ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்முளைத்த வாசகங்கள்

+9
நிலாசகி
எஸ்.அஸ்லி
kalaimoon70
கலைவேந்தன்
ஹனி
சரவணன்
அன்பு தளபதி
ஹாசிம்
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty வால்முளைத்த வாசகங்கள்

Post by சிவா Sat Apr 03, 2010 5:48 pm

சில சமயம் ரெண்டுப் பக்க அறிவுரையை ரெண்டு வரியில் ரெண்டு அர்த்தத்தில் சொல்லும் வாசகங்களைக் கண்டதுண்டு. அதுபோல முயற்சித்ததில் சில கற்பனைகள்!


பண்டிகைக்கு செலவழித்தபின்:


பொங்கலுக்கு மறுநாள் கடிச்ச கரும்பெல்லாம் சக்கை
தீபாவளிக்கு மறுநாள் வெடிச்ச வெடியெல்லாம் குப்பை


பேருந்து படிக்கட்டில்

படிகட்டில் பயணிப்பவர்களுக்காக
அவசர ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது

மாமூல் வாங்க வரும் காவல்துறை வண்டியில்

காவல்துறை உங்கள் நண்பன்
உங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும்


ஆர்.டி.ஒ. அலுவலகத்திற்கு முன் ஒரு சாமானியர்வண்டியில்

நாய்கள் ஜாக்கிரதை
லஞ்சத்தைத் தவிர்ப்போம்


சிகரெட் விற்கும் சிறு வியாபாரியின் கடையில்

costly சிகரெட் குடிச்சாலும்
Mostly உயிர கரைக்காமல் விடாது


நியாயவிலைக்கடையில் (ரேஷன் கடை)


உங்கள் ரேஷன் கார்ட்டுகளுக்கு என்ட்ரி முற்றிலும் இலவசம்
இச்சலுகை ஸ்டாக் வரும் வரை மட்டுமே


தண்ணி லாரியில்

மழை நீரை சேமியுங்கள்
தவணை முறையில் தாகத்தைத் தீருங்கள்


கல்யாண மண்டபத்தின் மொய்யெழுதுமிடத்தில்



எங்க மனசு நிறைய, பந்திக்கு வாங்க
உங்க மனசு குளிர, மொய்யிட்டு போங்க

ஒரு ஹோட்டல் கடையில்


காசுயில்லாவிடிலும் மாவாட்டத்தெரிந்தவர்களுக்கு
இடயொதிக்கீடு வழங்கப்படும்


ஒரு ப்ளாக்கரின் பி.கு.பில்


இதைப் பார்த்து கோவப்படவே சாபமிடவோ கூடாது
மீறினால் சிரிப்புப் போலீஸ்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நன்றி: http://neechalkaran.blogspot.com


வால்முளைத்த வாசகங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by ஹாசிம் Sat Apr 03, 2010 5:54 pm

வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196


நேசமுடன் ஹாசிம்
வால்முளைத்த வாசகங்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by அன்பு தளபதி Sat Apr 03, 2010 7:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by சரவணன் Sat Apr 03, 2010 7:52 pm

வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by ஹனி Sat Apr 03, 2010 9:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வால்முளைத்த வாசகங்கள் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by கலைவேந்தன் Sat Apr 03, 2010 10:06 pm

வால்முளைத்த வாசகங்கள் 678642 வால்முளைத்த வாசகங்கள் 154550 வால்முளைத்த வாசகங்கள் 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by kalaimoon70 Sat Apr 03, 2010 10:15 pm

மாமூல் வாங்க வரும் காவல்துறை வண்டியில்

காவல்துறை உங்கள் நண்பன்
உங்கள் பொருட்களைப் பாதுகாக்கவும்,


உங்கள் சிந்தனை வால் புடிக்காமல்,அருமையாய் இருக்கு .வாழ்த்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by எஸ்.அஸ்லி Sat Apr 03, 2010 10:24 pm

அருமை அருமை. வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196


வால்முளைத்த வாசகங்கள் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by நிலாசகி Sat Apr 03, 2010 10:28 pm

ஒரு ப்ளாக்கரின் பி.கு.பில்


இதைப்
பார்த்து கோவப்படவே சாபமிடவோ கூடாது
மீறினால் சிரிப்புப் போலீஸ்மூலம்
நடவடிக்கை எடுக்கப்படும். வால்முளைத்த வாசகங்கள் 677196 வால்முளைத்த வாசகங்கள் 677196


தீதும் நன்றும் பிறர் தர வாரா வால்முளைத்த வாசகங்கள் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by அப்புகுட்டி Sun Apr 04, 2010 1:44 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வால்முளைத்த வாசகங்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வால்முளைத்த வாசகங்கள் Empty Re: வால்முளைத்த வாசகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum