Latest topics
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
+5
அன்பு தளபதி
சரவணன்
ராஜா
kalaimoon70
Aathira
9 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
துஷ்ட கோள்களும் சுற்றும் விழிகளும்!!!!!
"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"
என்றுகண்களின் ஒளியைப் பாடிப் பரவசப்பட்டான் பாரதி. அவனுக்குத் தெரிந்து இருக்கும் இவர்கள் (இந்தக் கோள்கள்) தான் கண் தொடர்பான எல்லாவற்றிக்கும்
காரணம் என்று. அவன் தீர்க்கத்தரசி அல்லவா? கண்களுக்கு ஒளியைத் தருவது மட்டுமன்றி இருளைத் தருவதும் இவர்களால் முடிந்த உபகாரம் என்பதை அறிந்தவன்.
கண பார்வைக்குச் சுக்கிரன்தான் முதன்மை அதிகாரி.
ஆனால் சூரியன் வலக் கண்ணையும், சந்திரன் இடக் கண்ணையும் தங்கள அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். பாவம் சுக்கிரன். என்ன செய்வது இவர்களுடன் மோத வலுவில்லாததால் கூட்டணிக்கு சம்மதித்து கண் தொடர்பான நோயைப் பரப்பி வருகிறார். ஆம் கண்கள் தொடர்பான நோய்களுக்கு இம்மூவரும் இரண்டு, பனிரெண்டாம் இடங்களுமே காரணம்.
வலக் கண் இன்சார்ஜ்:
சூரியன் எட்டாவது அல்லது பத்தாவது தொகுதிக்கு வந்தால் வலக் கண்ணைச் சோதிப்பார்.
இடக் கண் இன்சார்ஜ்:
சந்திரன் பனிரெண்டில் இருந்தால் இடக் கண்ணைச் பாதிப்பார்.
மாலைக்கண்:
சூரியன் சந்திரன் இருவரும் இரண்டாம் தொகுதிக்கு வந்தால் மாலைக்கண் பரிசை வழங்குவார்கள் தன் தொகுதி மக்களுக்கு. சில சமயங்களில் சுக்கிரனும் சந்திரனும் 6 , 8 , 12 ஆம் தொகுதிகளில் சேர்ந்து வந்து மக்களுக்கு மாலைக்கண் அன்பளிப்பை அகமகிழ்ந்து வழங்குவார்களாம்.
மாறுகண்:
சுக்கிரனும் சந்திரனும் பனிரெண்டாம் தொகுதியில் இருந்தால் இடக்கண்ணின் பாதியைப் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் ஒன்றரை(1-1/2) கண்ணாலதான் இவர்களைப் பார்க்க வேண்டும். தொகுதிச் சீரமைப்புக்கான வசூலோ இது?
கண் அறுவைச் சிகிச்சை:
5 , 6 க்கான கிரகங்கள் சுக்கிரனுடன் 12 ஆம் தொகுதியில் மீட்டிங் போட்டு அறுவைச் சிகிச்சைக்கு வழி வகுத்து விடுவார்களாம். இது நல்ல இருக்கே. இது என்ன டாக்டர்ஸ் மீட்டிங்கா?
மொத்தமா குருடு:
இந்த மூவரால் மட்டும் மொத்தமாகக் குருடாக்க முடியாதாம். அதனால் சனி பகவானுக்கும் கூட்டனிக்கு அழைப்பு விடுவார்களாம். இவரும் உடனே சம்மதித்து
விடுவாராம். சனிக்குத்தான் ஆத்திரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்தானே கண்களைக் கட்டிக்கொண்டு அல்லல் படுகிறார். தனக்கு ஒரு கண் போனாலே இரு கண்களைப் பறிக்க எண்ணுவர். இவர்க்கோ இரு கண்களும் இருந்தும் இல்லாதவை!!!. நல்ல வேளையாக மனிதருக்கு இரண்டே இரண்டு கண்கள். செவ்வாய் இரண்டில், சந்திரன் ஆறில், சூரியன் எட்டில், சனி பனிரெண்டில் இருந்து வியுகம் அமைத்து மொத்தமாக குருடு ஆக்கிவிடுவார்களாம். நல்ல எண்ணம்!! ரொம்ப சந்தோஷம்!!
அடுத்த கட்டுரையில் கோள்களின் அட்டூழியம் தொடரும்...
ஆதிரா..

Last edited by Aathira on Sat Apr 03, 2010 4:33 pm; edited 2 times in total
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
எதார்த்தமான வரிகள்.பாரதி பாடல் இங்கு உதவிக்கு அழைக்கப்பட்டு,கண் பார்வைக்கு ,சந்திரனும் சூரியனும்
சனிக்கு முன் செய்யும் பிரச்சனைகள் பேசப்படுவதும்,காலத்தின் பருவ மாற்றம் உங்கள் வரிகளில் ,கணக்கிட்டு,
கண்களுக்கு எச்சரிக்கை செய்தாக இருக்கு!பாமரனும் புரியும் படி இருப்பது உங்கள் கட்டுரையின் பலம்!
இதுவரை கவிதைகள் தந்த உங்கள் கரங்கள்,இயற்கையோடு,இணைந்து கட்டுரை தருவது கண்டு மகிழ்கிறேன்!
இதுபோல படைப்புகள் தொடரட்டும்!நன்றி தோழியே !

kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
உங்கள் விமர்சனத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கலைநிலா அவர்களே...kalaimoon70 wrote:எதார்த்தமான வரிகள்.பாரதி பாடல் இங்கு உதவிக்கு அழைக்கப்பட்டு,கண் பார்வைக்கு ,சந்திரனும் சூரியனும்
சனிக்கு முன் செய்யும் பிரச்சனைகள் பேசப்படுவதும்,காலத்தின் பருவ மாற்றம் உங்கள் வரிகளில் ,கணக்கிட்டு,
கண்களுக்கு எச்சரிக்கை செய்தாக இருக்கு!பாமரனும் புரியும் படி இருப்பது உங்கள் கட்டுரையின் பலம்!
இதுவரை கவிதைகள் தந்த உங்கள் கரங்கள்,இயற்கையோடு,இணைந்து கட்டுரை தருவது கண்டு மகிழ்கிறேன்!
இதுபோல படைப்புகள் தொடரட்டும்!நன்றி தோழியே !
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
....... அக்கா என்ன இது?, மற்றுமொரு அவதாரம் எடுத்து விட்டீர்களோ,
மிக நன்றாக இருக்கிறது , தொடருங்கள்
மிக நன்றாக இருக்கிறது , தொடருங்கள்
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
அய்யய்யோ பயமா இருக்கு, இதெல்லாம் படிக்கும் பொது.
சனி பகவான் நம்பளையும் சோதிப்பாரோ...?
அருமையான பதிவு தொடருங்கள்.
சனி பகவான் நம்பளையும் சோதிப்பாரோ...?
அருமையான பதிவு தொடருங்கள்.
Last edited by பிச்ச on Sat Apr 03, 2010 1:15 pm; edited 2 times in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
ராஜா wrote: ....... அக்கா என்ன இது?, மற்றுமொரு அவதாரம் எடுத்து விட்டீர்களோ,
மிக நன்றாக இருக்கிறது , தொடருங்கள்
இது நிச்சயமா சனி அவதாரம் இல்லீங்கோ.... அவருகிட்டே இருந்து உங்கள் கண்களை எல்லாம் காப்பாத்துர புது அவதாரம்ங்கோ...நன்றி ராஜா...
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
பிச்ச wrote:அய்யய்யோ பயமா இருக்கு, இதெல்லாம் படிக்கும் பொது.
சனி பகவான் நம்பளையும் சோதிப்பாரோ...?
அருமையான பதிவு தொடருங்கள்.
மிக்க நன்றி சரண்!
பிச்ச சூரிய பகவான்கிட்ட மாட்டி இருக்கீங்க.. சத்தம் போடாதீங்க பிச்ச்.. சனியும் உங்கள் பாத்துடப் போறாரு...
ஆனா இதுவும் இருந்தா தொழிலுக்கு வசதியா இருக்குமே...
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
maniajith007 wrote:ஒரு தன்னம்பிக்கை கவிதை கேட்டேன் இன்னும் எழுதவில்லையா
உடனே சொன்னேனே படிக்கலயா அஜித்??
Re: சுற்றும் விழிகளும்!துஷ்ட கோள்களும்!!!!
Aathira wrote:பிச்ச wrote:அய்யய்யோ பயமா இருக்கு, இதெல்லாம் படிக்கும் பொது.
சனி பகவான் நம்பளையும் சோதிப்பாரோ...?
அருமையான பதிவு தொடருங்கள்.
மிக்க நன்றி சரண்!
பிச்ச ஏற்கனவே சூரிய பகவான்கிட்ட மாட்டி இருக்கீங்க.. சத்தம் போடாதீங்க பிச்ச்.. சனியும் உங்கள் பாத்துடப் போறாரு...
ஆனா இதுவும் இருந்தா தொழிலுக்கு வசதியா இருக்குமே...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» துஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்.....
» சுற்றும் பூமி .......
» சுற்றும் பூமி
» சுற்றும் உலகு
» சுற்றும் உலகு
» சுற்றும் பூமி .......
» சுற்றும் பூமி
» சுற்றும் உலகு
» சுற்றும் உலகு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum