புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பிரணவ சொரூபி Poll_c10பிரணவ சொரூபி Poll_m10பிரணவ சொரூபி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரணவ சொரூபி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 3:12 pm

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரண அற்புத மலர் தலைக் கணிவோமே

விநாயகப் பொருமான் பிரணவ சொரூபியபக விளங்குகிறார். பிரணவம் ஒம் என்னும் மூலமந்திரத்தை ஆதாரமாக்கொண்டு விளங்குகிறது. ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருளிடம் இருந்து முதலாவது உண்டாகிய படைப்பு ஒம் என்னும் பிரணவ நாதமே ஆகும்.பிரபஞ்ச உற்பத்திக்கு முதற் காரணமாக விளங்குவது அதுவே. ஏந்த வகையான மந்திரங்களை ஒதப்புகினும் முதலாவதாக ஒதப்படுவது பிரணவ மந்திரமே. இந்தப் பிரணவ மந்திரத்துள்பல தத்துவப்பொருள்கள் அடங்கியுள்ளன.ஓம் என்னும் மந்திரத்தில் அ உ ம் என்ற மூன்று எழுத்துக்களின் உச்சரிப்பு சேர்ந்திருப்பதை அவதானிக்கலாம். அதில் அ”என்ற எழுத்து நம்முடைய வயிற்றுப் பகுதியில் இருந்து சக்தியுடன் எழுத்த வருகிறது. ஊஎன்பதுநமது கண்டத்தில் இருந்து புறப்படுகின்றது. நாம முடிக்கும் ம் என்ற எழுத்து இந்த உச்சரிப்பை உதடுகளை மூடி முடித்து வைக்கிறது. நமது ரிஷிகள் இந்த மூன்றையும் இணைத்தே பிரணவ மந்திரமாக அமைந்திருக்கிறார்கள். அந்த ஒம் என்னும் ஒலியின் வரி வடிவமே விநாயகப் பொருமானின் திருவுருவமாகும். அதனால் ஓங்காரரூபன் என்று எம்பொருமான் அழைக்கப்படுகின்றார். ஓங்காரத்தின் இடப்புறம் மட்டுமே ஒரு கோடு இருக்கிறது. வலப்புறம் கோடு இல்லை விநாயகப் பெருமானுக்கு இடப்புறம் மட்டும் ஒரு கொம்பு உண்டு; வலப்புறம் கொம்பு இல்லை.

ஓங்காரம் ஒலிகளுக்கெல்லாம் மூலமாக விளங்குவது. வுpநாயகப்பொருமானின் யானை முகம் ஒங்காரமாகிய பிரயவ மந்திரத்தை குறிப்பது அவரது திருமேனி ஞான மாயமானது எனவே எம்பெருமானை ஞான முதல்வன் ஞானக் கொழுந்து என்று சமய நூல்கள் புகழ்ந்து போற்றுகின்றன. அவரின் திருப்பாதங்கள் ஞான சத்தியும் கிரியா சத்தியும் ஆகும். முக்குணகள் முச்சுடரையும் உணர்த்துகின்றன.வுpநாயகப் பொருமான் மந்திர சொரூபமாக விளங்குகின்றார். சமஷ்டிப் பிரணவம் ஆகிய இரண்டு பிரணவ மந்திரங்களின் மீது பார்வதி பரமேஸ்வரர் தங்கள் திருக்கண் சாத்த அம் மந்திரங்கள் யானை உருவம் கொண்டு மருவ அதனின்றும் அவதாரம் செய்தவர் விநாயகப்பெருமான். எனவே சதை இரத்தம் ஆகிய கலப்பு இல்லாமல் முழுவதும் மந்திர சொரூபமானவர் விநாயகப் பெருமான்.

விநாயகருக்கு கணபதி விக்னேஸ்வரன் ஏகந்தன் பிள்னளயார் முதலிய பல திருநாமங்கள் உள்ளன. சிவ கணங்களுக்குகெல்லாம் தலைவராக இருப்பதனால் கணபதி என்று போற்றித் துதிக்கப்படுகின்றார். கணபதி என்னும் சொல்லில் க என்னும் எழுத்து ஞானத்தைக் குறிக்கின்றது ண என்னும் எழுத்து ஐPவன்களின் மோட்சத்தைக் குறிக்கின்றது. பதி என்பது தலைவன் எனப் பொருள்படுகின்றது. எனவே ஞானத்துக்கும் மோட்சத்திற்கும் தலைவனாய் பரப்பிரம்ம சொரூபியாயிருப்பவவேர கணபதி என்றும் பொருள் கொள்ளலாம். மெய்யன்போடு தன்னை வழிபட்டு இயற்றும் கருமங்களை இடைய10றின்றி இனிது நிறைவேற செய்வதனால் (விக்ன ஈஸ்வரன்) விக்னேஸ்வரன் என்றும் ஒற்றைக்கொம்பை உடையவரான தன்மையினால் || ஏகந்தன்|| என்றும் தனக்கு மேலான ஓரு தலைவன் இல்லாமல் தானே அனைவருக்கும் நாயகனாக விளங்குகின்றமையினால் விநாயகன் என்று போற்றப்படுகினடறார். பார்வதி பரமேஸ்வரனின் முத்த பிள்ளையாக உலக வழக்கில் கருதப்படுவதால் “||பிள்ளையார்|| என்றும் அடியார்களால் அன்புடன் அழைக்கப்படுகின்றார்.

விநாயகப்பொருமானை வழிபடாது தொடங்கிய எக் காரியமும் நலமே நிறைவேறாது.

|| என்னரே யாயினும் யாவதொன் றெண்ணுதல்
முன்னரே உளது தான் முடியுறப் பணிவரேல்
அன்னர் தம் சிந்தை போல் ஆக்குதி -– அல்துனை
உன்னலார் செய்கையை ஊறு செய்திடு நீ ||

என்று சிவபெருமானே சிறீவிநாயகப் பெருமானிடம் அவரது அவதாரத்தின் போது கூறியுள்ளார். என்று பழ்ந்தழிழ்ப் பாடல் ஒன்று எடுத்து இயம்புகிறது.எனவே எந்தக் கருமங்களையும் செய்ய தொடங்குமுன்னர் விக்கினங்களை போக்கும் வேiமுகத்து விநாயகப் பெருமானை சிந்தையில் இருத்திக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வேண்டும் அப்பொழுது எல்லாக் காரியங்களும் தடையின்றி இனிது நிறைவேறும். இது அனுபவ வாயிலாகக் கண்ட உண்மை.விநாயகர் எல்லா நன்மைகளையும் நமக்கு அருளுபவர். எந்த நல்ல காரியமும் புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் விக்னேஸ்வரர் ப10சையைச் செய்ய வேண்டும் அதற்கு விநாயகர் படம் அல்லது சிலை அதுவும் கிடைக்காவிட்டால் பசுவின் சாணத்தில் அல்லது மஞ்சல் மாவில் அவரை உருவாக்கி விடலாம். விநாயகப் பொருமானுக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைப்பதற்கு வேண்டிய அவசியமுமில்லை. அறுகம்புல் அனேகமாக எங்கும் கிடைக்கும் இந்த அறுகம்புல்லினால் மனதரா அர்ச்சனை செய்தால் போதும் உள்ளன்போடு செய்யும் எந்த பூசையும் அவர் ஏற்றுக் கொள்வார். மலர்களை விட கணபதிக்கு மிகவும் உகந்தது அறுகம்புல் இவ்வாறு எம் பொருமான் தனது வழிபாட்டை எல்லோருக்கும் எளிமையாக ஆக்கியிருக்கிறார்.பிரணவ சொரூபியாக விளங்கும் விநாயகப்பெருமான் தம்மை உள்ளன்புடன் வழிபடும் அடியார்களுக்கு எளிதில் இன்னருள் புரியும் கருணைக் கடல் அவர்களது துன்பங்களை நீக்குவதில் வல்லலர் அத்துடன் கல்வி செல்வம் ஞானம் சகல கலைகள் ஆகியவற்றையும் வாரி வழங்குவார். மெய்யன்போடு வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு வாக்கு வல்லமையும் கொடுப்பார்.

||நற்கும் சரக்கன்று நண்ணிற் கலை ஞானம்
கற்கும் சரக்கன்று காண்||

என்ற உமாவதி சிவாச்சாரியாரது அருள் வாக்கும் இங்கு சிந்திக்கத் தக்கது.வுpநாயகப் பெருமானை உள்ளன்புடன் வழிபட்டு நற்கதி அடைந்தவர்கள் வியாசர். நம்பியாண்டார்நம்பிகள் கபிலர் மெய்கண்டார் ஒளவையார் கச்சியப்பமுனிவர் முதலானோர் பக்தியோடு அவரை வழிபடுவோருக்கு விக்கினங்களைப் போக்கி வீடுபேறு அருள்வதும் அவரின் பெருங்கருணையை எடுத்துக் காட்டும்.எமது வௌ;வினையை வேரறுக்க வல்லவர். பிரணவ சொரூபியான விநாயகப் பெருமானே: வேட்கை தணிவிப்பவரும் அவரே! எனவே எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை நாமும் நாள்தோறும் போற்றித் துதிப்போமாக.

||விநாயகனே வௌ;வினையை வேரறுக்க வல்லரன்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து||


- கபிலதேவ நாயனார்.



பிரணவ சொரூபி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக