புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
81 Posts - 68%
heezulia
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
273 Posts - 45%

221 Posts - 37%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_m10நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 03, 2010 12:25 pm

அறிவிப்பாளர் : அப+ஹ{ரைரா (ரலி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:

அடிமையின் உரிமை அவனுக்கு உணவும் உடையும் அளிப்பதாகும். அவன் தாங்க முடிந்த அளவுக்கே அவன் மீது வேலைப்பளு சுமத்தப்பட வேண்டும். ” (முஸ்லிம்)

விளக்கம் :

நபிமொழி மூலத்தில், “மம்லூக் எனும் சொல் வந்துள்ளது. இதன் கருத்து, அடிமை ஆண் அல்லது அடிமைப்பெண் என்பதாகும். இத்தகைய அடிமைகள் இஸ்லாத்திற்கு முந்தைய அரபுச் சமுதாயத்திலே இருந்து வந்;தார்கள். மக்கள் இந்த அடிமைகளான ஆண்களையும், பெண்களையும் வாயில்லாப் பிராணிகளைவிட மிக மோசமாக நடத்தினார்கள். அவர்களுக்குச் சரிவர உணவளிப்பதுமில்லை, ஆடை அணிகள் தருவதுமில்லை. தாங்க முடியாத அளவுக்கு அவர்களிடம் வேலை வாங்கினார்கள். இஸ்லாம் வந்தபொழுது இந்த அடிமை வர்க்கம் அங்கே இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அடிமைகளிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள், நீங்கள் உண்ணும் உணவையே அவர்களுக்கும் ஊட்டுங்கள். நீங்கள் அணியும் ஆடைகளையே அவர்களுக்கும் அணிவியுங்கள், அவர்களால் முடிந்த அளவு மட்டுமே அவர்களிடம் வேலை வாங்குங்கள் என்று முஸ்லிம் சமுதாயத்தினருக்குக் கட்டளையிட்டார்கள்.

இவ்வாறுதான் - அல்லும்; பகலும் உங்களிடமேயிருந்து பணியாற்றும் நிரந்தரப் பணியாளுடனும் நடந்துகொள்ள வேண்டும. பணியாளர்களுடன் நடந்துகொள்ள வேண்டிய முறை குறித்து அப+கிலாபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள: ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள் ஆளுநராக இருந்த காலத்தில் அவர்களிடம் ஒரு மனிதர் சென்றார். அப்பொழுது அவர்கள் தம் கரங்களால் மாவு பிசைந்து கொண்டிருப்பதைக் கண்ட அவர், “என்ன இது? ” என்று (திகைத்து) வினவினார். ஸல்மான் (ரலி) அவர்கள், “நான் என்னுடைய பணியாளை ஒரு வேலையாக வெளியே அனுப்பிவிட்டேன். இரண்டு வேலைகளின் சுமையைப் பணியாளின் மீது சுமத்த நான் விரும்பவில்லை என அமைதியாகக் கூறினார்கள்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Apr 03, 2010 2:08 pm

அல்ஹம்துலில்லா..........

இந்த நற்சிந்தனையின் மூலம் ஒவ்வொரு மணிதனுக்கும் அவன் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரணாக இருந்தாலும் சரி அவனுக்கு அல்லாஹ் கொடுக்கும் முக்கியத்துவம் எத்தகையது என்பது தெளிவாக தெரிகிறது.

நன்றி சபீர்.......

தொடருங்கள் இந்த சிறந்த பணியை........

அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 599303

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Eegaraitkmkhan
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Logo12
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat Apr 03, 2010 4:00 pm

mdkhan wrote:அல்ஹம்துலில்லா..........

இந்த நற்சிந்தனையின் மூலம் ஒவ்வொரு மணிதனுக்கும் அவன் ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரணாக இருந்தாலும் சரி அவனுக்கு அல்லாஹ் கொடுக்கும் முக்கியத்துவம் எத்தகையது என்பது தெளிவாக தெரிகிறது.

நன்றி சபீர்.......

தொடருங்கள் இந்த சிறந்த பணியை........

அன்புடன்
கான் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 599303
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 359383 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 359383

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Apr 03, 2010 9:40 pm

உங்கள் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி நிச்சயமாக தொடர்கிறேன் நண்பர்களே............

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Sat Apr 03, 2010 10:48 pm

இன்னும் பரவட்டும் இப்பணி. நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 154550

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 03, 2010 10:53 pm

ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள் ஆளுநராக இருந்த காலத்தில் அவர்களிடம் ஒரு மனிதர் சென்றார். அப்பொழுது அவர்கள் தம் கரங்களால் மாவு பிசைந்து கொண்டிருப்பதைக் கண்ட அவர், “என்ன இது? ” என்று (திகைத்து) வினவினார். ஸல்மான் (ரலி) அவர்கள், “நான் என்னுடைய பணியாளை ஒரு வேலையாக வெளியே அனுப்பிவிட்டேன். இரண்டு வேலைகளின் சுமையைப் பணியாளின் மீது சுமத்த நான் விரும்பவில்லை “ என அமைதியாகக் கூறினார்கள்.

இது வாழ்க்கையின் அர்த்தங்கள் ,அத்தனையும் அற்ப்புதங்கள்.
நன்றி தோழரே.உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Apr 04, 2010 2:10 am

kalaimoon70 wrote:ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள் ஆளுநராக இருந்த காலத்தில் அவர்களிடம் ஒரு மனிதர் சென்றார். அப்பொழுது அவர்கள் தம் கரங்களால் மாவு பிசைந்து கொண்டிருப்பதைக் கண்ட அவர், “என்ன இது? ” என்று (திகைத்து) வினவினார். ஸல்மான் (ரலி) அவர்கள், “நான் என்னுடைய பணியாளை ஒரு வேலையாக வெளியே அனுப்பிவிட்டேன். இரண்டு வேலைகளின் சுமையைப் பணியாளின் மீது சுமத்த நான் விரும்பவில்லை “ என அமைதியாகக் கூறினார்கள்.

இது வாழ்க்கையின் அர்த்தங்கள் ,அத்தனையும் அற்ப்புதங்கள்.
நன்றி தோழரே.உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

நன்றி சபீர் நன்றி மாஸ்டர் வாழ்த்துக்கள் அனைவருக்கும் பயன் தரும் கருத்துக்கள் நன்றி நன்றி

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 05, 2010 5:30 pm

நன்றி உங்கள் அனைபேருக்கும் நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 05, 2010 6:03 pm

மிக்க நன்றி சபீர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 05, 2010 9:29 pm

நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 678642 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 154550 நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -பணியாளர்களின் உரிமைகள்-33 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக