்கங்களுக்கு, அதிலும் உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முறையான காலை உணவுக்குச் சப்பாத்தி, பரோட்டா இரண்டும் சிறந்தது. அதிலும் பரோட்டா மிகவும் சிறந்தது.... அவ்வளவுதான். ஆனால் இரவு உணவுக்கு வேண்டாமே பரோட்டா. சப்பாத்தி ஓகே.

இப்பவும் சொல்றேன் உங்க உடம்பு உங்க இஷ்டம்னு என்னால கண்டுக்காம இருக்க முடியாது. அதனால் உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது காலை உணவை நல்ல சத்துள்ள உணவா சாப்பிட்டு நாள்தோறும் நல்ல உற்சாகத்தோடு வேலை செய்ங்க...ப்ளீஸ்...

அன்புடன்
ஆதிரா..
[b]

Last edited by Aathira on Tue Apr 06, 2010 9:56 pm; edited 3 times in total

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by கலைவேந்தன் Sun Apr 04, 2010 12:20 pm

Aathira wrote:
பிச்ச wrote:
manoj_23 wrote:ஏற்பது இகழ்ச்சி ஐயமிட்டு உண்
ரூம் போடு யோசிபீன்களோ
எனக்கு என் மரமண்டைக்கு ஒன்றும் தோன்றமட்டேன்கிது
ஆனாலும் சூப்பர் தல ஒரிஜினல் ஒரிஜினல் தான்

எனக்கும் ஒன்னும் புரியல,
இது ரெண்டுமே ஆத்திச்சூடியோட அடுத்தடுத்த வரிகள்.
ரெண்டுமே எதிர் எதிர் பொருள். ஆனாலும் சரியான விளக்கம் தர ஆதிரா மேடம், கலை சார் மற்றும் விளக்கம் சொல்ல எல்லாரையும் அழைப்போம்.
இதோ உங்களுக்காக கட்டுரை உருவாகிக்கொண்டு இருக்கிறது பிச்ச். ஒளவையார் மட்டுமல்ல திருவள்ளுவரும் இப்படி எதிர் கருத்துக்களுடன் இரண்டு அதிகாரமே படைத்துள்ளார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550

அப்ப சரி... ஆதிரா விளக்கம் சொல்லப்போறாங்க என்பதால் என் கருத்தை சொல்லாமல் விடுகிறேன்...

ஆவலுடன் ஆதிரா விளக்கத்துக்காக காத்திருக்கிறேன்.....

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by Aathira Sun Apr 04, 2010 12:25 pm

கலை wrote:
Aathira wrote:
பிச்ச wrote:
manoj_23 wrote:ஏற்பது இகழ்ச்சி ஐயமிட்டு உண்
ரூம் போடு யோசிபீன்களோ
எனக்கு என் மரமண்டைக்கு ஒன்றும் தோன்றமட்டேன்கிது
ஆனாலும் சூப்பர் தல ஒரிஜினல் ஒரிஜினல் தான்

எனக்கும் ஒன்னும் புரியல,
இது ரெண்டுமே ஆத்திச்சூடியோட அடுத்தடுத்த வரிகள்.
ரெண்டுமே எதிர் எதிர் பொருள். ஆனாலும் சரியான விளக்கம் தர ஆதிரா மேடம், கலை சார் மற்றும் விளக்கம் சொல்ல எல்லாரையும் அழைப்போம்.
இதோ உங்களுக்காக கட்டுரை உருவாகிக்கொண்டு இருக்கிறது பிச்ச். ஒளவையார் மட்டுமல்ல திருவள்ளுவரும் இப்படி எதிர் கருத்துக்களுடன் இரண்டு அதிகாரமே படைத்துள்ளார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550

அப்ப சரி... ஆதிரா விளக்கம் சொல்லப்போறாங்க என்பதால் என் கருத்தை சொல்லாமல் விடுகிறேன்...

ஆவலுடன் ஆதிரா விளக்கத்துக்காக காத்திருக்கிறேன்.....

தங்க்ள் விளக்கத்தை அறிய மிகுந்த ஆவலுடன் சரணுடன் ஆதிராவும். பகரப்போகும் விளக்கத்திற்கு நன்றி கலை. காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by ராஜா Sun Apr 04, 2010 12:31 pm

அக்கா & கலை

யார் விளக்கம் கொடுத்தாலும் ஒரு புதிய பதிவாக போடுங்கள் , அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,

பரோட்டாவிலேயே போட்டுடாதீங்க , காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by Aathira Sun Apr 04, 2010 12:40 pm

ராஜா wrote:அக்கா & கலை

யார் விளக்கம் கொடுத்தாலும் ஒரு புதிய பதிவாக போடுங்கள் , அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,

பரோட்டாவிலேயே போட்டுடாதீங்க , காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 678642

இது ஏற்கனவே சரணிடம் நான் கூறியதுதான். போதிய நேரமின்மையால் பதிய முடியவில்லை. அது இலக்கிய கட்டுரையில் அமையும். கலை செய்வார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Tகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Hகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Iகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Rகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Aகாலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by சரவணன் Sun Apr 04, 2010 12:45 pm

சரி சரி ரெண்டு பேரும் சண்ட போட்டுக்காம சீக்ரம் எழதுங்க. நாங்க வைட்டிங்கு.....

Last edited by பிச்ச on Sun Apr 04, 2010 12:47 pm; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by மனோஜ் Sun Apr 04, 2010 12:46 pm

Aathira wrote:
ராஜா wrote:அக்கா & கலை

யார் விளக்கம் கொடுத்தாலும் ஒரு புதிய பதிவாக போடுங்கள் , அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,

பரோட்டாவிலேயே போட்டுடாதீங்க , காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 678642

இது ஏற்கனவே சரணிடம் நான் கூறியதுதான். போதிய நேரமின்மையால் பதிய முடியவில்லை. அது இலக்கிய கட்டுரையில் அமையும். கலை செய்வார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550
எப்படியோ திரு பிச்சை தாத்தாக்கு விடிவுகாலம் பொறந்தா சரி

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by சரவணன் Sun Apr 04, 2010 12:51 pm

manoj_23 wrote:
Aathira wrote:
ராஜா wrote:அக்கா & கலை

யார் விளக்கம் கொடுத்தாலும் ஒரு புதிய பதிவாக போடுங்கள் , அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்,

பரோட்டாவிலேயே போட்டுடாதீங்க , காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 678642

இது ஏற்கனவே சரணிடம் நான் கூறியதுதான். போதிய நேரமின்மையால் பதிய முடியவில்லை. அது இலக்கிய கட்டுரையில் அமையும். கலை செய்வார். காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 154550
எப்படியோ திரு பிச்சை தாத்தாக்கு விடிவுகாலம் பொறந்தா சரி

எங்க விடியறது. ரெண்டு பேரும் நீயா-நானா இங்குராங்கள தவற யாரும் எழுதிய பாடில்லை.
பொறுத்திருந்து பாப்போம். எழுதுவார்களா. இல்லை ஜகா வாங்கிவிடுவார்களா என்று!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by ஹனி Sun Apr 04, 2010 12:57 pm

நன்றி அக்கா பயனுள்ள பதிவுக்கும்
அன்பான அறிவுரைக்கும்.
அன்புடன்
ஹனி
அன்பு மலர் அன்பு மலர்

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by மனோஜ் Sun Apr 04, 2010 12:59 pm

எப்படியோ திரு பிச்சை தாத்தாக்கு விடிவுகாலம் பொறந்தா சரி[/quote]

எங்க விடியறது. ரெண்டு பேரும் நீயா-நானா இங்குராங்கள தவற யாரும் எழுதிய பாடில்லை.
பொறுத்திருந்து பாப்போம். எழுதுவார்களா. இல்லை ஜகா வாங்கிவிடுவார்களா என்று![/quote]

உண்மையாலுமே வித்தியாசமாக உள்ளீர்கள் + சிந்திக்கிறீர்கள்
வயிற்று பிரச்சனையை பார்கபோகிறேன் பிறகு சந்திப்போம் (பசி)

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by சரவணன் Sun Apr 04, 2010 1:06 pm

manoj_23 wrote:எப்படியோ திரு பிச்சை தாத்தாக்கு விடிவுகாலம் பொறந்தா சரி

எங்க விடியறது. ரெண்டு பேரும் நீயா-நானா இங்குராங்கள தவற யாரும் எழுதிய பாடில்லை.
பொறுத்திருந்து பாப்போம். எழுதுவார்களா. இல்லை ஜகா வாங்கிவிடுவார்களா என்று![/quote]

உண்மையாலுமே வித்தியாசமாக உள்ளீர்கள் + சிந்திக்கிறீர்கள்
வயிற்று பிரச்சனையை பார்கபோகிறேன் பிறகு சந்திப்போம் (பசி)[/quote]

சரி தல.

சென்று வயிறு நிறைய உன்று வாருங்கள்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காலையிலேயே பரோட்டாவா!!!!! - Page 3 Empty Re: காலையிலேயே பரோட்டாவா!!!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum