ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

+4
ஹனி
நிலாசகி
அப்புகுட்டி
kalaimoon70
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by kalaimoon70 Fri Apr 02, 2010 8:47 pm

First topic message reminder :

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Istockphoto_1680161-cartoon-mosquito
நோய் தந்து மகிழும் இந்த கொசு,
குலிசிடை குடும்பத்தை
சேர்ந்த பூச்சி இனம்.
ஒரே இறக்கையும்
நீண்ட கால்களும்
கொண்ட கொடி இடை
இல்லாத கொடிய இனம்.
ஆணோ சுத்த சைவம்,
பழங்களில் தேடி
ப் பருகும்.
பெண் கொசுக்கள் தான்,
நம் தூக்கத்தை கலைத்து,
ரத்தத்தை குடிக்கும்,
குடித்துவிட்டு போகாமல்
தன் உமிழ்நீரை ,நமக்கு
தந்து செய்ந்நன்றி
கடன் தீர்க்கும்,
மலேரியா நோயை
தந்து மகிழும்.
கொசுக்கு பயந்து
வலைக்குள் அடங்கிப்போகும்
மனித இனம்!


Last edited by kalaimoon70 on Fri Apr 02, 2010 9:01 pm; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by kalaimoon70 Fri Apr 02, 2010 11:05 pm

ஹனி wrote:கொசுக்கு பயந்து
வலைக்குள் அடங்கிப்போகும்
மனித இனம்!

உண்மை உண்மை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி சகோதரியே! செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by kalaimoon70 Fri Apr 02, 2010 11:26 pm

சபீர் wrote:ரொம்ப அருமை நண்பா

நன்றி தோழரே !உங்கள் மறுமொழிக்கும் அன்புக்கும் . செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by kalaimoon70 Sat Apr 03, 2010 1:02 am

பிச்ச wrote:
kalaimoon70 wrote:செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Istockphoto_1680161-cartoon-mosquito
நோய் தந்து மகிழும் இந்த கொசு,
குலிசிடை குடும்பத்தை
சேர்ந்த பூச்சி இனம்.
ஒரே இறக்கையும்
நீண்ட கால்களும்
கொண்ட கொடி இடை
இல்லாத கொடிய இனம்.
ஆணோ சுத்த சைவம்,
பழங்களில் தேடி
ப் பருகும்.
பெண் கொசுக்கள் தான்,
நம் தூக்கத்தை கலைத்து,
ரத்தத்தை குடிக்கும்,

குடித்துவிட்டு போகாமல்
தன் உமிழ்நீரை ,நமக்கு
தந்து செய்ந்நன்றி
கடன் தீர்க்கும்,
மலேரியா நோயை
தந்து மகிழும்.
கொசுக்கு பயந்து
வலைக்குள் அடங்கிப்போகும்
மனித இனம்!

கொசுவுல கூட இத பெண்கள் கொசு மோசம்.

மனிதர்களோட (ஆண்களோட) ரெத்தத்த குடிக்கிதுக.


இருந்தாலும் ரொம்ப தான் தைரியம் !
நன்றி தோழரே !
செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642 செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by kalaimoon70 Sat Apr 03, 2010 11:27 pm

sathyan wrote:நல்லவேளை நாம தப்பிச்சோம் இந்த கொசு தொல்லை இங்க இல்ல .அருமையா இருந்தது தோழரே

கொசுக்கடி போனால் அடிக்கடி கடிப்பது இருக்கு தோழா! ஜாலி ஜாலி
நன்றி தோழரே!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by kalaimoon70 Mon Apr 05, 2010 10:57 pm

நன்றி தோழர்களே !உங்கள் மறுமொழிக்கு ! நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by கலைவேந்தன் Tue Apr 06, 2010 12:22 am

கொசுவுக்கும் கவிதை தந்த கொடைவள்ளலே வாழ்க நீவிர்... செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642

- கொசுக்களின் சார்பாக



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by kalaimoon70 Tue Apr 06, 2010 12:34 am

கலை wrote:கொசுவுக்கும் கவிதை தந்த கொடைவள்ளலே வாழ்க நீவிர்... செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 678642

- கொசுக்களின் சார்பாக

எல்லாம் ஈகரை தோழர்கள் ,தரும் படங்கள் செய்த கடி தான் இந்த கொசுக்கடி!
இப்படி அடிக்கடி வரும் கடி சொல்லிப்போகும்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம். - Page 2 Empty Re: செய்ந்நன்றி கடன் தீர்க்கும்,கொசு கொடிய இனம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum