புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!
Page 5 of 8 •
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!
என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...
நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.
எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!
தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.
எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...
உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....
ஆதிரா..

- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா
”களவும் கத்து மற”ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்...![]()
![]()
ஃபுல் டைம்.... (வீட்ல...)
ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ??
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)

selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
ஐயோ பாவம்!!! ஈகரை குழந்தைகள்... (ஆண்)..
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
இளமாறன் wrote:Aathira wrote:இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா
”களவும் கத்து மற”ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்...![]()
![]()
ஃபுல் டைம்.... (வீட்ல...)
ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ??![]()
அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க![]()
அதெல்லாம் சாப்படவங்க பிரச்சனை!!!
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
இளமாறன் wrote:selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
கிச்சன் கில்லாடிகளா அது யாரு![]()
செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா
சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
கலாய்காதீங்க இள அப்புறம் கிடைக்கவேண்டிய நிறைய டிப்ஸ்இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா
கிடைக்காம போயுடபோவுது அக்கா ரொம்ப நல்லவங்க தெரியுமா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நன்மைக்கே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:இளமாறன் wrote:Aathira wrote:இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா
”களவும் கத்து மற”ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்...![]()
![]()
ஃபுல் டைம்.... (வீட்ல...)
ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ??![]()
அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க![]()
அதெல்லாம் சாப்படவங்க பிரச்சனை!!!![]()
ஆம்புலன்ஸ் கால் பண்ணிவிட்டு சாப்பிடனும் போல இருக்கே
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
selvibabu wrote:இளமாறன் wrote:selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்
சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .
கிச்சன் கில்லாடிகளா அது யாரு![]()
செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா
சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல![]()
கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி
சரி சரி அழாதீங்க லாலி பாப் வாங்கி தரென்
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
manoj_23 wrote:கலாய்காதீங்க இள அப்புறம் கிடைக்கவேண்டிய நிறைய டிப்ஸ்இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா
கிடைக்காம போயுடபோவுது அக்கா ரொம்ப நல்லவங்க தெரியுமா
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
அப்படியெல்லாம் ரசிகர்கள் எனக்கு இல்லை. இப்போதைக்கு இல்லை
இனி வந்தாலும் வரலாம் ..
ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் வெளிவரும் அதுவரை பொறு மனமே
இனி வந்தாலும் வரலாம் ..
![நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் வெளிவரும் அதுவரை பொறு மனமே
- Sponsored content
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 8
|
|