ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி

+7
ரிபாஸ்
சரவணன்
sathyan
ராஜா
மனோஜ்
சபீர்
gayathiri
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Empty கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி

Post by gayathiri Fri Apr 02, 2010 8:39 am

First topic message reminder :

எல்லா மதங்களும் மக்களை மனிதப் பண்புடன் அறநெறிப்படுத்துவதற்காக, அரிய பல
இறை வார்த்தைகளையும், அருள் நெறிமுறைகளையும், அறச் செயல்களின் வழிமுறைகளையும் தொகுத்தளிக்கின்றன. கிறிஸ்தவமும் அவ்வாறே! பைபிளில் மத்தேயு என்னும் அருள்வாக்கினர் தொகுத்து உரைக்கும் உன்னத வாழ்க்கை நெறியிலிருந்து சிலவற்றை இங்கே காணலாம்.

அறச் செயல்கள் செய்வது எப்படி?மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.

தர்மம் செய்வது எப்படி?நீங்கள் தர்மம் செய்யும் பொழுது, உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழவேண்டுமென்று தொழுகின்ற இடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். நீங்கள் தர்மம் செய்யும்பொழுது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

இறைவேண்டல் செய்வது எப்படி?
நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.உங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி
வேண்டுங்கள். மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என நினைக்க வேண்டாம். நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையைஉங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

நோன்பு இருப்பது எப்படி?நீங்கள் நோன்பிருக்கும் போது வெளிவேடக்காரரைப் போல் முகவாட்டமாய் இருக்க வேண்டாம். நோன்பிருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்று முகங்களை விகாரப்படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் நோன்பிருப்பது இறைத் தந்தைக்கு தெரியும். அவர் ஏற்ற கைம்மாறு அளிப்பார்.

வேண்டுதலின் விளைவு என்ன?
உங்களுள் எவராவது அப்பத்தைக் கேட்கும் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா? சாதாரண மக்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைக்கு நன்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிaர்கள்.
அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும்
மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

நாம் எப்படி நடக்க வேண்டும்?பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்.ஏனெனில் நீங்கள் எந்த அளவையால் அளக்கிaர்களோ, அதே அளவையாலேதான் உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் கண்ணிலுள்ள துரும்பை நீங்கள் கவனிப்பதேன்?

உண்மைச் செல்வம் எது?
மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அதனை அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆகையால் விண்ணுலகத்தில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள். அங்கே பூச்சியோ, துருவோ அதனை அழிப்பதில்லை.எனவே விவிலியம் காட்டும் வழியில் நடப்போம். பிறரை மன்னித்து வாழும் நல்வாழ்வு வாழ்வோம்.

gayathiri
gayathiri
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Back to top Go down


கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Empty Re: கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி

Post by அப்புகுட்டி Fri Apr 16, 2010 6:30 pm

kalaimoon70 wrote:அணைத்து மதமும் நல்லதுதான் சொல்லுது ஆனால் மக்கள் தான் அதை கடை பிடிப்பது இல்லை நன்றி நன்றி அன்பு மலர்
சியர்ஸ் சியர்ஸ்


கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Empty Re: கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி

Post by ரமீஸ் Fri Apr 16, 2010 6:38 pm

சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி


சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Empty Re: கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி

Post by ரமீஸ் Fri Apr 16, 2010 6:39 pm

சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி


சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Empty Re: கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி

Post by ரமீஸ் Fri Apr 16, 2010 6:48 pm

சபீர் wrote:அழகான அருமையான விளக்கம் நன்றி


சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி - Page 2 Empty Re: கிறிஸ்தவம் காட்டும் வாழ்க்கை நெறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum