புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!
என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...
நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.
எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.
எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
ஆதிரா..

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஆசை எல்லாம் அதிகமா தான் இருக்கு ஆலமரம் விதையில இருந்தா வருது ?? அந்த விதை நீங்களாselvibabu wrote:அப்படியெல்லாம் ரசிகர்கள் எனக்கு இல்லை. இப்போதைக்கு இல்லை
இனி வந்தாலும் வரலாம் ..
ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் வெளிவரும் அதுவரை பொறு மனமே
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
இளமாறன் wrote:selvibabu wrote:இளமாறன் wrote:selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
கிச்சன் கில்லாடிகளா அது யாரு செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா
சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல
கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி
சரி சரி அழாதீங்க லாலி பாப் வாங்கி தரென் உங்க ரசிகர்கள் எல்லாம் எஙகே செல்வி பாபு என்று தேடினார்கள் அது தான் கேட்டேன்
ரசிகர்களா இன்னும் நீங்க நம்ம
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
இளமாறன் wrote:ஆசை எல்லாம் அதிகமா தான் இருக்கு ஆலமரம் விதையில இருந்தா வருது ?? அந்த விதை நீங்களாselvibabu wrote:அப்படியெல்லாம் ரசிகர்கள் எனக்கு இல்லை. இப்போதைக்கு இல்லை
இனி வந்தாலும் வரலாம் ..
ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் வெளிவரும் அதுவரை பொறு மனமே
ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை தான் கூடாது. ஆலமரம் விதை தானே இளமாறன். ?? உங்க
ஊரில சுயம்புவாக தோன்றுகிறதோ ?
இளமாறன் wrote:Aathira wrote:இளமாறன் wrote:Aathira wrote:இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா
”களவும் கத்து மற”ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்...
ஃபுல் டைம்.... (வீட்ல...)
ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ??
அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க
அதெல்லாம் சாப்படவங்க பிரச்சனை!!!
ஆம்புலன்ஸ் கால் பண்ணிவிட்டு சாப்பிடனும் போல இருக்கே
நீங்க எப்ப விருந்துக்கு வரீங்க இளா.. ரொம்ப ஆசையா இருக்கு விருந்து கொடுக்க்....
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:இளமாறன் wrote:Aathira wrote:இளமாறன் wrote:Aathira wrote:இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா
”களவும் கத்து மற”ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்...
ஃபுல் டைம்.... (வீட்ல...)
ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ??
அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க
அதெல்லாம் சாப்படவங்க பிரச்சனை!!!
ஆம்புலன்ஸ் கால் பண்ணிவிட்டு சாப்பிடனும் போல இருக்கே
நீங்க எப்ப விருந்துக்கு வரீங்க இளா.. ரொம்ப ஆசையா இருக்கு விருந்து கொடுக்க்....
ஐயோ நான் ரொம்ப நாள் வாழனும்
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
ஈகரையில போட்டோ போடலாமா? சிவா அண்ணா ராஜா அண்ணாவை கேட்டு விட்டு பாதுகாப்பாகசெந்தில் wrote:இளமாறன் wrote:selvibabu wrote:இளமாறன் wrote:selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
கிச்சன் கில்லாடிகளா அது யாரு செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா
சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல
கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி
சரி சரி அழாதீங்க லாலி பாப் வாங்கி தரென் உங்க ரசிகர்கள் எல்லாம் எஙகே செல்வி பாபு என்று தேடினார்கள் அது தான் கேட்டேன்
ரசிகர்களா இன்னும் நீங்க நம்மபரஞ்சோதிசெல்வி போட்டோவ பாக்கலியே அதான் இப்படி
இருந்தால் போடுகிறேன்.
அல்லது பார்க்கும் உங்கள் உயிருக்கு யாரு உத்தரவாதம்?
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
இளமாறன் wrote:பரஞ்சோதி
கோவை சரளா மாதிரி இருப்பாங்களா செந்தில்
கோவை சரளா தேவலாம்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
selvibabu wrote:ஈகரையில போட்டோ போடலாமா? சிவா அண்ணா ராஜா அண்ணாவை கேட்டு விட்டு பாதுகாப்பாகசெந்தில் wrote:இளமாறன் wrote:selvibabu wrote:இளமாறன் wrote:selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
கிச்சன் கில்லாடிகளா அது யாரு செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா
சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல
கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி
சரி சரி அழாதீங்க லாலி பாப் வாங்கி தரென் உங்க ரசிகர்கள் எல்லாம் எஙகே செல்வி பாபு என்று தேடினார்கள் அது தான் கேட்டேன்
ரசிகர்களா இன்னும் நீங்க நம்மபரஞ்சோதிசெல்வி போட்டோவ பாக்கலியே அதான் இப்படி
இருந்தால் போடுகிறேன்.
அல்லது பார்க்கும் உங்கள் உயிருக்கு யாரு உத்தரவாதம்?
மழை சுனாமி ஏதாவது வருதா.. முதல் முறை ஒரு பெண் உண்மை பேசுறாங்க
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
இப்பதான் அக்கா என்னை வீட்டுக்கு சாபிடகூப்பிடார்கள்இளமாறன் wrote:manoj_23 wrote:கலாய்காதீங்க இள அப்புறம் கிடைக்கவேண்டிய நிறைய டிப்ஸ்இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா
கிடைக்காம போயுடபோவுது அக்கா ரொம்ப நல்லவங்க தெரியுமா
மனோஜ் விட்டா அக்கா வை ஃப்ரிட்ஜ் ல வச்சுவிடுவிங்க போல
அது உங்களுக்கு பிடிகலையா இள
எல்லாம் நன்மைக்கே
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|