ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண அழைப்பிதழ்

+19
ஸ்ரீ கிருஷ்ணன்
இளமாறன்
srinivasan
Aathira
மனோஜ்
selvamuthukumaran
கலைவேந்தன்
பவதாரிணி
உதயசுதா
தர்ஷினி
ஹாசிம்
ராஜா
சரவணன்
Tamilzhan
ஹனி
mohan-தாஸ்
ரிபாஸ்
சிவா
செந்தில்
23 posters

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty திருமண அழைப்பிதழ்

Post by செந்தில் Sat Apr 03, 2010 8:59 am

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு

வருகிற ஏப்ரல் - 25 ம் தேதி நடைபெற இருக்கும் எங்களின் திருமணத்திற்கு குடும்பத்துடன்

வந்து

சிறப்பித்து தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்
.


[You must be registered and logged in to see this image.]





தங்களின் நல்வரவையும் ஆசிர்வாதத்தையும் எதிர் பார்க்கும்


செந்தில் & சரண்யா


MOBILE # 0091 - 9600590676



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by மனோஜ் Sat Apr 03, 2010 12:04 pm

செந்தில் - சரண்யா
திருமணம் இனிதே சிறக்க வாழ்த்துகிறேன்.
இங்கனம்
அன்பு சகோதரன் [You must be registered and logged in to see this image.]


எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by Aathira Sat Apr 03, 2010 12:08 pm

Tamilzhan wrote:செந்தில் - சரண்யா திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துகிறேன்!

பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிராத்திகிறேன்!


பதினாறு பேறுகள் (பதினாறு செல்வங்கள்)

(1) நோயற்ற வாழ்வு
(2) கல்வியறிவு
(3) உணவு. அரிசி கோதுமை, துவரை, கடலை போன்ற தானியங்கள்
(4) தனம் (பொன், பொருள், பிற செல்வங்கள்)
(5) அழகான வதனம், உடல்
(6) நீங்காப் புகழ்
(7) ஆணவமில்லாத நற்பெருமை
(8) நீடித்த இளமை (மனதிற்கும், உடலிற்கும்)
(9) நற்செயல்கள்
(10) நன்மக்களைப் பெறுதல் (இதுதான் குழந்தைப் பேறு)
(11) உடல் மற்றும் உள்ளத்து வலிமை
(12) துணிவு
(13) நீண்ட ஆயுள்
(14) எடுத்த செயல்கள் யாவினும் வெற்றி
(15) நல்லெண்ணம் (நல்வினை)
(16) (மேற்சொன்ன பதினைந்து பேறுகளையும் ஒரு சேர அனுபவிக்கும்) நுகர்ச்சி.
என் பாசமிகு தம்பி செந்தில் மேற்கூறிய செலவங்களையெல்லாம் பெற்று வாழ் தமிழனுன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன். வாழ்க நீ எண்ணிய எல்லாம் இனிதே பெற்று நிறைவான இன்பத்துடன்!!
[You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by தர்ஷினி Sat Apr 03, 2010 12:10 pm

16ம் பெற்று என்று சொல்வது இதுதானா? ஐயோ இன்றுதான் எனக்கு தெரியும்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by ராஜா Sat Apr 03, 2010 12:13 pm

priya. wrote:16ம் பெற்று என்று சொல்வது இதுதானா? ஐயோ இன்றுதான் எனக்கு தெரியும்
நல்ல வேலை இப்பவே தெரிஞ்சுகிட்டீங்களே , [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by தர்ஷினி Sat Apr 03, 2010 12:14 pm

ராஜா wrote:
priya. wrote:16ம் பெற்று என்று சொல்வது இதுதானா? ஐயோ இன்றுதான் எனக்கு தெரியும்
நல்ல வேலை இப்பவே தெரிஞ்சுகிட்டீங்களே , [You must be registered and logged in to see this image.]

இல்லா விட்டால் பிறகு கேற்பேன் உங்களிடம்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by ராஜா Sat Apr 03, 2010 12:18 pm

priya. wrote:
ராஜா wrote:
priya. wrote:16ம் பெற்று என்று சொல்வது இதுதானா? ஐயோ இன்றுதான் எனக்கு தெரியும்
நல்ல வேலை இப்பவே தெரிஞ்சுகிட்டீங்களே , [You must be registered and logged in to see this image.]
இல்லா விட்டால் பிறகு கேற்பேன் உங்களிடம்

[You must be registered and logged in to see this image.] ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by srinivasan Sat Apr 03, 2010 12:21 pm

செந்தில் - சரண்யா திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துகிறேன்!


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by செந்தில் Sat Apr 03, 2010 12:38 pm

ரிபாஸ்,மோகன் தாஸ்,ஹனி,தமிழன் அண்ணா,ராஜா அண்ணா,சரவணா,ஹாசிம்,பிரியா,சுதா அக்கா,பவா அக்கா , கலை அண்ணா ,செல்வ முத்து குமரன்,மனோஜ்,ஆதிரா அக்கா , சீனிவாசன் அனைவருக்கும் எனது நன்றிகள்........


[You must be registered and logged in to see this image.]


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by தர்ஷினி Sat Apr 03, 2010 12:40 pm

செந்தில் wrote:ரிபாஸ்,மோகன் தாஸ்,ஹனி,தமிழன் அண்ணா,ராஜா அண்ணா,சரவணா,ஹாசிம்,பிரியா,சுதா அக்கா,பவா அக்கா , கலை அண்ணா ,செல்வ முத்து குமரன்,மனோஜ்,ஆதிரா அக்கா , சீனிவாசன் அனைவருக்கும் எனது நன்றிகள்........


[You must be registered and logged in to see this image.]

எல்லோருக்கும் நன்றி okey..செந்தில் எனக்கு jeans and t-shirt வாங்கி தரனும்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by செந்தில் Sat Apr 03, 2010 12:42 pm

priya. wrote:
செந்தில் wrote:ரிபாஸ்,மோகன் தாஸ்,ஹனி,தமிழன் அண்ணா,ராஜா அண்ணா,சரவணா,ஹாசிம்,பிரியா,சுதா அக்கா,பவா அக்கா , கலை அண்ணா ,செல்வ முத்து குமரன்,மனோஜ்,ஆதிரா அக்கா , சீனிவாசன் அனைவருக்கும் எனது நன்றிகள்........


[You must be registered and logged in to see this image.]

எல்லோருக்கும் நன்றி okey..செந்தில் எனக்கு jeans and t-shirt வாங்கி தரனும்

நீங்க கல்யாணத்துக்கு வாங்க பிரியா உங்களுக்கு பட்டு புடவை எடுத்து தர்றேன் [You must be registered and logged in to see this image.]


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருமண அழைப்பிதழ் - Page 3 Empty Re: திருமண அழைப்பிதழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum