புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_vote_lcapநயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_voting_barநயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_vote_rcap 
22 Posts - 48%
ayyasamy ram
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_vote_lcapநயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_voting_barநயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_vote_rcap 
20 Posts - 43%
mohamed nizamudeen
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_vote_lcapநயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_voting_barநயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_vote_lcapநயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_voting_barநயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா? - Page 4 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா?

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Wed Jun 17, 2009 3:17 pm

First topic message reminder :

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் திருமணமா?
கடந்த சில தினங்களாக ரசிகர்களின் HOT TOPICக்காக இருக்கும் இச்செய்தியை பற்றி நண்பர்களே உங்களுடைய கருத்துக்களை வெளியிடுங்கள்...

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 12:57 pm

அம்மையாரே!

தயவு செய்து நல்லவிசயங்களுக்கு சினிமா நடிகைகளை உதாரணத்திற்கு

எடுக்காதீர்கள்.

அவர்கள் சினிமாவில் சேருவ௫வதற்கு நுழைவுத் தேர்விலேயே பலவற்றை

"தியாகம்" செய்தவர்கள்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 1:00 pm

பெண் என்ற பட்சத்தில் அவள் சினிமா நடிகையாக இருந்தால் என்ன வேசியா இருந்தால் என்ன...
பெண் பெண்தான்.,.. :!:

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 1:05 pm

பெண்ணுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவற்றை வேணும்னே

இழந்தவர்கள் நிச்சயம் பெண்களல்ல

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 1:09 pm

அப்பேர்பட்ட தர்மபத்தினிகளை நாம் மகான்களாக்க முயற்சி செய்வது

நமக்குதான் அசிங்கம்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 1:10 pm

அப்படி இருக்குறே பெண்னையே சந்தேகம் பட்டது இந்த உலகம்...நெருப்பில் அல்லவா குதித்து காட்ட வேண்டி இருந்தது...அப்படி இருக்கு தன்மானம் உள்ளவளே சிறந்தவள்..உயர்ந்தவள்...
இது எல்லம் எங்கே புரிய போகுது...

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 1:14 pm

மு௫கனடிமை wrote:அப்பேர்பட்ட தர்மபத்தினிகளை நாம் மகான்களாக்க முயற்சி செய்வது

நமக்குதான் அசிங்கம்

ஆகா. இப்படி பட்ட தர்மபத்தினிகள் உருவாக காரணமே தர்மபத்தனனங்கள் தானே...இதை என்ன சொல்வது...அதற்கு தாங்கல் சொன்ன இப்பேர்பட்ட தர்மபத்தினிகளே எவ்வளவோ மேல்!

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 6:06 pm

amloo wrote:
மு௫கனடிமை wrote:அப்பேர்பட்ட தர்மபத்தினிகளை நாம் மகான்களாக்க முயற்சி செய்வது

நமக்குதான் அசிங்கம்

ஆகா. இப்படி பட்ட தர்மபத்தினிகள் உருவாக காரணமே தர்மபத்தனனங்கள் தானே...இதை என்ன சொல்வது...அதற்கு தாங்கல் சொன்ன இப்பேர்பட்ட தர்மபத்தினிகளே எவ்வளவோ மேல்!

பெண்களுக்குதான் கற்பு! ஆண்களுக்கில்லை

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 19, 2009 6:14 pm

அதனாலே தானே ஆண்கள் ஆண்வத்தில் ஆடுகின்றனர்...
சரி எதிர்பாராத விதமா ஒருத்தி ஒருவனோடு எவ்வளவு போராடியும் தன்னை காத்துக்கொள்ள முடியவில்லை..கற்பை இழக்கிறாள் என்றால் அதற்கு அவள் எப்படி காரணம் ஆவாள்!!!

ஒரு ஆணை கேவலமாகப் பேசும் தருவாயில் எவன் ஒருவன் கோபடுகிறானோ அவன் தான் கற்பு உள்ளவன்...கற்ப்பு என்பது வெறும் அந்தரங்க விசயத்தில் காப்பது மட்டும் இல்லை...புரியும் என்று நினைக்கிறேன்...!!

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 6:37 pm

கற்பு வேறு! மானம் வேறு!!

avatar
Guest
Guest

PostGuest Fri Jun 19, 2009 6:38 pm

கற்பு பெண்களுக்கு மட்டுந்தான் சொந்தம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக