Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாசி லெமாக்
2 posters
Page 1 of 1
நாசி லெமாக்
இது
சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேஷியாவில் மிக பிரபலம்.
தேவையான பொருட்கள்
|
செய்முறை
|
தேவையான பொருட்கள்:
300 இறால் (பெரியது)
3 - 4 மே.க தேங்காய்
எண்ணெய்
அரைத்தெடுக்க:
5 செத்தல் மிளகாய் (நீரில் 5
நிமிடங்களுக்கு ஊறவையுங்க)
2 சிகப்பு மிளகாய்
4 வெங்காய தடல்
2
உள்ளி பல்லு (வெள்ளை பூண்டு)
2 கான்டில் நட் (இருந்தா போடுங்க, இல்லை
என்றால் அவசியமில்லை)
1/2 தேசிக்காய்/எலுமிச்சை
தூவுவதற்கு:
1/2
மேசைகரண்டி சீனி
1/4 மேசைகரண்டி சிக்கின் ஸ்டொக் தூள்
உப்பு
தேவைக்கு ஏற்ப போடுங்க
செய்முறை:
1. ஒரு சட்டியில்
எண்ணெயை விட்டு சிறிது சூடாக்கவும். [உங்களுக்கு இதை படிக்கும் போது,
'அடுப்பில் வைக்க வேண்டாமா? / அடுப்பை பற்ற வைக்க வேண்டாமா?' என சந்தேகம்
எழுந்தால், எதிர்காலத்தில் நல்ல ஒரு சமையல்காரராக வருவதற்கான அறிகுறியே
தான். கவலை வேண்டாம்]
2. சூடாக்கிய எண்ணெயில் அரைத்த பொருட்களை போடு
நன்றாக பச்சை மணம் போகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
3. பச்சை
மணம் போனதும் அதில் இறாலை போட்டு 7-10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
உங்கள் விருப்பத்திற்கேற்ப அவித்தெடுங்கள். காரணம் சிலருக்கு பாதி
அவிந்தால் போதும், சிலருக்கு முற்றிலும் அவிந்திருக்க வேண்டும்.
4.
நன்றாக அவிந்து வந்ததும் அதில் தேசிக்காய் சாறையும் , சீனி, உப்பு &
சிக்கின் ஸ்டொக் தூளையும் போட்டு கிளறவும். சோய் சோஸ் சேர்த்தால் சுவை
அதிகமாகும்.
5. 1 நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கவும்.
குறிப்பு:
மிளகாய் அரைக்கும் போது அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் சம்பால்
நல்ல ட்ரையாக வரும்.சப்பாத்திகு தோசைக்கு தொட்டுக் கொள்ள க்ரேவியாக
வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்கலாம்.இறுதியில் தேங்காய் பால் சேர்த்து
1நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் க்ரேவி சுவையாக இருக்கும்.
gayathiri- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|