ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:09 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
புதிர்க் கவிதைகள்..... Poll_c10புதிர்க் கவிதைகள்..... Poll_m10புதிர்க் கவிதைகள்..... Poll_c10 
heezulia
புதிர்க் கவிதைகள்..... Poll_c10புதிர்க் கவிதைகள்..... Poll_m10புதிர்க் கவிதைகள்..... Poll_c10 
mohamed nizamudeen
புதிர்க் கவிதைகள்..... Poll_c10புதிர்க் கவிதைகள்..... Poll_m10புதிர்க் கவிதைகள்..... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர்க் கவிதைகள்.....

+7
சம்சுதீன்
சபீர்
சரவணன்
நிலாசகி
அப்புகுட்டி
kalaimoon70
ஹனி
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புதிர்க் கவிதைகள்..... Empty புதிர்க் கவிதைகள்.....

Post by ஹனி Fri Apr 02, 2010 7:08 pm

ஏன் விசிரிக் கொண்டிருக்கிறது
பூக்களுக்கும் வியர்க்கிறதா?
- வண்ணத்துப் பூச்சி -


புதிர்க் கவிதைகள்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by kalaimoon70 Fri Apr 02, 2010 7:10 pm

ஹைக்கூ ...அருமை !தொடருங்கள்... புதிர்க் கவிதைகள்..... 677196 புதிர்க் கவிதைகள்..... 677196 புதிர்க் கவிதைகள்..... 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by ஹனி Fri Apr 02, 2010 7:11 pm

இலங்கைக்கு உருவத்தைக் கொடுத்தாய்
இன்று நீ - பல உடல்களை
உருக்குலைய வைத்தாய்
- சுனாமி -


புதிர்க் கவிதைகள்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by ஹனி Fri Apr 02, 2010 7:12 pm

பலரின் வயிற்றிலடிக்கும்
சிலரின் சந்தோக்ஷம்
- நிவாரணம் -


புதிர்க் கவிதைகள்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by ஹனி Fri Apr 02, 2010 7:14 pm

மழைக் காதலனைக் கண்டவுடன்
விரைந்து எழும் காதலி
- மண் வாசனை -


புதிர்க் கவிதைகள்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by ஹனி Fri Apr 02, 2010 7:17 pm

இன்னும் ஏன் வியர்க்கிறது
உன் சோலையில்
தென்றல் காற்றாக நான்
- ரோஜாவில் பனித்துளி -


புதிர்க் கவிதைகள்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 7:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


புதிர்க் கவிதைகள்..... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by ஹனி Fri Apr 02, 2010 7:20 pm

ஏன் இரவில் மட்டும்
ஒளி வீசுகிறாய்
உன் காதலன்
பக்கத்தில் இருப்பதனாலா
- வானில் நட்சத்திரம் -


புதிர்க் கவிதைகள்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by ஹனி Fri Apr 02, 2010 7:23 pm

பிறருக்காக ஏன் உன்னை
உருக்குகிறாய்
நீ பெரும் தியாகியா
- மெழுகுவர்த்தி -


புதிர்க் கவிதைகள்..... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by நிலாசகி Fri Apr 02, 2010 7:24 pm

அனைத்து கவிதைகளும் மிகவும் அருமை!!!!


தீதும் நன்றும் பிறர் தர வாரா புதிர்க் கவிதைகள்..... 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

புதிர்க் கவிதைகள்..... Empty Re: புதிர்க் கவிதைகள்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum