ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

+18
கார்த்திக்
செந்தில்
ரிபாஸ்
இளமாறன்
selvibabu
சரவணன்
mohan-தாஸ்
ஹாசிம்
ஹனி
தர்ஷினி
ராஜா
மனோஜ்
snehiti
சம்சுதீன்
kalaimoon70
அப்புகுட்டி
சிவா
Aathira
22 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Aathira Fri Apr 02, 2010 2:45 pm

First topic message reminder :

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

என்னங்க இதுக்கும் தடை விதிக்க வந்துட்டீங்களான்னு பாக்கறீங்கள?!!!! இல்லைங்க தடையெல்லாம் இல்லை. கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப்
போகத்தான் வந்தேன்...

நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன்
அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள். நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.

எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது
வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை. மீசை வைத்து
இருப்பவர்கள் கூழ் குடிக்காமலா இருக்கிறார்கள் (காபியைத்தான் சொல்கிறேன்!!!) மீசையில் படாமல் லாவகமாக குடித்து விடுகிறார்களே!!!...
அது போலத்தான் கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே!

தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெயை விட்டு காய்கள் போட்டு வெந்த வுடன் சிறிதளவு நீர், மசாலா போடி சேர்த்து, வெந்த நூடுல்சையும் சேர்த்து இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தயாரிக்கலாம். இந்த முறையில் அதிகம் தீங்கு ஏற்பட
வாய்ப்பு இல்லையாம்...... சொல்லிட்டேன்.

எப்படி சமைத்தாலும் ஓரு வாரத்தில் ஒருமுறைக்கு மேல் சாப்பிடுவது உடல் நலத்திற்கு அவ்வளவு நல்லது இல்லை..
முக்கியமாக குழந்தைகள்... கவனிப்பீர்களா தாய்மார்களே...

உங்க வயிறு உங்க இஷ்டம்னு என்னால சொல்ல முடியல. தயவு செஞ்சு உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காகவாவது இதைப் பின்பற்றுங்களேன்..ப்ளீஸ்....

ஆதிரா..

Last edited by Aathira on Sat Apr 03, 2010 12:14 pm; edited 1 time in total

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by இளமாறன் Sat Apr 03, 2010 1:00 pm

Aathira wrote:
இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

”களவும் கத்து மற”
ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

ஃபுல் டைம்.... (வீட்ல...) நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ?? நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Aathira Sat Apr 03, 2010 1:00 pm

selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்

சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .

ஐயோ பாவம்!!! ஈகரை குழந்தைகள்... (ஆண்).. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 67637 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 67637 குழந்தையும் கிள்ளிட்டு... தொட்டிலையும் ஆட்டி.....
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Aathira Sat Apr 03, 2010 1:03 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

”களவும் கத்து மற”
ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

ஃபுல் டைம்.... (வீட்ல...) நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ?? நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

அதெல்லாம் சாப்படவங்க பிரச்சனை!!! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

Post by selvibabu Sat Apr 03, 2010 1:06 pm

இளமாறன் wrote:
selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்

சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .

கிச்சன் கில்லாடிகளா அது யாரு நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Icon_eek செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 67637

கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by மனோஜ் Sat Apr 03, 2010 1:08 pm

இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837
கலாய்காதீங்க இள அப்புறம் கிடைக்கவேண்டிய நிறைய டிப்ஸ்
கிடைக்காம போயுடபோவுது அக்கா ரொம்ப நல்லவங்க தெரியுமா

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by இளமாறன் Sat Apr 03, 2010 1:08 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

”களவும் கத்து மற”
ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே இளா.. (அது வேற பொருள்..!) எல்லாம்....தான்... நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

ஃபுல் டைம்.... (வீட்ல...) நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

ஃபுல் டைமா அப்போ கணீணி எங்க இருக்கு சமையலறையிலயா ?? நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

அரட்டை அடிக்கிறேனு உப்பா சர்க்கரையா சந்தேகம் இல்லாம மாத்தியோசிக்க போறீங்க நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

அதெல்லாம் சாப்படவங்க பிரச்சனை!!! நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

ஆம்புலன்ஸ் கால் பண்ணிவிட்டு சாப்பிடனும் போல இருக்கே நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by இளமாறன் Sat Apr 03, 2010 1:09 pm

selvibabu wrote:
இளமாறன் wrote:
selvibabu wrote:ஆஹா ...இன்னொரு விடயம்
இரண்டு சமைக்க தெரிந்த பெண்களை திருமணம் செய்தால்
சுவையான சாப்பாடு வரும், நீயா ? நானா என்று.
சமையல் சமையல் kithchen கில்லாடிகள்

சும்மா.... சும்மா சொல்றேன். இதெல்லாம் follow பண்ணாதீர்கள் ஈகரை உள்ளங்களே .

கிச்சன் கில்லாடிகளா அது யாரு நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Icon_eek நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Icon_eek செல்வி பாபு பார்த்து ரொம்ப நாள் ஆகுது சுகமா? வணக்கம் ஏரியா விட்டு இப்போ கிச்சன்ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

சுகமாக இருகிறீர்கள இளமாறன்.
எங்கு போனாலும் கேள்வி கேட்பீங்க போல நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 67637

கொஞ்சம் பிஸி சார்...
அதுதான் இப்போ வர முடிவதில்லை அடிக்கடி

சரி சரி அழாதீங்க லாலி பாப் வாங்கி தரென் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 உங்க ரசிகர்கள் எல்லாம் எஙகே செல்வி பாபு என்று தேடினார்கள் அது தான் கேட்டேன் நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by இளமாறன் Sat Apr 03, 2010 1:10 pm

manoj_23 wrote:
இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837
கலாய்காதீங்க இள அப்புறம் கிடைக்கவேண்டிய நிறைய டிப்ஸ்
கிடைக்காம போயுடபோவுது அக்கா ரொம்ப நல்லவங்க தெரியுமா

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 440806 மனோஜ் விட்டா அக்கா வை ஃப்ரிட்ஜ் ல வச்சுவிடுவிங்க போல

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by selvibabu Sat Apr 03, 2010 1:13 pm

அப்படியெல்லாம் ரசிகர்கள் எனக்கு இல்லை. இப்போதைக்கு இல்லை
இனி வந்தாலும் வரலாம் .. நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Icon_smile

ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் வெளிவரும் அதுவரை பொறு மனமே
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Aathira Sat Apr 03, 2010 1:15 pm

manoj_23 wrote:
இளமாறன் wrote:என்ன அக்கா மெஸ் ல பகுதி நேர வேலை ல இருக்கீங்களா நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837
கலாய்காதீங்க இள அப்புறம் கிடைக்கவேண்டிய நிறைய டிப்ஸ்
கிடைக்காம போயுடபோவுது அக்கா ரொம்ப நல்லவங்க தெரியுமா
நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 678642 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 154550 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 705463 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 705463 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 705463 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 705463 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 705463 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 755837 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 359383 நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 359383

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Tநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Hநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Iநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Rநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Aநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!! - Page 5 Empty Re: நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum