ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்பது…

+7
றிமாஸ்
ஹனி
சபீர்
இளமாறன்
நிலாசகி
அப்புகுட்டி
Malaimagal
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதல் என்பது… - Page 2 Empty காதல் என்பது…

Post by Malaimagal Fri Apr 02, 2010 8:47 pm

First topic message reminder :

காதல் என்பது…

இரு உடல் கொண்ட
உயிர்கள் இங்கு
ஒரு உணர்வோடு
உரையாடுவது
காதல்…


அதில் ஒருவர்
சுதிமாறி பாடினாலும்
தடுமாறும் தாளமாய்
நடைபோடும் இந்த
காதல்…


தீபங்கள் ஏற்றியும்
தெய்வங்கள்
இல்லையென்றால்
அர்த்தமற்று போகிறது
காதல்…


இணைந்தே நடந்துபார்
இதயத்தின் பரிபாசையில்….
இங்கு அறிவாய்
காதல்…


இமைமூடி இருந்தாலும்
இசைபாடும் ஓசையாய்
இதயத்தில் ஒலிக்கும்
காதல்..


இமையத்தை கடந்தாலும்
இன்பமானய் தெரியும்
இந்த உயிரின் ஆசை…
காதல்….!!!!


எனது பார்வையில்…
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down


காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by Malaimagal Sat Apr 03, 2010 1:24 am

சபீர் wrote: காதல் என்பது… - Page 2 154550 காதல் என்பது… - Page 2 154550 இமையத்தை கடந்தாலும்
இன்பமானய் தெரியும்
இந்த உயிரின் ஆசை…
காதல்….!!!!

காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196

அன்பான நன்றிகள்... காதல் என்பது… - Page 2 154550 காதல் என்பது… - Page 2 154550
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by kalaimoon70 Sat Apr 03, 2010 1:24 am

காதலிக்கும் மனம் சொன்னால் காதல் சுகம்!
உங்கள் அனுபவம் கவிதையாய் வரும்!
இன்னும் காதல் கொள்ளுங்கள்,எங்களுக்கு கவிதை கிடைக்கும் என்ற சுயநலம்!
அருமை ..
காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by Malaimagal Sat Apr 03, 2010 1:25 am

ஹனி wrote:காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196

அன்பான நன்றி.... காதல் என்பது… - Page 2 154550 காதல் என்பது… - Page 2 154550
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by Malaimagal Sat Apr 03, 2010 1:26 am

றிஸ்மா wrote:காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196

நன்றி... காதல் என்பது… - Page 2 154550 காதல் என்பது… - Page 2 154550
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by Malaimagal Sat Apr 03, 2010 1:31 am

kalaimoon70 wrote:காதலிக்கும் மனம் சொன்னால் காதல் சுகம்!
உங்கள் அனுபவம் கவிதையாய் வரும்!
இன்னும் காதல் கொள்ளுங்கள்,எங்களுக்கு கவிதை கிடைக்கும் என்ற சுயநலம்!
அருமை ..
காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196

இன்னும் காதலா...ஐயோ...ஆளைவிடுங்க..என்று ஓடிவிடுவேன்...போதும் போதும் இந்த பொல்லாத காதல்...போராட்டம் கொடுக்கும் பொல்லாத காதல்...சும்மா சொன்னேன்...
முடிந்தவரை முயற்சி செய்கிறேன்...எழுதுவதற்கு...அன்பான நன்றிகள்...
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by சம்சுதீன் Sat Apr 03, 2010 1:34 am

காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196 காதல் என்பது… - Page 2 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by சரவணன் Sat Apr 03, 2010 1:36 am

பயனுள்ள தகவல் நன்றி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by அப்புகுட்டி Sat Apr 03, 2010 1:37 am

பிச்ச wrote:பயனுள்ள தகவல் நன்றி!!!

தாத்தா தகவல் புரிஞ்சிதா


காதல் என்பது… - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by sathyan Sat Apr 03, 2010 1:39 am

பிச்ச wrote:பயனுள்ள தகவல் நன்றி!!!
யோவ் அது கவிதையா .படிக்கவே மாடியா .
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by சரவணன் Sat Apr 03, 2010 1:40 am

Appukutty wrote:
பிச்ச wrote:பயனுள்ள தகவல் நன்றி!!!

தாத்தா தகவல் புரிஞ்சிதா

அய்யய்யோ இது கவிதையா?
வழக்கம் போல படிக்காமலே இது தகவல் என்று நினைத்து எழுதிவிட்டேன். மன்னிக்கவும்

கவிதை அருமை....


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதல் என்பது… - Page 2 Empty Re: காதல் என்பது…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum