ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?

5 posters

Go down

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா? Empty நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?

Post by ப்ரியா Sat Apr 03, 2010 9:24 pm

இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு, இந்த தேர்தலில் 12 சுஜேச்சை குழுக்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறது, ஒவ்வொரு நபருக்கும் தலா 10 லட்சம் ரூபா அரசினால் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று நான்காக பிளக்க பட்டுள்ளது, எல்லாம் தமது சுய நோக்கம் கருதி பிரிந்து உள்ளனர்,அனால் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் இன்னும் தமிழர்களின் அபிலாசைக்கு ஏற்ப செயல் படுகிறார்,தேசிய தலைவரால் கட்டிஎளுப்பபட்டதுதான் இந்த கூட்டமைப்பு,அவரவர் சுயலாபம் கருதி பிரிந்து விட்டனர், ஆனால் மக்களுக்கு தெரியும், உதாரணத்துக்கு கூட்டமைப்பில் இருந்த சிவநாதன் கிசோர் அவர்கள் புலிகளின் காலத்தில் ஒரு அறிக்கை விட்டதை யாரும் மறக்க முடியாது, "தமிழர்களின் உரிமை மறுக்கப்படும் இடத்தில் நான் புலிகளுடன் சேர்ந்து ஆயுதம் தூக்கி போராடவும் தயங்க மாட்டேன் " என்னபதே அது, 2005 காலப்பகுதியில் வெளிவந்த வீரகேசரியில் இது தலைப்பு செய்தி யாகும். இன்று இலங்கையின் அதிபரின் பிறந்தநாளுக்கு மோதிரம் இட்டு கைலாகு செலுத்தி வந்தார். அந்த கைகளில் தமிழர்களின் இரத்தக்கறை படிந்து இருப்பதை மறுக்க முடியாது, இன்று அவர் அரசு சார்பாக வாக்கு கேட்கிறார்.
இன்னொருவர் அவர்தான் குதிரைஓடி கஜேந்திரன் , இவர்விட்ட அறிக்கை புலிகளின் காலத்தில் " தமிழர்களை யாராவது சீண்டினால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் 40 ஆயிரம் படையினர் சவப்ப் பெட்டியில் கொளும்ம்பு வருவார்கள் "
இப்பிடி அறிக்கை விட்ட இவர் என்ன செய்தார் கூட்டமைப்பிலிருந்து விலகி அரசு சார்பு கட்ட்சியில் வாக்கு கேட்டிறார், இலங்கை அரசின் ஒரே தலை வலி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும், இதை தடை செய்யும் முயற்சி கூட நடை பெறுகிறது,புலிகள் இருக்கும் வரை தமிழர் தாயகத்தில் கலாசார சீரழிவு இடம்பெறவில்லை, ஆனால் இன்று யார் யார் எல்லாம் வருகிறார்கள், சிங்கம் இல்லா காட்டில் நரியின் அட்டகாசம், நிச்சயம் இதற்கு முடிவு கட்டப்படும், தமிழர் களே நீங்கள் வீரம் மிக்கவர்கள் யாருக்கும் விலை போகாதவர்கள், உங்கள் வாக்குகள் பொன்னானவை, வீர மறவர்களின் தியாகம் நிச்சயம் வீண் போகாது,
சிந்தியுங்கள் காலம் கனிந்துள்ளது,

வளரும்

நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா? Empty Re: நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?

Post by ராஜா Sun Apr 04, 2010 11:01 am

நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா? Empty Re: நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?

Post by mohan-தாஸ் Sun Apr 04, 2010 11:03 am

[You must be registered and logged in to see this image.]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா? Empty Re: நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?

Post by ilakkiyan Sun Apr 04, 2010 11:37 am

இந்த நரிகளை நாம் இப்பவே இனம்கண்டு கொள்ளாமல் விடுவோமேயானால் நம் நாய்களுக்கு கூட தங்கள் குணத்தை பரப்பி எமக்கெதிராக திசைதிருப்பிவிடுங்கள் போல் இருக்கிறதே என்ன கொடுமை சார் இது
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா? Empty Re: நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?

Post by கலைவேந்தன் Fri Apr 09, 2010 12:41 am

ilakkiyan wrote:இந்த நரிகளை நாம் இப்பவே இனம்கண்டு கொள்ளாமல் விடுவோமேயானால் நம் நாய்களுக்கு கூட தங்கள் குணத்தை பரப்பி எமக்கெதிராக திசைதிருப்பிவிடுங்கள் போல் இருக்கிறதே [You must be registered and logged in to see this image.]

உண்மைதான்,,, [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா? Empty Re: நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?

Post by ilakkiyan Sat Apr 10, 2010 3:26 pm

காக்கை வன்னியன் பரம்பரை இன்னும் நம் தமிழ் இனத்திலே இருந்தாலும் கூட பண்டாரவன்னியன் பரம்பரை நாம்,பலத்த அச்சுறுத்தல்களிட்கு மத்தியில் ஐந்து தளபதிகளை தமிழரசு கட்சி சார்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்துள்ளோம்.அவர்களை திடமாக நம்புகின்றோம்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா? Empty Re: நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum