ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

+18
கார்த்திக்
செந்தில்
ரிபாஸ்
இளமாறன்
selvibabu
சரவணன்
mohan-தாஸ்
ஹாசிம்
ஹனி
தர்ஷினி
ராஜா
மனோஜ்
snehiti
சம்சுதீன்
kalaimoon70
அப்புகுட்டி
சிவா
Aathira
22 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Aathira Fri Apr 02, 2010 2:45 pm

First topic message reminder :

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.

எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....



ஆதிரா..


Last edited by Aathira on Sat Apr 03, 2010 12:14 pm; edited 1 time in total


நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 5:45 pm

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி கார்த்திக்


நன்றி நண்பா ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Aathira Fri Oct 01, 2010 7:48 pm



நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by மஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 8:45 pm

ஆதிரா ஆதிரா நாளை எங்க வீட்ல நூடுல்ஸுப்பா... வாங்க வாங்க சாப்பிட....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by சிவா Fri Oct 01, 2010 8:47 pm

சிவா wrote:
Aathira wrote:

தியாகம் தான் என்னோட ஒரே டிப்ஸ்...இது போன்ற உணவுகளுக்கு மட்டும் விடை கொடுத்து விடுவது நல்லது சிவா! இது தங்கள் மேல் அக்கரையுள்ள சகோதரியின் அறிவுரை. (உடலுக்கு தீங்கு தராத நம் பண்டைய உணவுகள் இட்லி தோசை போன்றவை உணவகங்களில் கிடைப்பதில்லையா சிவா??)

நிச்சயமாக உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறேன் அக்கா! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 154550

சொன்னேன்... ஆனால் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை அக்கா!


நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by கார்த்திக் Sat Oct 02, 2010 12:17 am


நன்றி ஆதிரா அக்கா ......

தாங்கள் தலைப்பை சமையல் குறிப்பு பகுதியில் போட்டிருந்தால்
நான் இந்த பதிவை போட்டிருக்கே மாட்டேன் .....

நான் சொன்னது தவறு எனில் என்னை மன்னிக்கவும் அக்கா...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by சிவா Sat Oct 02, 2010 8:16 am

கார்த்திக் wrote:

நன்றி ஆதிரா அக்கா ......

தாங்கள் தலைப்பை சமையல் குறிப்பு பகுதியில் போட்டிருந்தால்
நான் இந்த பதிவை போட்டிருக்கே மாட்டேன் .....

நான் சொன்னது தவறு எனில் என்னை மன்னிக்கவும் அக்கா...


ஆதிரவின் பதிவுகள் அனைத்தும் “ஆதிரா பக்கங்கள்” இந்தப் பகுதியில்தான் இடம்பெறும்!


நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Aathira Sat Oct 02, 2010 11:37 am

கார்த்திக் wrote:

நன்றி ஆதிரா அக்கா ......

தாங்கள் தலைப்பை சமையல் குறிப்பு பகுதியில் போட்டிருந்தால்
நான் இந்த பதிவை போட்டிருக்கே மாட்டேன் .....

நான் சொன்னது தவறு எனில் என்னை மன்னிக்கவும் அக்கா...


1. முதலில் ஒரு கட்டுரையைப் பதிவிடும்போது அப்பதிவு ஈகரையில் உள்ளதா என்று தாங்கள் பார்த்திருக்க வேண்டும்.

2. அந்தக் கட்டுரை என் சொந்தக் எழுத்து/ கட்டுரை.

3. ஒருவரின் பதிவை அல்லது கருத்தை அல்லது எழுத்தை எடுத்துப் பயன்படுத்தும் போது ஒரு நன்றியாவது கூறுவது நாகரிக்ம். அல்லது அது கருத்துக் கொள்ளையாகக் கருதப்படும் இலக்கிய உலகில்.

4. இப்போதும் தாங்கள் தங்களின் தவறைப் புரிந்து கொள்ளாதது மனவேதனையத் தருகிறது.


நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 8 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum