புதிய பதிவுகள்
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
132 Posts - 78%
heezulia
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
3 Posts - 2%
Pampu
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
297 Posts - 77%
heezulia
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
8 Posts - 2%
prajai
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_m10குங்குமப் பூ பற்றிய தகவல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குங்குமப் பூ பற்றிய தகவல்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 2 Apr 2010 - 20:13

குங்குமப் பூ பற்றிய தகவல் Saffron_threads

1. 16ம் நூற்றாண்டில் இலக்கியத்தில் இடம் பெற்ற மலர் உணவு வகை குங்குமப்பூ ஆகும்.

2. அபுல் ஃபாஸ்ல் கும்குமப்பூவைப் பற்றி எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார்.

3. அயினி அக்பரி நூலில் அபுல் ஃபாஸ்ல் குங்குமப்பூவை பற்றி காஷ்மீரில் உள்ள இந்த பூ வயல்கள் சிடு மூஞ்சிகளைச் கூட சிரிக்க வைக்கும் அழகு கொண்டவை என கூறி இருக்கிறார்.

4. அக்பரின் மகனான ஜஹாங்கீர் குங்குமப்பூ வயல்களில் இருந்து வீசும் மணம் பற்றி எழுதி உள்ளர். ( இப்படி தான் வரலாற்றில் குறிப்பிட்டு உள்ளது என்று எண்ணுகிறேன். )

5. ஜஹாங்கீர் தனது சுயசரிதை நூலான துஜ்க் ஏ ஜஹாங்கிரியில் கும்ங்குமப்பூவைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

6. கஷ்மீரில் குங்குமப்பூவை காங்போஷ் என்று குறிப்பிடுகிறார்கள்.

7. காஷ்மீரில் தன் குங்குமப்பூ அதிக உற்பத்தி ஆகிறது.

8. ஆசியா மைனர் மற்றும் கிரீஸ் தான் இதன் தாயகம் ஆகும்.

9. கே.டி. ஆச்சய்யா என்பவர் தான் இப்பூவின் தாயகம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

10. இப்பூ காஷ்மீருக்கு பாரசீகர்கள் காஷ்மீரை வெற்றி கொண்டபின் தங்கள் நாட்டில்ருந்து காஷ்மீருக்கு கொண்டு வந்தார்கள்.

11. முதன் முதலாகக் இப்பூ கி.மு 500 ஆம் ஆண்டுக்கு முன்பே அறுவடை செய்யப்பட்டது.

12. இப்பூ உலகிற்க்கு விற்பனைக்கு வெளி வந்தது கி.மு. 6ம் நூற்றாண்டில் தான்.

13. பொனீசியர்கள் தான் இப்பூவை வெளி உலகிற்கு அறிமுகம் படுத்திய வணிகர்கள்.

14. 16ம் நூற்றாண்டில்தான் இப்பூ காஷ்மீருக்கு வந்தது என்று வரலாற்று ஆதாரங்கள் சொல்லுகிறது.

15. க்வாஜா மசூத் வாலி, ஹஜ்ரத் ஷேக் ஷரிஃபுதீன் என்ற 2 ஸூபிக்கள் தான் இப்பூவை கஷ்மீருக்கு அறிமுகப் படுத்தினர்.

16. இந்த 2 துறவிகள் கஷ்மீரில் இருக்கும் போது உடல் நலம் இல்லாமல் போனது. அவர்களை உள்ளூர் தலைவர் மருந்து கொடுத்து குணமாக்கினர். அதனால் அவர்களுக்கு பரிசாக கொடுத்து சென்றனர்.

17. இப்பூவை அறுவடையின் போது இந்த 2 துறவிக்கு நன்றி தொரிவிக்கும் விழாவாக காஷ்மீரில் கொண்டாடுகின்றனர்.

18. பாம்போர் என்ற இடத்தில் தான் காஷ்மீரில் அதிகம் இப்பூ விளைவிக்கிக்கப்ப படுகிறது.

19. இங்குதான் இப்பூவை அறிமுகம் செய்த ஞாநிகளின் நினைவாக அவர்களுக்கு பொற்கோபுரம் அமைத்து இருக்கிறார்கள்.

20. ஆயுர்வேதத்தில் இப்பூவின் மருத்துவ குணம் இருப்பதால் இத்துறையில் அதிகம் பயன்ப் படுத்துகிறார்கள்.

21. இப்பூ முகப்பரு, மூட்டுவாதம், மூச்சிரைப்பு, குடற்ப்பூச்சி, இருமல், ஈரல் கோளாறுகள், தொண்டைக் கரகரப்பு ஆகிய கோளாறுக்கு மருந்தாக பயன் படுகிறது.

22. இப்பூவை கொண்டு தயாரிக்கும் தின்பண்டங்கள் உடலுக்குக் கதகதப்பையும், ஊக்கத்தையும் தரவல்லது.

23. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் செய்யப் படுகிறது.

24. இப்பூ சுவையான மணம் இருப்பதால் இனிப்பு பண்டங்கள் விரும்பி காஷ்மீரில் அதிகம் செய்யப் படுகிறது.

குங்குமப் பூ பற்றிய தகவல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 2 Apr 2010 - 20:23

குங்குமப் பூ பற்றிய தகவல் 678642 குங்குமப் பூ பற்றிய தகவல் 678642
\

தீதும் நன்றும் பிறர் தர வாரா குங்குமப் பூ பற்றிய தகவல் 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 2 Apr 2010 - 20:24

நிலாசகி wrote:குங்குமப் பூ பற்றிய தகவல் 678642 குங்குமப் பூ பற்றிய தகவல் 678642
\
சியர்ஸ்

குங்குமப் பூ பற்றிய தகவல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri 2 Apr 2010 - 20:35

அறிய தகவல் குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 2 Apr 2010 - 20:37

kalaimoon70 wrote:அறிய தகவல் குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196
நன்றி நன்றி

குங்குமப் பூ பற்றிய தகவல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 2 Apr 2010 - 21:13

குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196

நல்ல தகவல்.

குங்குமப்பூ மருந்தாகவும் பயன்படுகிறது.
அதைப்பற்றியும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 2 Apr 2010 - 21:14

பிச்ச wrote:குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196 குங்குமப் பூ பற்றிய தகவல் 677196

நல்ல தகவல்.

குங்குமப்பூ மருந்தாகவும் பயன்படுகிறது.
அதைப்பற்றியும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்

இதோ இடுகிறேன் பாருங்கள் நண்பா நன்றி நன்றி

குங்குமப் பூ பற்றிய தகவல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 2 Apr 2010 - 21:22

கு‌ங்கும‌ப் பூ‌‌வி‌ன் மரு‌த்துவ‌க் குண‌ம்

குங்குமப் பூ ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் பெண்களுக்கு ஏற்படுகின்ற பெரும்பாடு எனப்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.

உடல் சூட்டினால் கண்கள் சிவந்தும், எரிச்சலும் இருந்தால் சிறிது தாய்ப்பாலுடன் குங்குமப் பூவை கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள் குளிர்ச்சியடையும்.

கடுமையான தலைவலிக்கு, குங்குமப் பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியின் மீது பற்றுப்போட தலைவலி பறந்து போகும்.

குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி கர்ப்பிணிகள் அருந்தினால், பிறக்கும் குழந்தை அழகாகவும், பிரசவ வலி அதிகமின்றியும் பிறக்கும்.

கர்ப்பிணிகள் குங்குமப்பூவை வெற்றிலையில் வைத்தும் உண்ணலாம்.

குங்குமப் பூ கருப்பையின் கோளாறுகளை நீக்கும் வல்லமை பெற்றது. சூதகக்கட்டு, மாதவிடாய் வலி போன்றவற்றை போக்க் கூடியது.

குங்குமப் பூ பற்றிய தகவல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 2 Apr 2010 - 21:24

அப்புன்னா அப்புதான்.
இவரை பற்றி தப்பா பேசுனா அது தப்புதான்.
நன்றி!!!

குங்குமப்பூ பெண்களுக்கு அதிகம் பயன்படும் மருந்து. அதற்குத்தான் கேட்டேன்.
பலருக்கு பயனுள்ள தகவல் நன்றி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 2 Apr 2010 - 21:26

பிச்ச wrote:அப்புன்னா அப்புதான்.
இவரை பற்றி தப்பா பேசுனா அது தப்புதான்.
நன்றி!!!

குங்குமப்பூ பெண்களுக்கு அதிகம் பயன்படும் மருந்து. அதற்குத்தான் கேட்டேன்.
பலருக்கு பயனுள்ள தகவல் நன்றி
நன்றி நன்றி ஐ லவ் யூ

குங்குமப் பூ பற்றிய தகவல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக