புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
38 Posts - 78%
heezulia
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
374 Posts - 79%
heezulia
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
8 Posts - 2%
prajai
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_m10இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sun Apr 04, 2010 1:55 pm

தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி
இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர்.
இவர்களுக்கு 3 மாத குழந்தை ஒன்றிருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த
குழந்தை.

தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்குச் சென்று ஒன் லைனில்
விளையாடுவார்கள். அவ்வாறு விளையாடும் போது அவர்கள் தங்களையே மறந்து
விடுவார்கள். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளைக் கூட மறந்து
விடுவதும் உண்டு.


தங்களையே மறந்து விளையாடும் இவர்கள்
பெற்ற குழந்தையை மட்டும் நினைவு வைத்திருப்பார்களா? அதனையும் மறந்து
விட்டனர்.

குழந்தைக்குப் பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். சம்பவத்தன்று
ஒன்லைனில் ஆடிய விளையாட்டில் தங்களையே மறந்து விட்டனர்.

இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்து
போனது. இச்சம்பவம் குறித்து பொலிசில் புகார் செய்யப்பட்டது.

கவிபோன் நகர பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பசி, பட்டினியால்அது
இறந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அந்தத் தம்பதியர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தென்
கொரியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 04, 2010 2:04 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Apr 04, 2010 2:06 pm

இது கொடுமையான சாவு. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அப்படி என்ன விளையாட்டு அது?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 04, 2010 2:07 pm

அன்னை என்பவள் இவள்தானா? இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் 128872 இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் 128872



இன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Aஇன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Aஇன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Tஇன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Hஇன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Iஇன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Rஇன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Aஇன்டர்நெட் ஆர்வத்தில் குழந்தையைக் கொன்ற தம்பதியர் Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக