புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_m10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10 
60 Posts - 48%
heezulia
சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_m10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_m10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_m10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_m10சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Poll_c10 
1 Post - 1%
rajuselvam

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..!

Page 1 of 3 1, 2, 3  Next

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 04, 2010 10:14 am

சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Tu_9982ஒரு பச்ச மண்ணை இன்னும் எத்தனை பேர்தான் இப்படி மிதிப்பார்களோ தெரியவில்லை..? டென்னிஸில் வேகமாக வரும் சர்வீஸ் பந்துகளைக்கூட சானியா சமாளித்திருப்பார். ஆனால் பாவம்.. இந்த அரசியல்வாதிகள், மதவாதிகளை எப்படி சமாளிக்கப் போகிறாரோ தெரியவில்லை...

பாகிஸ்தான் என்றவுடன் சுடுதண்ணியைக் காலில் ஊற்றிக் கொணடு பதைபதைக்கும் இந்தியாவின் கலாச்சாரக் காவலன் சிவசேனா, சானியாவின் கல்யாண அறிக்கையைப் பார்த்து கோபமானதில் ஆச்சரியமில்லைதான்.

வழக்கம்போல சிவசேனா தலைவர் பால்தாக்கரே இது தொடர்பாக `சாமனா` பத்திரிகையில் நேற்று தலையங்க கட்டுரை எழுதி உள்ளார். அதில் சானியாவை வறுத்து எடுத்திருக்கிறார்.

“சானியா இனி இந்தியப் பெண்ணே அல்ல. அவர் இதயத்தால் ஒரு இந்தியர் என்றால், அவரது இதயம் ஒரு பாகிஸ்தானியருக்காக துடித்திருக்காது. அவர் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறார் என்றால் அவர் ஒரு இந்தியரைத்தான் வாழ்க்கைத் துணைவராக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

அவர் டென்னிஸ் மைதானத்தில் வெற்றி பெற்று பிரபலமானதைவிட, குட்டைப் பாவாடை, இறுக்கமான மேல்சட்டை அணிந்தும், பேஷன் மற்றும் காதல் விவகாரங்களாலும்தான் பிரபலமானார். மக்களுக்கு அவரது விளையாட்டைவிட அவரது அசைவுகளில்தான்(மேனரிசம்) அதிக கவனம் இருக்கிறது.

சோயிப்பை பொருத்தமட்டில் அவர் இந்தியாவின் எதிரி. விளையாட்டில் மட்டுமல்ல. போர்க்களத்திலும்தான். சோயிப்பின் இந்திய லீலைகள் பற்றி பலவாறாக நாம் கேள்விப்படுகிறோம். திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் பல பெண்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்.

லதாமங்கேஷ்கர் போன்ற ஒரு பாடகிக்குக்கூட பாகிஸ்தானிய விசா கிடைப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது. ஆனால் சானியா குடும்பத்தினருக்கு இவ்வளவு துரிதமாக விசா வழங்கி இருக்கிறார்கள் என்பதை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது..” என்று தனது பாராட்டை பத்தி பத்தியாக எழுதியிருக்கிறார் பால்தாக்கரேஜி..!

தடைகளைத் தாண்டி ஜெயிப்பதில்தான் காதலின் சுவையே இருக்கிறது.. சானியா தாண்டிரும்மா..!

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 10:23 am

பால் தாக்குறே நீங்க உருப்படியா என்னைக்கு பேச போறீங்க ..........

தீதும் நன்றும் பிறர் தர வாரா சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! 154550
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 04, 2010 10:29 am

நிலாசகி wrote:பால் தாக்குறே நீங்க உருப்படியா என்னைக்கு பேச போறீங்க ..........
சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! 359383

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 11:54 am

நிலாசகி wrote:பால் தாக்குறே நீங்க உருப்படியா என்னைக்கு பேச போறீங்க ..........

அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஏன் அவங்க இந்தியரா காதலிக்க கூடாதா?

இங்க இஸ்லாமியரே இல்லையா?
அப்புக்குட்டி, ரிபாஸ், சமஸ், ஹாசிம்..........இன்னும் பல நல்லவர்கள் வல்லவர்கள் இந்தியாவல இல்லையா??

ஏன் பாகிஸ்தானியரை காதலிக்கணும்? என்ன ஞாயம்? கோபம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 04, 2010 11:57 am

சானியா மிர்சா செய்தது சரியில்லை என்பது இருக்கட்டும். அதை சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை...

சனியன் பிடிச்சவன் செத்தும் ஒழியமாட்டேங்குறான்... என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Apr 04, 2010 11:58 am

பிச்ச wrote:
நிலாசகி wrote:பால் தாக்குறே நீங்க உருப்படியா என்னைக்கு பேச போறீங்க ..........

அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஏன் அவங்க இந்தியரா காதலிக்க கூடாதா?

இங்க இஸ்லாமியரே இல்லையா?
அப்புக்குட்டி, ரிபாஸ், சமஸ், ஹாசிம்..........இன்னும் பல நல்லவர்கள் வல்லவர்கள் இந்தியாவல இல்லையா??

ஏன் பாகிஸ்தானியரை காதலிக்கணும்? என்ன ஞாயம்? சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! 44296

இதுல கான் அண்ணா பேர போடலியா அவரு இங்க அருவாளோட சுத்தி கிட்டு இருக்காரு சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Icon_lol

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 04, 2010 11:59 am

பிச்ச wrote:
நிலாசகி wrote:பால் தாக்குறே நீங்க உருப்படியா என்னைக்கு பேச போறீங்க ..........

அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஏன் அவங்க இந்தியரா காதலிக்க கூடாதா?

இங்க இஸ்லாமியரே இல்லையா?
அப்புக்குட்டி, ரிபாஸ், சமஸ், ஹாசிம்..........இன்னும் பல நல்லவர்கள் வல்லவர்கள் இந்தியாவல இல்லையா??

ஏன் பாகிஸ்தானியரை காதலிக்கணும்? என்ன ஞாயம்? கோபம்

அப்புக்குட்டி ரிபாஸ் சம்ஸ் ஹாசிம் அவர்கள் எல்லாம் ஒத்துகளியாம்..விரக்தியில் சானியா

தீதும் நன்றும் பிறர் தர வாரா சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 12:02 pm

நிலாசகி wrote:
பிச்ச wrote:
நிலாசகி wrote:பால் தாக்குறே நீங்க உருப்படியா என்னைக்கு பேச போறீங்க ..........

அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு? ஏன் அவங்க இந்தியரா காதலிக்க கூடாதா?

இங்க இஸ்லாமியரே இல்லையா?
அப்புக்குட்டி, ரிபாஸ், சமஸ், ஹாசிம்..........இன்னும் பல நல்லவர்கள் வல்லவர்கள் இந்தியாவல இல்லையா??

ஏன் பாகிஸ்தானியரை காதலிக்கணும்? என்ன ஞாயம்? கோபம்

அப்புக்குட்டி ரிபாஸ் சம்ஸ் ஹாசிம் அவர்கள் எல்லாம் ஒத்துகளியாம்..விரக்தியில் சானியா

சிரி சிரி சியர்ஸ்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 04, 2010 12:06 pm

கல்யாணம் அவங்கவங்க சொந்த விஷயம்.இதுல பாகிஸ்தானி என்ன?இந்தியர் என்ன?காதலுக்கு எப்படி மதம்,ஜாதி தடை இல்லையோ அது போல நாடும் தடை இல்லை.இந்திய பாகிஸ்தான் பிரச்சினைய அரசியல்வியாதிகள்தான் பெரிதாக்குகின்றனர்.

சானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Uசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Dசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Aசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Yசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Aசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Sசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Uசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Dசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! Hசானியாமிர்சா இனி இந்தியரே அல்ல..! – பால்தாக்கரே கொதிப்பு..! A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Apr 04, 2010 12:15 pm

உண்மையில் இந்த விஷயத்தில் தாக்கரே சொன்னது தவறில்லை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக