Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.நா. இரட்டை வேடம்: இலங்கை குற்றச்சாற்று
2 posters
Page 1 of 1
ஐ.நா. இரட்டை வேடம்: இலங்கை குற்றச்சாற்று
ஈராக்கில் இங்கிலாந்து தலையிட்டது
குறித்து விசாரணை ஆணைக்குழு
ஒன்றை நியமிப்பதற்கு 9 ஆண்டு எடுத்த ஐ.நா
சபை, இலங்கை தொடர்பாக
9 மாதங்களுக்குள் நிபுணர்கள் குழுவை அமைக்கப்போவதாக கூறி இரட்டை வேடம் போடுகிறது என்று இலங்கை குற்றம்சாற்றியுள்ளது.
இலங்கை தொடர்பாக இத்தகைய குழு ஒன்றை அமைப்பதற்கும் ஐ.நா
சபை அவசரப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம, செயலாளர் நாயகம் பான் கீன் முன்வைத்த பிரச்சனைகளுக்கு பதிலளிக்க இலங்கைக்கு போதிய கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடித்து 9 மாதங்களே சென்றுள்ளன. இப்பொழுது 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமாகியுள்ளது. எனவே செயலர் நாயகம் எமக்கு மேலும் கால அவகாசம் தந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.
பிரிட்டனை பொறுத்த வரையில் அந்த நாடு ஈராக்கில் படைகளை நிறுத்தியமை, மனித உரிமைகளை மீறியமை ஆகியன தொடர்பாக விசாரணை செய்ய ஆணைக்குழுவை நியமிக்க ஐ.நா
சபை 9 ஆண்டுகள் எடுத்தன. இந்த ஆலோசனைக்
குழுவை நியமிக்கும் காலநேரம் குறித்தும் அரசாங்கம் சந்தேகம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் ஏன் இந்த ஆலோசனைக்குழு நியமிக்கப்படுகிறது என்பதே அரசாங்கத்தின் சந்தேகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும் அதனால் குறித்த நோக்கம் நிறைவேறப் போவதில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கும் வேளையில் செயலர் நாயகம் எதற்காக இத்தகைய குழுவை நியமிக்கிறார் என்பதே எமது கவலையாகும்.
இத்தகைய குழு ஒன்று அவசியமும் இல்லை. மேலும் அதற்கான காலநேரமும் பொருத்தமாக இல்லை. எனவே இக்குழுவை நியமிப்பதற்கு செயலர் நாயகத்திற்கு உரிமையும் இல்லை என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இன்னொரு நாட்டின் விவகாரங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் செயலர் நாயகம் குழுவொன்றை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, இத்தகைய நடவடிக்கை உள்ளூர் தேர்தலை மிக மோசமாக பாதிக்கும் என்பதால் பான் கீ மூன் இதனை தவிர்த்துக் கொள்வார் என தாம் நம்புவதாகவும் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Similar topics
» தொலைபேசி அரட்டையில் கவனம்
» தொலைபேசி அரட்டையில் கவனம்
» சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேர் கைது
» வயிற்றுக்கு ஏற்ற நாரத்தங்காய் !
» பெண்கள் கால் சட்டை அணிவதைத் தடுக்கும் சட்டம்
» தொலைபேசி அரட்டையில் கவனம்
» சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற மீனவப் பெண்கள் 100 பேர் கைது
» வயிற்றுக்கு ஏற்ற நாரத்தங்காய் !
» பெண்கள் கால் சட்டை அணிவதைத் தடுக்கும் சட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|