Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலம்பஸ்சுக்கு ஏன் விருந்து?
4 posters
Page 1 of 1
கொலம்பஸ்சுக்கு ஏன் விருந்து?
மேற்கிந்தியத் தீவுகளைக் கண்டறிந்ததன் மூலம் அமெரிக்க கண்டத்தையும்
கண்டுபிடித்தார்
கொலம்பஸ், அவருக்கான விருந்து உபசரிப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் பெறாமை கொண்ட ஒருவர், ‘கொலம்பஸ் அப்படியென்ன சாதனை செய்து விட்டார்?
கடலில்
போனார், காற்றடித்தது; எங்கோ கரையில் ஒதுங்கினார்; அது, புதிய நிலப்பரப்பு
அவ்வளவுதானே?” என்று கேலி செய்தார். அதைக் கேட்ட கொலம்பஸ் அவரிடம் முட்டை
ஒன்றை
நீட்டி, “இந்த மேசையின் மீது இதை செங்குத்தாக நிறுத்துங்கள் பார்க்கலாம்”
என்றார்.முட்டையை கையில் வாங்கிக் கொண்டவரால் அதை மேசையில் நிறுத்த முயன்றார்.
முடியவில்லை
பலமுறை முயன்றும் முட்டையை நிறுத்த முடியாமல் தவித்தார்.அதைக் கண்டு சிரித்தபடி அவரிடமிருந்து முட்டையை வாங்கிய கொலம்பஸ், அதன்
கூர்மைப்
பகுதி மேசையின் மீது லேசாகத் தட்ட முட்டையில் ஓட்டுப்பகுதியில் சின்னதான
பள்ளம்
விழுந்தது. இந்த பள்ளத்தை ஆதாரமாகக் கொண்டு முட்டையை மேசையில் செங்குத்தாக
நிறுத்தினார் கொலம்பஸ்.அந்த நபருக்கு ஆச்சரியம் ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அட...
இதென்ன
பிரமாதம்? நானும் தான் இதைச் செய்திருப்பேன்” என்று பொருமினார்.“இப்படித்தான்.. எந்த வொரு காரியத்தையும் நாமாகச் செய்யும்போது எந்த
வழியும்
கிடைக்காது. மற்றவர்கள் செய்து முடித்ததும், அட... இது சுலபமாச்சே! என்று
தோன்றும்”
என்று அமைதியாகச் சொன்னார் கொலம்பஸ். அந்த நபர் வாயடைந்து நின்றார்.

gayathiri- பண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கொலம்பஸ்சுக்கு ஏன் விருந்து?
உங்கள் தகவல் நல்ல ஒரு கருத்து
mohamathabi- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 16/02/2010
Re: கொலம்பஸ்சுக்கு ஏன் விருந்து?
Good information and the way of telling is also good. Best wishes.
kaa.na.kalyan.
kaa.na.kalyan.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum