புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிகள்.....
Page 1 of 1 •
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
01. எதையும் நெக்கட்டீவாகப் பார்த்தால் வாழ்க்கையில் டென்சன்தான்
மிஞ்சும், ஆகவே வாழ்வை ஆக்கபூர்வமாகப் பார்த்து நம்பிக்கையுடன்
செயற்படுங்கள்.
02. வீட்டுக்குள் திருடனை வைத்துப் பூட்டிவிட்டு, வெளியே போவது
போலத்தான், பயத்தை மனதில் வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை.
03. கவலையோடு இருப்பவனுக்கு கல்லறை வேறு எங்கும் கிடையாது, அவனுடைய கவலை
கொண்ட மனமே கல்லறையாகும்.
04. பிரச்சனை ஒரு சுமை அதற்காக கவலைப்படுவது அதைவிடப் பெரிய சுமை.
05. கால்களே இல்லாதவனை தெருவில் காணும்வரை செருப்பில்லையே என்று
கவலைப்பட்டுத் திரிந்தேன்.
06. ஸ்ரெஸ்சை தவிர்க்க பிடித்தமான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஒரே வேலையை
தொடர்ந்து செய்யாது மாற்றுவது நல்லது. மாறுவதும் மாற்றுவதும் மனதைச்
சீராக்கும்.
07. தலைவரின் ஆணை வரும் என்று காத்திக்கும் தொண்டர்களின் வாழ்வு ஆமை
வேகத்தில் நகர்கிறது. தலைவரின் குரலுக்காகக் காத்திருந்து காத்திருந்தே
சுயமாக நகர முடியாது போனவர்கள் ஈற்றில் ஒரு நாள் சமுதாய வீதியில் பரிதவிக்க
விடப்படுவார்கள்.
08. குதிரையின் லாகனை கையில் வைத்திருக்கும் வரைதான் குதிரையோட்டி
குப்புற விழாமல் இருக்க முடியும். அதுபோல கட்டுப்படுத்த முடியாத தொண்டர்கள்
அதிகரிக்கும்போது தலைவன் குப்புற விழுகிறான்.
09. ஒரு நாட்டை வெல்பவன் பலசாலி அல்ல, எவன் தனது மனதை அடக்கியாள்கிறானோ
அவனே பலசாலி – பைபிள்
10. சின்னத் துன்பத்தை பெரிதாக மதிப்பிடுவதும், பெரிய துன்பத்தை சிறிதாக
மதிப்பிடுவதும் மனதின் இழிவான போக்கிற்கு அடையாளமாகும்.
11. சிறந்த மேடைப்பேச்சு, சிறந்த அறிவு, கடின உழைப்பு இவைகளில் எது
அரசியலுக்கு முக்கியம் என்றால் இவைகள் எதுமே அல்ல பொறுமைதான் முக்கியம்.
12. வீட்டிலும் வெளியிலும் குழந்தைகள் பெறுகிற எதிர் மறையான அனுபவம்
அவர்களுடைய உலகம் பற்றிய பார்வையையே மாற்றிவிடுகிறது. சம்பவம் முக்கியமல்ல
அதைக் குழந்தை எப்படிப் பார்க்கிறது என்பதே முக்கியம்.
13. பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் பிள்ளையானது ஒரு குழந்தைத்
தொழிலாளி ஆக்கப்படுகிறபோது அது தன்னால் முடிந்த அனைத்து அறுவடைகளையும்
தொலைத்து பரிதவித்து நிற்கிறது.
14. நினைவோட்டத்தைக் கட்டுப்படுத்துவது, வார்த்தைகளை அளந்து பேசுவது
போன்றவற்றிலேயே உங்கள் பலம் வெளிப்படுகிறது.
15. பதவியில் இருந்து ஓய்வு பெறுவது முடிவல்ல அது இன்னொரு பதவியின்
தொடக்கம்.
16. பிரச்சனையே இல்லாமல் வாழவேண்டுமென எவர் நினைக்கிறாரோ அவர்
மனப்பக்குவமற்றவர் என்பது பொருளாகும்.
17. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு, எதிர்பாராதவைகள் நிகழும்,
நீங்கள் எதையும் எதிர் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
18. பிரச்சனைகள் வரும்போது அவை நம்மை அச்சுறுத்துவதற்காக வரவில்லை
என்பதை உணர வேண்டும்.
19. எல்லாப் பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளுடனேயே வருகின்றன. நம்மைத்
துன்புறுத்துவதற்காக கடவுள் பிரச்சனைகளைத் தரவில்லை.
20. இன்பத்தை அடைய துன்பப்படுகிறோம், அந்த இன்பத்தை இழக்கும்போது
துன்பப்படுகிறோம், அந்த இன்பம் பறி
போய்விடுமோ என்று பயந்து இன்பத்தை வைத்துக் கொண்டே துன்பப்படுகிறோம்.
ஆகவே மனிதன் வாழ்வில் துன்பப்படும் காலமே அதிகமாகும். – கவலை மனிதனுக்கு
கல்லறை.
21. செய்வதற்கு வழி காட்டுவதைவிட எதைச் செய்யக் கூடாது என்றே இறைவன் வழி
காட்டுகிறான். நம்மைச் சுற்றி பெருந்தொகையான தீயவர்களை படைத்து
வைத்திருப்பது அவர்களைப் போல நாமும் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான்.
காந்தி, மாட்டின் லூதர் கிங் போன்ற பெரியோரை வெகு தூரத்தில்தான் படைத்து
வைத்தான்.
22. கறுப்பாக இருப்பதற்காக காகங்கள் என்றும் கவலைப்பட்டது கிடையாது,
அதுபோல வெள்ளை நிறமான பறவைகளை அது உயர்வாக மதித்ததும் கிடையாது.
23. கொலைத் தொழிலை வெற்றிகரமாகச் செய்யும் வரைதான் மிருகங்கள் புவியில்
வாழும். கொலைத் தொழிலை நிறுத்தும் மிருகம் மற்ற மிருகத்தால் கொல்லப்படும்.
24. இழப்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணுவோரே எதையும் தைரியமாக செய்ய
முடியும்.
25. ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ்.

- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஒவ்வொரு நாளையும் உன் வாழ்வின் கடைசி நாள் என்பதுபோல நினைத்து வாழ்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1