புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
90 Posts - 77%
heezulia
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_m10வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ?

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 02, 2010 10:30 pm

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ?

ஏப்ரல் 02,2010,09:23 IST

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? TblHumanTrust_90520441533

மலையாள
சமூக நல அமைப்பிடமிருந்து ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச்
சார்ந்த ஒருவர் துபாயிலுள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை
சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப
வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள்
விடுக்கப்பட்டது. நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள
மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர்
ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில்
இருக்கிறார் எனவும், தெரிய வந்தது.

யாரும் வந்து பார்க்கவுமில்லை:
மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும்,
இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது ஆனால் அவரது மன நிலை
பாதிக்கப்பட்டிருக்கிறது, அதன் பின் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது
என்று தகவலும் கிடைத்தது. அவரை சென்று பார்த்தோம், அவர் உறங்கிக்
கொண்டிருந்தார், மீண்டும் ஒருநாள் முயற்சி செய்து அவர் விழித்திருக்கும்
போது சென்று அவரிடம் பேசியபோது அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருப்பது
தெளிவாக தெரிந்தது. ஒரு சில விஷயங்களைத் தெளிவாக பேசினாலும் பல
விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாகவும், தவறாகவும் பேசுகிறார்.
உதாரணத்திற்கு, தான் தினந்தோறும் இரவு நேரங்களில் துபாயிலுள்ள வீட்டுக்கு
சென்று விடுவதாகவும், பகல் நேரங்களில் மருத்துவமனைக்கு வந்துவிடுவதாகவும்
சொல்கிறார். ஆனால் விசாரணையின் போது நம்முடன் இருந்த நர்சு அவர்
மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து யாரும் வந்து பார்க்கவுமில்லை, இதுவரை
மருத்துவமனையை விட்டு இவர் சென்றதுமில்லை எனக் கூறினார்.

நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்கிறார் :
அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசி அவரைப் பற்றிய விபரங்களைத் தெரிந்துக்
கொள்ள முயற்சி செய்யும் போது ஏதாவது தொடர்பு எண் அவருக்கு நினைவுக்கு
வருகிறதா என சோதிக்கும் போது துபாயிலுள்ள ஒரு லோக்கல் நம்பரைச் சொன்னார்
அதை ஆர்வமாக டையல் செய்துப் பார்த்தால் அந்த எண் தவறாக இருந்தது. ஊரில்
ஏதாவது எண் நினைவில் இருக்கிறதா என கேட்கும் போது கொஞ்ச நேரம் யோசித்து
ஒரு நம்பரைச் சொன்னார் அதை நம்பிக்கையில்லாமல் டையல் செய்யும்போது அது
ரிங் ஆனது, அதில் அவரது மகள் வசுமதி பேசினார்.

இவரைப் பற்றி சொல்லும்போது நிதானமாக
கேட்டுவிட்டு அவருடன் கடந்த 25 வருட காலமாக தொடர்பில் இல்லை எனவும்,
ஆகையால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறிவிட்டார். மேலும், தனது
தம்பி சுந்தரிடம் பேசுங்கள் என சொல்லி ஒரு நம்பரைத் தந்தார். சுந்தரைத்
தொடர்புக் கொள்ளும்போது அவரும் கடந்த 25 வருட காலமாக எங்களுக்குள் எந்தவித
தொடர்புமில்லை எனக் கூறினார். அதனைத் தொடந்து சுந்தர் சொன்ன விஷயங்கள்
நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

துபாய்க்கு டிரைவராக வந்து, பிறகு சொந்தமாக
3க்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்து தொழில் செய்து செல்வச் செழிப்போடு
இருந்த ராஜகோபால், தன் வாழ்க்கையில் நான்கு பெண்க‌ளை திருமணம்
செய்திருக்கிறார். நன்றாக இருந்த காலத்தில் தந்தையாக இருந்து செய்யவேண்டிய
எந்த கடமையையும் ராஜகோபால் செய்யவில்லையெனவும், அவசர தேவைக்குக் கூட பண
உதவி செய்ததில்லை எனவும் வேதனையோடு சுந்தர் கூறினார்.

எந்த மனைவி பேரில் சொத்துக்கள் ?
முதல் மனைவியைத் திருமணம் செய்து சிறிது நாட்களில் விட்டுவிட்டு இரண்டாவது
மனைவியைத் திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் கிருத்துவ மதத்தைச்
சார்ந்த ஒரு பெண்ணை கோயம்புத்தூரில் திருமணம் செய்திருக்கிறார். அதன் பின்
கடைசியாக துபாயில் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்,
முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்யும் போது ராஜகோபாலும் முஸ்லிமாக
மாறியிருப்பதாகவும் சுந்தர் கூறினார். மேலும், ராஜகோபால் கடைசியாக அதிகமாக
தொடர்பில் இருந்தது திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியிடத்தில்தான் எனவும்,
சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவியின் பேரில்தான்; உள்ளது
எனவும், அவர்கள்தான் அவரை கவனிக்க வேண்டுமெனவும் கூறி முடித்துக் கொண்டார்.

திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியின் தொடர்பு
எண்ணை சுந்தரிடமிருந்து வாங்கி அவரிடம் பேசும் போது சம்பாதித்து
எங்களுக்கு தந்தது உண்மைதான் ஆனால் இந்த வீட்டைத் தவிர எந்த சொத்துமில்லை
அவருக்கு மருத்துவ செலவு பார்க்க, கவனிக்க எங்களால் முடியாது எனக்
கூறிவிட்டார். ஆகையால் இப்போது தாயகத்திற்கு அனுப்பினாலும் அவரை ஏற்பதற்கு
யாரும் தயாரில்லை.

கோயம்பத்தூரில் திருமணம் செய்த மனைவியைப்
பற்றியும், துபாயில் வைத்து திருமணம் செய்த மனைவியைப் பற்றியும் எந்த
தகவலும் இல்லை. நான்கு மனைவிகள், 12க்கும் மேற்பட்ட குழந்தைகள், துபாயில்
செல்வச் செழிப்பான வாழ்க்கை, ஊரில் சொத்துக்கள் என அனைத்தும் இருந்தாலும்
ராஜகோபாலுக்கு கை கொடுக்கவில்லை!

நெஞ்சில் காயத்தை ஏற்படுத்தியது:
மனைவிகளிடத்தில் நீதமாக நடந்துக் கொள்ளாதது, பெற்ற பிள்ளைகள் மீது அக்கறை
செலுத்தாதது போன்ற செயல்களால் ராஜகோபாலைப் பார்க்க யாரும் முன் வரவில்லை
என புரிய முடிந்தது. வாழ்க்கையின் நோக்கம் எதுவென்றே தெரியாமல்
பயணிக்கின்றவர்களுக்கு ராஜகோபால் ஒரு பாடம்.

கடைசியாக ராஜகோபாலை மருத்துவமனையில்
சந்தித்துவிட்டு திரும்பும்போது அவர் சொன்ன வார்த்தைகள் கண்களை ஈரமாக்கின.
என் பொண்டாட்டி, புள்ளைங்கல்லாம் தினமும் என்னை வந்து பார்த்துட்டுதான்
போறாங்க, நீங்க அடிக்கடி வந்து போங்க என்று வெகுளியாக சொன்னது நெஞ்சில்
காயத்தை ஏற்படுத்தியது.
- தினமலர் வாசகர் ஹுசைன் பாஷா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 10:43 pm

நான்கு மனைவிகள் பனிரெண்டுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இருந்து காப்பாற்ற யாரும் இல்லை.

இதுதான் உலகம்,
இது தான் வாழ்க்கை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 10:50 pm

பிச்ச wrote:நான்கு மனைவிகள் பனிரெண்டுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இருந்து காப்பாற்ற யாரும் இல்லை.

இதுதான் உலகம்,
இது தான் வாழ்க்கை.

இதுக்குத்தான் ஒரு மனைவி இருக்கனும்....என்பது வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 56667 வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 56667

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Aவாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Aவாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Tவாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Hவாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Iவாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Rவாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Aவாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Empty
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 02, 2010 10:53 pm

Aathira wrote:
பிச்ச wrote:நான்கு மனைவிகள் பனிரெண்டுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இருந்து காப்பாற்ற யாரும் இல்லை.

இதுதான் உலகம்,
இது தான் வாழ்க்கை.

இதுக்குத்தான் ஒரு மனைவி இருக்கனும்....என்பது வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 56667 வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 56667

இப்ப இருக்குற நிலைமைல ஒன்னே அதிகம்தான்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 02, 2010 10:54 pm

sathyan wrote:
Aathira wrote:
பிச்ச wrote:நான்கு மனைவிகள் பனிரெண்டுக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் இருந்து காப்பாற்ற யாரும் இல்லை.

இதுதான் உலகம்,
இது தான் வாழ்க்கை.

இதுக்குத்தான் ஒரு மனைவி இருக்கனும்....என்பது வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 56667 வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 56667

இப்ப இருக்குற நிலைமைல ஒன்னே அதிகம்தான்

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 453187

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 02, 2010 11:11 pm

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Icon_eek வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Icon_eek

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 02, 2010 11:34 pm

வாழ்க்கையின் நோக்கம் எதுவென்றே தெரியாமல்
பயணிக்கின்றவர்களுக்கு
ராஜகோபால் ஒரு பாடம்.

கடைசியாக ராஜகோபாலை மருத்துவமனையில்
சந்தித்துவிட்டு
திரும்பும்போது அவர் சொன்ன வார்த்தைகள் கண்களை ஈரமாக்கின.
என்
பொண்டாட்டி, புள்ளைங்கல்லாம் தினமும் என்னை வந்து பார்த்துட்டுதான்
போறாங்க,
நீங்க அடிக்கடி வந்து போங்க என்று வெகுளியாக சொன்னது நெஞ்சில்
காயத்தை
ஏற்படுத்தியது.//

தவறு செய்யாத மனிதன் எங்கு இருக்கிறான்... வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 440806 .அவரது மனம் அவருக்கு தைரியம்
ஊட்டட்டும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 154550
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Apr 02, 2010 11:44 pm

தவறு செய்வது மனித இயல்புதானே பாவம் அவரின் நிலமை.. வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 440806 வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 440806

[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Apr 02, 2010 11:48 pm

நிலாசகி wrote:வாழ்க்கையின் நோக்கம் எதுவென்றே தெரியாமல்
பயணிக்கின்றவர்களுக்கு
ராஜகோபால் ஒரு பாடம்.

கடைசியாக ராஜகோபாலை மருத்துவமனையில்
சந்தித்துவிட்டு
திரும்பும்போது அவர் சொன்ன வார்த்தைகள் கண்களை ஈரமாக்கின.
என்
பொண்டாட்டி, புள்ளைங்கல்லாம் தினமும் என்னை வந்து பார்த்துட்டுதான்
போறாங்க,
நீங்க அடிக்கடி வந்து போங்க என்று வெகுளியாக சொன்னது நெஞ்சில்
காயத்தை
ஏற்படுத்தியது.//

தவறு செய்யாத மனிதன் எங்கு இருக்கிறான்... வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 440806 .அவரது மனம் அவருக்கு தைரியம்
ஊட்டட்டும்
சியர்ஸ் சியர்ஸ்

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Apr 03, 2010 12:30 am

snehiti wrote:தவறு செய்வது மனித இயல்புதானே பாவம் அவரின் நிலமை.. வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 440806 வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? 440806
சியர்ஸ்

வாழ்க்கையின் நோக்கம் தெரியாமல் பயணித்தால் இது தான் கதி ? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக