ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

+9
நிலாசகி
Aathira
செந்தில்
அன்பு தளபதி
சரவணன்
சாந்தன்
T.N.Balasubramanian
அப்புகுட்டி
kalaimoon70
13 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by kalaimoon70 Sat Apr 03, 2010 2:02 am

First topic message reminder :

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Banana01வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Banana01வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Banana01

தெருக்களில் மலிவாக

கிடைக்கும் உன்னதமான

பலம் பொருந்திய பழம்!


ஃபிரக்டோஸ்,சுக்ரோஸ்,

போன்ற சர்க்கரைகளுடன்

நார்ச்சத்தும் கூட்டணியோடு

உள்ளதால் நல்லாச்சி தரும் ,

ஆசியும் தரும் இந்த பழம்!


தமிழ்ப் பேசி,பழக


இந்த
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.

டென்னிஸ் விளையாட்டு

வீரங்கனைகளுகும் இது,

தோல் கொடுக்கும்,

உரமாய் பதில் கொடுக்கும்.


வலுவில்லாத நிலைகளிலும்,

100முதல் 150 வரை
தாரைத்
தாங்கும்,

இந்த மரம் விந்தையான் மரம்.


விட்டமின்,பொட்டாசியம்

உடலுக்கு மாறும்!

தற்போது ,எய்ட்ஸ் வராமல்

தடுக்கும் மருந்தும் இதில் அடங்கும்,

கருதும் நிலை
நிலுவையில்
உள்ளது !

இன்னும்
சொல்லலாம்...


நீ அறியணும், இதன் குணம்.

உன் வீட்டில் வளர்த்தால்,

உன் உடம்புக்கும் நலம்!

இந்த பழம் தரும் பலம்



Last edited by kalaimoon70 on Sat Apr 03, 2010 2:15 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by அன்பு தளபதி Sat Apr 03, 2010 2:51 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:"அட்டகாசம்" "ஜி"

நீங்க அஜித் ரசிகரா?

எப்படி கண்டுபுடிச்சீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by சரவணன் Sat Apr 03, 2010 2:58 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:"அட்டகாசம்" "ஜி"

நீங்க அஜித் ரசிகரா?

எப்படி கண்டுபுடிச்சீங்க

அதான்

"அட்டகாசம்"
"ஜி" ன்னு சொல்லி இருக்கீங்களே அத வெச்சித்தான் கண்டு பிடிச்சேன்.!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by அன்பு தளபதி Sat Apr 03, 2010 3:00 pm

அடடா விஜய் இரசிகன எப்படி கண்டுபிடிப்பீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by சரவணன் Sat Apr 03, 2010 3:04 pm

maniajith007 wrote:அடடா விஜய் இரசிகன எப்படி கண்டுபிடிப்பீங்க

இங்க விஜய் ரசிகர்கள் சில பேரு இருக்காங்க கோவிச்சுக்குவாங்க..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by செந்தில் Sat Apr 03, 2010 3:05 pm

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 677196 வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 677196 வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 677196


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by அன்பு தளபதி Sat Apr 03, 2010 3:08 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:அடடா விஜய் இரசிகன எப்படி கண்டுபிடிப்பீங்க

இங்க விஜய் ரசிகர்கள் சில பேரு இருக்காங்க கோவிச்சுக்குவாங்க..

பரவாயில்ல சொல்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by சரவணன் Sat Apr 03, 2010 3:09 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அடடா விஜய் இரசிகன எப்படி கண்டுபிடிப்பீங்க

இங்க விஜய் ரசிகர்கள் சில பேரு இருக்காங்க கோவிச்சுக்குவாங்க..

பரவாயில்ல சொல்லுங்க
:

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by Aathira Sat Apr 03, 2010 3:11 pm

T.N.Balasubramanian wrote:தமிழ்ப் பேசி,பழக

இந்த
வாழைப்பழம் பழம்
துணைப் புரியும்.

100 விழுக்காடுகள் ஒத்துக் கொள்ளவேண்டிய
செய்தி
ரமணீயன்
ஆம் நா பிறழ் பயிற்சிக்குப் பயன்படும் சொல் வாழைப்பழம்.. என்பதையும் அழகாக கவியாக்கும் திறமை கலைநிலாவை விட்டால் யாருக்கு கைவரும்? மிக மிக அருமை கலைநிலா.
வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 678642 வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 154550


வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Aவாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Aவாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Tவாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Hவாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Iவாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Rவாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Aவாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by அன்பு தளபதி Sat Apr 03, 2010 3:18 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அடடா விஜய் இரசிகன எப்படி கண்டுபிடிப்பீங்க

இங்க விஜய் ரசிகர்கள் சில பேரு இருக்காங்க கோவிச்சுக்குவாங்க..

பரவாயில்ல சொல்லுங்க
:

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நில்லுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by சரவணன் Sat Apr 03, 2010 3:19 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அடடா விஜய் இரசிகன எப்படி கண்டுபிடிப்பீங்க

இங்க விஜய் ரசிகர்கள் சில பேரு இருக்காங்க கோவிச்சுக்குவாங்க..

பரவாயில்ல சொல்லுங்க
:

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 230655 வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 230655 வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 230655

நில்லுங்க

கம் டூ அரட்டை அரங்கம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்! - Page 2 Empty Re: வாழைப்பழம் பலம் பொருந்திய பழம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum