ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:40

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

+5
கலைவேந்தன்
ப்ரியா
jahubar
சரவணன்
pgasok
9 posters

Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by pgasok Sat 3 Apr 2010 - 21:17

யாழ்ப்பாணம்: வட இலங்கையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது தமிழ்
உச்சரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் மக்களைத் திட்டினார் ராஜபக்சே.
இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் துரையப்பா
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இலங்கை
அதிபர் மகிந்தே ராஜபக்ஷே பங்கேற்றுப் பேசினார்.

இந்த கூட்டத்தில்
இலங்கை ஐனாதிபதி டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து தமிழில் பேச
முயற்சித்துக் கொண்டிருந்தார். தப்பும் தவறுமாக அவர் பேசியது தமிழ்தானா
என்று புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவரது பேச்சு இருந்தது.

ஒரு
பக்கம் வறுத்தெடுக்கும் வெயில், மறுபக்கம் அதைவிட கொடூரமான ராஜபக்சேவின்
தமிழ் உச்சரிப்பு. எனவே மக்கள் கூச்சலிட்டவாறு இருந்தனர். இதனால்
ஆத்திரமடைந்த அதிபர் ராஜபக்ஷே கடுமையான சொற்களால் திட்ட
ஆரம்பித்துவிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பதிவு செய்யப்பட்ட
ராஜபக்சேவின் ஆடியோ பேச்சு இது:

"நாங்கள் சிங்களம். நானும்
சிங்களவன். இப்படித்தான் பேசுவேன். அதனால் கேட்டுக் கொண்டு இருங்கள். நான்
நிறுத்தவே மாட்டேன். நீங்கள் சத்தம் போடப் போட இன்னும் இன்னும் நான்
தமிழில் பேசத்தான் போகிறேன். தமிழா... தலைதெறித்து நடந்துகொள்ளாமல்....
கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ" என்றார். அவர் இப்படிச்
சொன்னபோது கடுமையாக சத்தமெழுப்பினர் கூடியிருந்த தமிழர்கள் [You must be registered and logged in to see this image.].

இத்தனைக்கும்
இவர்கள் டக்ளஸ் தேவானந்தாவால் கூட்டிவரப்பட்டவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

400 பேரே வந்த்தால் நொந்துபோன ராஜபக்சே!

முன்னதாக
தேர்தல் பிரசாரத்திற்காக வந்த ராஜபக்சே அங்கு வெறுமனே 400 பேர் மட்டுமே
கூடியதால் கடுப்பாகிப் போனாராம்.

இலங்கையின் தமிழர் பகுதிகளில்
விடுதலைப்புலிகள் ஆதிக்கம் இருந்தவரை இலங்கை அதிபர் ராஜபக்சே யாழ்ப்பாணம்
செல்லாமல் இருந்தார்.

போரில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்
பகுதிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் ராஜபக்சே
யாழ்பாணத்துக்கு வந்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆண்டுகள்
கழிந்து கால் வைத்த ராஜபக்சே அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக
வந்தார்.

இதையடுத்து வரும் 8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க
இருப்பதை ஒட்டி, யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் மத்தியில் ஓட்டு சேகரிக்க
ராஜபக்சே கடந்த வியாழக் கிழமை வந்தார்.

அமைச்சர் டக்லஸ் தேவானந்தா
மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் சிலர் மிகவும்
சிரமப்பட்ட போதிலும், ராஜபக்சேவின் பிரச்சார கூட்டத்துக்கு ஆட்களை சேர்க்க
முடியவில்லை.

மிக சிரமப்பட்டு கொஞ்சம் பேர் அழைத்துவரப்பட்டு
கூட்டமாக காட்டப்பட்டனர். ஆனால் கூட்டம் நடந்த பகுதியில் உள்ளவர்களை
எண்ணினால் வரக்கூடிய எண்ணிக்கை, பாதுகாப்புக்கு வந்திருந்த தலைகளை
சேர்த்து, 400ஐ கூட தாண்டவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத
பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். இந்த 400 பேரையும் இரு பக்கமும் வெயிலில்
நிறுத்தி வைத்திருந்தனர். அதுவும் ராஜபக்சேயின் மேடையிலிருந்து 200 அடி
தூரத்தில்!

பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள அழைத்து வரப்பட்ட
மக்களை மைதானத்துக்குள் அனுமதிக்கும் முன்பு முழு பரிசோதனைகள் பல்வேறு
கட்டங்களாக செய்த பின்னரே அனுமதித்தார்களாம்.

துரையப்பா மைதானத்தில்
நடந்த இந்த பிரச்சாரக் கூட்டத்தில் மக்களே வாராததைப் பார்த்த பார்த்து
ராஜபக்சே மிகவும் 'அப்செட்' ஆகிவிட்டாராம்.

இறுக்கமான முகத்துடன்
பேசிய ராஜபக்சே, அதிபர் தேர்தலில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி
தெரிவித்து விட்டு, வழக்கமான நலத் திட்ட வாக்குறுதிகளை கொடுத்துவிட்டுப்
போனார்.

முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் நல்லூர் கல்வித் துறை
விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கிய ராஜபக்சே, அருகில் உள்ள கந்தசுவாமி
கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

பின்னர் நாக விகாரையில் உள்ள
புத்தர் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். பிரச்சார மேடை அமைக்கப்பட்டிருந்த
துரையப்பா மைதானத்துக்கு பாதுகாப்பு வளையத்துடன் வந்தார் ராஜபக்சே.

பிரச்சாரக்
கூட்டத்தில் பொது மக்களை காட்டிலும் பாதுகாப்புக்கு வந்திருந்த
போலீசாரும், ராஜபக்சே உடன் வந்தவர்களுமே அதிகமாக இருந்தனராம்.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by சரவணன் Sat 3 Apr 2010 - 21:20

கூட்டத்துக்கே ஆளை கானும்ன்குறீங்க
பின்ன எப்படி தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்?

வேண்டாம், மிக அதிகாமாக ஆடிய ஹிட்லரின் நிலை என்ன என்பது சற்றே சிந்தித்துப்பார்!!!!


Last edited by பிச்ச on Sun 4 Apr 2010 - 3:25; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by jahubar Sat 3 Apr 2010 - 22:23

பாவம் தமிழ் மக்கள்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by ப்ரியா Sat 3 Apr 2010 - 22:29

நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?
இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு . சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by கலைவேந்தன் Sat 3 Apr 2010 - 22:35

priyatharshi wrote:நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?
இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு . [You must be registered and logged in to see this image.]
வெல் செட் பிரியா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by antokkuly Sun 4 Apr 2010 - 0:02

பாவம் தமிழன் [You must be registered and logged in to see this image.]
antokkuly
antokkuly
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by அப்புகுட்டி Sun 4 Apr 2010 - 3:23

கலை wrote:
priyatharshi wrote:நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?
இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு . [You must be registered and logged in to see this image.]
வெல் செட் பிரியா...!
சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by ilakkiyan Fri 9 Apr 2010 - 17:39

தமிழ் பேச வேண்டும் என்று நினைத்தால் தமிழை கற்று தெரிந்துவிட்டு பேசவேண்டியது தானே,அதென்ன டெலிபுறம்டர் இயந்திரத்தைப் பார்த்து பேசுறது?சீக்கிரம் ஏமாற தமிழன் என்ன.....
முக்கிய செய்தி:இலங்கையில் தமிழ் பேச தெரிந்த சிங்களவர்களிலும் பார்க்க சிங்களம் பேச தெரிந்த தமிழர்கள் பல மடங்கு பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by Aathira Fri 9 Apr 2010 - 18:36

priyatharshi wrote:நரி ஊருக்க வந்ததே தப்பு இதில ஊளையிட்டுக்கொண்டு வேற வருதா?
இலங்கை அரசின் கபட நாடகத்தின் ஒரு அங்கம் தான் இந்த சுஜேச்சை குழு . சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே Empty Re: நீங்கள் சத்தம் போடப்போட நான் தமிழில் பேசத்தான் போகிறேன்! - ராஜபக்சே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum