Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
+12
selvibabu
உதயசுதா
கலைவேந்தன்
சிவா
அன்பு தளபதி
ரிபாஸ்
Devappriya
ஸ்ரீ கிருஷ்ணன்
ராஜா
செந்தில்
சரவணன்
stalin rajkumar
16 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
First topic message reminder :
அன்பு தள நண்பர்களே..
நான் கீழே எழுத விருக்கும் உதவி வேண்டிய கடிதம் ஒரு அபலை பெண்ணின் வாழ்க்கைச்சம்பந்தபட்டது. அதில் சிலருக்கு அருவருப்பையும் தரலாம். கண்டிப்பாக யாரையும் மனம் நோகச்செய்யவதற்காக எழுதப்பட்டது அல்ல..
நம்மால்.. சாரி என்னால் தான் முடியவில்லை என்று தானே உங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
உங்களால் முடிந்தால் உதவவும்.. வேறு வகையில் தயவு செய்து யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம்,.
வலிகள் நிறைந்த கடிதம்...

stalin rajkumar- புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 04/04/2010
Re: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
என்ன கடிதம்? எங்கே ?
Devappriya- பண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
Re: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
செந்தில் wrote:ஈகரை நண்பர்கள் கட்டாயம் தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள் நண்பரே கவலைப் பட வேண்டாம்
[You must be registered and logged in to see this image.]
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
Re: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
அப்படியே நின்று விட்டதே..
stalin rajkumar- புதியவர்
- பதிவுகள் : 14
இணைந்தது : 04/04/2010
Re: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
அன்பிற்குரிய நண்பருக்கு,
தாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.
ஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது!
உங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது! ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
சிவா wrote:அன்பிற்குரிய நண்பருக்கு,
தாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.
ஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது!
உங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது! ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.] நானும் இதை ஆமோதிக்கிறேன்

நானும் இதை ஹும் ஹும் ஹும்ராஜா wrote:சிவா wrote:அன்பிற்குரிய நண்பருக்கு,
தாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.
ஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது!
உங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது! ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும்என்னைத்தொடர்பு கொள்ளலாம்.
[You must be registered and logged in to see this image.] நானும் இதை ஆமோதிக்கிறேன்
ஸ்ரீ கிருஷ்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009
Re: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
ஒன்னுமே புரியலே உலகத்துல,,,,, [You must be registered and logged in to see this image.]
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
"
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.
இன்று பலர் உதவி மனப்பான்மை கொண்ட/ இளகிய மனம் படைத்தவர்களை எளிதில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்று சொல்லியிருக்கிறார்கள்.
சோ," Beware of Frauds!
[You must be registered and logged in to see this image.]
சிவா wrote:அன்பிற்குரிய நண்பருக்கு,
தாங்கள் அனுப்பிய கடிதம் கண்டேன். ஒரு பெண்ணிற்கு ஏற்பட்ட அவலநிலையை சுட்டிக் காட்டி இருந்தீர்கள்.
ஆனால் நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பெண்ணிடம் பேசியுள்ளீர்கள், ஆனால் அவர்களைப் பற்றிய எந்த விபரமும் உங்களிடம் இல்லை. மேலும் அவர்கள் சுமத்தியுள்ள குற்றச் சாட்டிற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இன்றைய இணைய உலகில் நம்மிடம் பேசுவது ஆணா அல்லது பெண்ணா என்று கூடத் தெரிந்து கொள்ள முடியாது!
உங்களின் இளகிய மனம், உதவி செய்ய வேண்டும் என்ற துடிப்பு எனக்கு மகிழ்சியைத் தருகிறது! ஆனால் ஆதாரம் இல்லாமல் எங்கும் தலையிடாதீர்கள். மேலும் ஆலோசனைகள் தேவையெனில் எந்நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.
இன்று பலர் உதவி மனப்பான்மை கொண்ட/ இளகிய மனம் படைத்தவர்களை எளிதில் ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்று சொல்லியிருக்கிறார்கள்.
சோ," Beware of Frauds!
[You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உதவி செய்யுங்களேன் -- அபலை பெண்ணிற்காக..
எனக்கு இந்த பொண்ண பார்த்தா அபலை பொண்ணா தெரியல.முத தடவை தப்பு நடந்தப்பவே நல்ல பொண்ணா இருந்தா வேலைய விட்டிருக்கும்.இவ்வளவு நடந்தும் என் வேலைய விடலை.என்க்கேன்னோமோ இது முழுசும் கட்டுக்கதை ன்னு தோணுது.
சில பேரு தங்களோட மனசுல இருக்கிற வக்கிர எண்ணங்களை நடந்ததா சொல்லுவாங்க.

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» உதவி செய்யுங்களேன்
» உதவி
» அபலை பெண்களுக்கு உதவ நைட் கிளப்பில் நிதிதிரட்டும் ஜெனிலியா
» மறக்க இயலா பழங்காலத்துத் துள்ளல் பாடல்கள்
» உதவி.. உதவி வேண்டும். - ஆதிரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum