Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:28
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
+11
ப்ரியா
ரிபாஸ்
செந்தில்
mohan-தாஸ்
ஹாசிம்
சபீர்
தர்ஷினி
மனோஜ்
சரவணன்
ராஜா
இளமாறன்
15 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
First topic message reminder :
பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வீட்டை திட்டமிட்ட முறையில் உடைத்து அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் கூறப்பட்டுள்ளதாவது,
போர் நடைபெற்ற காலத்திலும், அதன் பின்னரும் அந்த பிரபாகரனின் வீட்டினை மிகப்பெரிய பொக்கிசமாகவே தமிழ் மக்கள் மதித்து வந்தார்கள். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்ற தென்பகுதி மக்கள் அனைவரும் வல்வெட்டித்துறைக்குச் சென்று அந்த வீட்டில் இருந்து மண் எடுத்துச் செல்வதும், புகைப்படம் எடுத்துச் செல்வதுமான செயற்பாடுகள் இடம்பெற்று
வந்தன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் வீட்டினை உடைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் நினைவாலயங்கள் அனைத்தும் சிங்களப் படைகளால் அழிக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவ நிலையங்களும், தென்னைத் தோட்டங்களும் அமைக்கப்பட்டன.
இதனை விடவும் வன்னியில் துயிலுமில்லங்களை அழித்ததுடன், அவற்றில் சிலவற்றில் இருந்து மண் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வீதிப் புனரமைப்பிற்கு அந்த மண் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வன்னியில் அழிக்கப்பட்ட துயிலும் இல்லங்களுக்கு மேலாக விடுதிகளை அமைப்பதற்கான முனைப்புகள் முன்னெடுப்படுவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைவிட யாழ்ப்பாணம், வன்னிப் பகுதிகளில் காணப்படும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நினைவுச் சின்னங்கள், தூபிகள், நினைவிடங்கள் அனைத்தும் சிங்களப் படையினரால் அழிக்கப்பட்டு சர்வதேச போரியல் தர்மங்களை மீறி அவர்களது காடைத்தனங்கள் வெளிப்படுத்தப்பட்டுவருவதாக
தமிழர்கள் குமுறலுடன் தெரிவித்து வருகின்றனர்.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
mohan-தாஸ் wrote:பார்ப்போம் எவ்வளவுதான் அவர்கள் செய்தாலும் உள்ளத்தில் கட்டி இருக்கும் மாளிகையை உடைக்க முடியுமா என்று
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
ஹாசிம் wrote:மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதை
இச் செயலால் யாருக்கு என்ன பயன்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
வீரமரணம் அடைந்த போராளிகளின் உடலை நிர்வாணமாக்கி அழகு பார்த்தவர்கள், அடிப்படை யுத்த அறிவே இல்லாதவர்கள், யுத்தத்தில் விழுந்து கிடந்த எல்லாள மாமன்னனை முதுகில் குத்தியவர்கள்,
( அந்த ஈன செயலை புரிந்தவர்கள் இதை செய்ய மாட்டார்களா )
குறிப்பு
அன்பையும் தர்மத்தையும் போதிக்கும் புத்த பிரானை உண்மையில் வழிபடுபவர்கள் இதை செய்ய மாட்டார்கள் .
( அந்த ஈன செயலை புரிந்தவர்கள் இதை செய்ய மாட்டார்களா )
குறிப்பு
அன்பையும் தர்மத்தையும் போதிக்கும் புத்த பிரானை உண்மையில் வழிபடுபவர்கள் இதை செய்ய மாட்டார்கள் .
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
வேதனை மிக்க செயல்... பகைவனுக்கும் அருள்வாய் என்னும் பௌத்தமதக்காரர்கள் செய்யும் வேலையா இது...?
கேவலமான செய்கை...
கேவலமான செய்கை...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
மொக்க சிங்களவனிடமிருந்து தரங்கெட்ட செயல்களைத் தவிர வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?.எல்லாம் காலத்தின் கோலம். இதற்க்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.
antokkuly- புதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 06/02/2010
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
ஆடாதடா ஆடாதடா மனிதா றொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
Appukutty wrote:ஆடாதடா ஆடாதடா மனிதா றொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
உறங்க்கு நிலையில் இருக்கும் வீரர்கள் விழித்தெழும் காலம் வரும்
அப்ப தொடங்கும் ஆடு புலி ஆட்டம் ....
அப்ப தொடங்கும் ஆடு புலி ஆட்டம் ....
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
இதுக்கெல்லாம் காரணம் சிங்களவன் வீசும் எலும்புத்துண்டை பொறுக்கும் யாழ்ப்பாணத்தமிழ் அரசியல்வாதி ஒருவரும் பின்னால் இருக்கிறாராமே?பிரியதர்சி நீங்கள் இதைப்பற்றி ஏதும் அறிந்ததுண்டா?
ilakkiyan- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
Re: பிரபாகரன் வீடு சிங்களவர்களால் உடைப்பு!
நிச்சயமாக இலக்கியன் அவர்களே, ஒளிந்திருக்கும் கேடி, அவர் தனது கட்சி சின்னத்தில் கேட்டகாமல் வெற்றிலை போடுகிறாராம், இது போதுமா இலக்கியன்....
Last edited by priyatharshi on Mon 05 Apr 2010, 19:26; edited 1 time in total
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» தூத்துக்குடியில் பஸ் கண்ணாடி உடைப்பு
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» பிறந்த வீடு ஜெர்மனி, புகுந்த வீடு தமிழகம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum