புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு I_vote_lcapமனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு I_voting_barமனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு I_vote_rcap 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

3 Posts - 3%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 2%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு I_vote_lcapமனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு I_voting_barமனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு I_vote_rcap 
133 Posts - 75%

20 Posts - 11%

7 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 7:15 pm

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு Bodyfeatures

மூளை

இருபது வயதுகளிலேயே நாம் மூளை செல்களை இழக்கத் தொடங்கி விடுகிறோம். ஆனால் அது மெதுவாக நடைபெறுகிறது.

65 வயதுக்கு மேல் தாண்டியவர்களில் 40 சத வீதம் பேருக்கு சிறிது மறதிக் குறைபாடு ஏற்படுகிறது.

கண்கள்

ஒன்றைக் கூர்ந்து கவனிப்பதில் 40 வயதுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. 70 வயதுகளில், நுணுக்கமான விவரங்களைப் பகுத்தறிவது கடினமாகிறது.

காதுகள்

வயதாவதால் ஏற்படும் கேட்புத்திறன் குறைபாடு 65 முதல் 75 வயதானவர்களைப் பொறுத்தவரை 25 சதவீதம். அதுவே, 70 முதல் 80 வயதானவர்களில் செவித்திறன் பாதிக்கப்படுவோர் 75 சதவீதம் பேர்.

புலன்கள்

சுவையறியும் திறனும், நுகரும் திறனும் 60 வயதுகளின் ஆரம்பத்தில் குன்ற ஆரம்பித்து விடுகின்றன. 70 முதல் 80 வயதுக்கு உள்பட்ட 30 சதவீதம் பேருக்கு புலன் திறன் குறைபாடு பிரச்சினை இருக்கிறது.

தோல்

20 வயது முதலே தோலுக்கு `வயதாக'த் தொடங்கி விடுகிறது. ஆனால் 40 வயதுக்கு மேல்தான் அது `பளிச்'செனத் தெரிய ஆரம்பிக்கிறது.

இதயம்

வயது கூடுவதற்கு ஏற்ப மாரடைப்பு அபாயமும் கூடுகிறது. குறிப்பாக 45 வயதுக்கு மேற் பட்ட ஆண்களுக்கும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் இந்த ஆபத்து அதிகம்.

உயரம்

80 வயதை அடையும்போது நாம் நம் உயரத்தில் 2 அங்குலத்தை இழக்கிறோம். நமது முது கெலுமëபு முன்னோக்கி வளைவதால் இந்நிலை. முதுகெலும்பு இணைப்புகளுக்கு இடையே ஏற்படுமë அழுத்தத்தால் இந்த வளைவு ஏற்படுகிறது.

பிராஸ்டேட்

20 முதல் 90-க்கு இடைப்பட்ட வயதில் இதன் எடை இரு மடங்காகிறது. 50 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு `பிராஸ்டேட் கேன்சர்' ஏற்படும் அபாயம் அதிகம்.

கல்லீரல்

30-க்கும் 90-க்கும் இடைப்பட்ட வயதில் நாம் நம் கல்லீரலின் மூன்றில் ஒரு பங்கு எடையை இழக்கிறோம்.

செக்ஸின் உச்சம்

செக்ஸ் செயல்பாட்டை பொறுத்தவரை பெண்கள் 35 வயதில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் 18 வயதிலேயே உச்சத்தை எட்டிவிடுகிறார்கள்.

டெஸ்ட்டோடிரோன் சுரப்பு அந்த வயதில் உச்சத்தில் இருப்பதுதான் காரணம். ஹார்மோன் சுரப்பு உச்சத்தில் இருந்தால் செக்ஸ் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆண்கள் `வயாக்ரா' போன்ற சக்தி தேடுவது 41 வயதில்.

தசைகள்

தசை இழப்பு 30 வயதுகளில் தொடங்குகிறது. தினசரி உடற்பயிற்சி செய்யும்போது 30 முதல் 70 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு 22 சதவீதமும், அதே வயதில் ஆண்களுக்கு 23 சதவீதமும் தசை இழப்பு ஏற்படுகிறது.

இணைப்புகள்

வழக்கமான இயக்கம் நமது இணைப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. விளையாட்டு போன்ற செயல்பாடுகளால் அழுத்தம் அதிகரிக்கும்போது அதை சாதாரணமாக 40 முதல் 50 வயதில் பாதிப்படையத் தொடங்குகின்றன. இது இணைப்புகளில் கடுமையான வலியை ஏற்படுத்தலாம். எலும்புச் சிதைவு நோயின் துவக்கமாகவும் அமையலாம்.

எலும்புகள்

இவை 50 வயதில் அடர்த்தியை இழக்கத் தொடங்குகின்றன. இது அதிக பட்சமான எலும் புச்சிதைவு நோய் அபாயத்தையும், எளிதில் விரிசல்கள் ஏற்படுமë அபாயத்தையும் உருவாக்கலாம்.

தண்டுவடம்

அறுபது வயதாகும் நிலையில் தண்டுவடத்தின் செல்கள் வீழ்ச்சியடையத் தொடங்கு கின்றன. இதனால் தொடுதல் உணர்வில் பாதிப்பு ஏற்படுகிறது

சோகம் சோகம்

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Apr 02, 2010 8:47 pm

Appukutty wrote:மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு Bodyfeatures

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 440806 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 440806

அப்பு உண்மையில் சரியான விளக்கம்.
நான் மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 453187 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 453187 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 453187
தந்தமைக்கு நன்றி. ஏனையவர்களுக்கும் உதவும் இவ் குறிப்பு.
மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 8:51 pm

நன்றி நன்றி

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 8:58 pm

பக்கங்கள் மட்டுமில்லை அதன் செயல்ப் பாட்டையும் தன்மைக்கு நன்றி ! மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 678642 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 9:00 pm

kalaimoon70 wrote:பக்கங்கள் மட்டுமில்லை அதன் செயல்ப் பாட்டையும் தன்மைக்கு நன்றி !
மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 678642 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 678642

நன்றி நன்றி

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 02, 2010 9:16 pm

பக்கங்கள் மட்டுமில்லை அதன் செயல்ப் பாட்டையும் தன்மைக்கு நன்றி மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 02, 2010 9:23 pm

சபீர் wrote:பக்கங்கள் மட்டுமில்லை அதன் செயல்ப் பாட்டையும் தன்மைக்கு நன்றி மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196
நன்றி நன்றி

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 02, 2010 9:28 pm

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196 மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு 677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனித  உடல் பாகங்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக