ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலங்கினங்கள் மூலம் பரவும் நோய்கள் - 01.

2 posters

Go down

விலங்கினங்கள் மூலம் பரவும் நோய்கள் - 01. Empty விலங்கினங்கள் மூலம் பரவும் நோய்கள் - 01.

Post by dharshi Fri Apr 02, 2010 5:09 pm

நமது சுற்று சூழலானது பல்வேறு காரணிகளால் மாசடையும் அதேவேளை தொற்று நோய்கள் விலங்குகளை மட்டும் பாதிக்காமல் பாதிக்க பட்ட விலங்குகளில் இருந்து மனிதனுக்கும் பரவுகின்றது.

இந்த தொற்றுக்களில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள இவை பற்றி சிறிதளவேனும் அறிந்திருத்தல் அவசியமாகிறது.

அவைகளை பற்றி என்னக்கு தெரிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தத்தொடர்...

விசர் நாய்க்கடி(Rabies)
******************
1882ஆம் ஆண்டில் லூயிச்பாச்டர் என்ற பிரெஞ்சு விஞ்ஞானியால் நோய்க்காரணியான வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது.

தோற்றம்:-

நோய் பரவ, விலங்கினம் கடிப்பது மட்டு மல்லாது, அந்த வைரஸ் கொண்ட உமிழ்நீர் புண்பட்ட சரீரத்தின் மேல் பட்டாலும் நோய் ஏற்படும்.

பாதிப்பு:-

மூளையின் பல பகுதிகளை இந்த வைரஸ் பாதிப்பதனால் வலிப்புகள், தொண்டை, மூச்சுமண்டலத்தின் தசைகளின் சுருக்கம், மிகையாக உமிழ் நீர் சுரத்தல் போன்றவை ஏற்படும்.

அறிகுறி:-

# கடி பட்ட இடத்தில் வலி, எரிச்சல் காணப்படும்.
# அதிக தாகம் இருந்தாலும் தண்ணீர் குடிக்க முடியாத நிலை காணப்படும்.
# வெறி பிடித்த நிலையில் நாயை போல நடப்பார்கள்.

சிகிச்சை:-

# டிப்ளாய்டு தடுப்பூசி ( Diploid Vaccine )
# நோயுள்ள மனிதனுக்கு தடுப்பூசியுடன் காமாகுளோபுலின் மருந்தும் கொடுக்க வேண்டும்.
# கடித்த நாயை கண்காணித்தே முடிவுகள் எடுக்கமுடியும்.

ஆவவே சரியான பராமரிப்பு அற்ற நாய்களிடம் அவதானமாக இருங்கள்

அடுத்தவிலங்கை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்........


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

விலங்கினங்கள் மூலம் பரவும் நோய்கள் - 01. Empty Re: விலங்கினங்கள் மூலம் பரவும் நோய்கள் - 01.

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 6:14 pm

அருமையான குறிப்பு இன்னும் அடுத்த குறிப்பை எதிர்பார்த்த வண்ணம் தர்ஷி தாமதத்திற்க்கு வருந்துகிறேன்.


விலங்கினங்கள் மூலம் பரவும் நோய்கள் - 01. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum