புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பையா - பட விமர்சனம் I_vote_lcapபையா - பட விமர்சனம் I_voting_barபையா - பட விமர்சனம் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பையா - பட விமர்சனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat Apr 03, 2010 5:53 pm

நடிகர்கள்: கார்த்தி, தமன்னா, மிலிந்த் சோமன்
ஒளிப்பதிவு: மதி
இசை:
யுவன் சங்கர் ராஜா
எடிட்டிங்: ஆன்டனி
இயக்கம்: லிங்குசாமி
தயாரிப்பு:
திருப்பதி பிரதர்ஸ்


அங்காடித் தெருக்களை தமிழ்சினிமா அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த அடி விழுந்துள்ளது பையா வடிவில்!

வழக்கமான
உப்பு சப்பில்லாத ஒரு கதையில், நூறு பேரை அடித்து வீழ்த்தும் ஹீரோயிஸம்
(அதை நம்பற மாதிரியாவது காட்டித் தொலைத்திருக்கலாம்!), கலர் கலரான
லொக்கேஷன்களில் டூயட்டுகள் என படு செயற்கையான மசாலா.

வேலையில்லாத
கார்த்தி வேலை தேடி பெங்களூர் போகிறார். தமன்னாவைப் பார்க்கிறார்.
காதலாகிறார். வந்த வேலையை விட்டுவிட்டு தமன்னாவைத் தேடிப்போவதில் நேரத்தைக்
கழிக்கிறார். தன்னை மும்பை வரை கொண்டு வந்துவிட முடியுமா என தமன்னா
இவரிடம் உதவி கேட்கிறார். அதைவிட வேறு வேலை இல்லாத ஹீரோ உடனே ஒப்புக்
கொள்ள, இந்தப் பயணத்தின்போது ஹீரோயினை ஒரு கும்பலும் ஹீரோவை ஒரு கும்பலும்
துரத்த, அவர்களிடமிருந்து எப்படி மீள்கிறார்கள் என்று போகிறது கதை...

நல்ல
வேளை... யுவன் சங்கர் ராஜா இருந்ததால் தப்பித்தோம். அவர்தான் படத்தின்
அட்டகாசமான ஹீரோ. இத்தனை நாள் எங்கே வைத்திருந்தார் இந்த துள்ளல் இசையை!
ஐந்து அருமையான பாடல்கள், விறுவிறு பின்னணி இசை என பின்னியிருக்கிறார்.

திரைக்கதையில்
கொஞ்சமாவது புதுசாகத் தந்திருந்தால், இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு மாதிரி
இருந்திருக்கும். மீண்டும் மீண்டும் தனது பழைய படங்களின் காட்சிகளையே உல்டா
பண்ணி கடுப்பேற்றியிருக்கிறார் லிங்கு.

கார்த்திக்கு வயதுக்கேற்ற
வேடம். அவரும் இயல்பாக நடிக்க முயன்றாலும், இன்னும் அந்த பருத்திவீரனை
அவருக்குள்ளிருந்து விரட்ட முடியாதது தெரிகிறது.
நண்பர்களிடம் தன் காதலை
அவர் ஃபீல் பண்ணும் இடங்கள் நன்றாக உள்ளன.

ஏதோ ஆளை அடித்துப்
போடும் மிஷின் மாதிரி எத்தனைப் பேர் வந்தாலும் அடித்துத் துவைக்கிறார்.
இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியலையா... கொஞ்சமாவது நம்புகிற மாதிரி
ஆக்ஷன் காட்சிகளை வைக்க வேண்டாமா... அதுவும் இரண்டே படம் முடித்த
கார்த்திக்கு இதெல்லாம் ரொம்ப அதிகம். அடுத்த படத்தில் தனி ஆளா ஒரு
நாட்டுக்கெதிராகவே சண்டை போடுவார் போல!

ஆக்ஷன் ஹீரோவுக்கு ஒரு அழகான
துணை வேணும்... (நடிக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை) இப்போதைய சென்சேஷன்
தமன்னா அந்த வேலையை குறைவின்றி செய்துள்ளார்.

சோதா வில்லனாக
மிலிந்த் சோமன். எந்த அளவு சோதா தெரியுமா... தான் தேடிக் கொண்டிருக்கிற
கார்த்தி கண்ணெதிரே போகிறார், ஒரு குடையால் முகம் மறைத்தபடி. அட, அவரை
அடையாளமே தெரியாமல் போகிறது வில்லனுக்கு. ஒரு சின்ன மருவை வைத்துக் கொண்டு
கெட்டப் மாற்றிவிட்டதாகக் காட்டும் 'தமிழ்ப் பட நக்கலு'க்கு குறைவில்லாத
காட்சி!

நண்டுவாக வருபவர் ஈர்க்கிறார்.

மதியின் ஒளிப்பதிவு
படத்தோடு ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆன்டனியின் எடிட்டிங் ஒரளவு காட்சிகளை
விறுவிறுப்பாக்க உதவுகிறது. ஆனால் இவர்களெல்லாம் சைட் டிஷ்தான். மெயின்
அயிட்டம் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லையே!

அட போங்கய்யா...
நீங்களும் உங்க விளங்காத ஹீரோயிஸமும்!

- எஸ்.சங்கர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 03, 2010 5:56 pm

இங்குள்ள வானொலியில் படம் சூப்பர், உடனே பாருங்கள் என்று கூறுகிறார்களே.



பையா - பட விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 03, 2010 5:58 pm

கார்த்தி வேலை தேடி பெங்களூர் போகிறார். தமன்னாவைப் பார்க்கிறார்.
காதலாகிறார்.
வந்த வேலையை விட்டுவிட்டு தமன்னாவைத் தேடிப்போவதில் நேரத்தைக்

கழிக்கிறார். தன்னை மும்பை வரை கொண்டு வந்துவிட முடியுமா என தமன்னா
இவரிடம்
உதவி கேட்கிறார். அதைவிட வேறு வேலை இல்லாத ஹீரோ உடனே ஒப்புக்
கொள்ள

பையா - பட விமர்சனம் Icon_lol பையா - பட விமர்சனம் Icon_lol



தீதும் நன்றும் பிறர் தர வாரா பையா - பட விமர்சனம் 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 03, 2010 6:03 pm

பையா - பட விமர்சனம் Default

படம் ஒருதடவ பாக்கலாம் சார். பாட்டெல்லாம் நல்லா இருக்கு
ஆனா அரச்ச மாவையே அரச்சிருக்காங்க சார்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 03, 2010 6:09 pm

சிவா wrote:இங்குள்ள வானொலியில் படம் சூப்பர், உடனே பாருங்கள் என்று கூறுகிறார்களே.

அங்க மலேயசியாவுளா எல்லாத்தயும் அப்ப்டிதான் சொள்ளுவாகலா தல



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பையா - பட விமர்சனம் Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Apr 03, 2010 6:21 pm

முதல் பாதி ஜாலி ......
இரண்டாம் பாதி காலி ......
ஒரு தடவை பார்க்கலாம் உறவுகளே ....
இன்னிக்கு பகல் பூர கரண்ட்டு இல்லையா வேற வழியில்லாம இதுக்குதான் போனேன்..

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 03, 2010 6:22 pm

நிர்மல் wrote:முதல் பாதி ஜாலி ......
இரண்டாம் பாதி காலி ......
ஒரு தடவை பார்க்கலாம் உறவுகளே ....
இன்னிக்கு பகல் பூர கரண்ட்டு இல்லையா வேற வழியில்லாம இதுக்குதான் போனேன்..

எப்படி மாமு படம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பையா - பட விமர்சனம் Logo12
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Apr 03, 2010 6:25 pm

லவ் அட் பர்ஸ்ட் சைட் இதுதான் மாப்ள தீம்.....
ஒருதடவை பார்க்கலாம் .....
கதை எல்லாம் எதிர்பார்த்து போககூடாது மாப்ள ஜாலி ஜாலி ஜாலி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 03, 2010 6:27 pm

நிர்மல் wrote:லவ் அட் பர்ஸ்ட் சைட் இதுதான் மாப்ள தீம்.....
ஒருதடவை பார்க்கலாம் .....
கதை எல்லாம் எதிர்பார்த்து போககூடாது மாப்ள ஜாலி ஜாலி ஜாலி

இன்கா எப்ப வரும் எண்ட்ரூ தெரியவில்ல வந்தவுடன் போய்பார்க்கிறேன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பையா - பட விமர்சனம் Logo12
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Sat Apr 03, 2010 6:38 pm

சிவா wrote:இங்குள்ள வானொலியில் படம் சூப்பர், உடனே பாருங்கள் என்று கூறுகிறார்களே.

சிவா அண்ணா அதன் அர்த்தம் வேறு.
உடனே பாருங்கள் இல்லை படத்தை தூகிருவோம். அடுத்த படம் வருசத்துக்கு வருவதால்
..இது தான் அர்த்தம். பையா - பட விமர்சனம் Icon_lol

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக