புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
21 Posts - 84%
heezulia
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
1 Post - 4%
viyasan
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
213 Posts - 42%
heezulia
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
21 Posts - 4%
prajai
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_m10பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 01, 2010 2:07 pm

சென்னை: மீண்டும் மோட்டார் கார் பந்தயங்களில் பங்கேற்கிறார் நடிகர் அஜீத். ஏப்ரல் 16-ம் தேதி துவங்கும் 'எப்ஐஏ பார்முலா 2 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்' போட்டிகளில் அவர் கலந்து கொள்கிறார். இதற்கான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்.


நடிகர் அஜித்குமார், மோட்டார் கார்பந்தயத்தில் மிகவும் ஈடுபாடு உள்ளவர். ஏற்கனவே 2003 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் சர்வதேச ரேஸ்களில் அவர் பங்கேற்றுள்ளார்.

முதுகுவலி பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் விலகி இருந்த அவர் இப்போது மீண்டும் கார்பந்தயத்தில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார்.

இதன்படி இந்த ஆண்டு நடைபெறும் எப்.ஐ.ஏ. பார்முலா2 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடர்களில் கலந்து கொள்ள உள்ளார். இது அவரது 3வது சர்வதேச கார் பந்தயமாகும்.

நடிகர் அஜித்குமார் தவிர அர்மான் இப்ராகிம், பார்த்தீவ் சுரேஷ்வரன் ஆகிய இந்திய வீரர்களும் பார்முலா 2 கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளனர்.

அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந்தேதி தொடங்கும் போட்டிக்கு முன்பாக ஸ்னெட்டர்டோன் மற்றும் சில்வர்ஸ்டோன் ஆகிய களங்களில் நடிகர் அஜித் பயிற்சியில் ஈடுபட உள்ளார். 'பார்முலா2 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த ஆண்டு சில வெற்றிகளை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது' என்று அஜித் குறிப்பிட்டார்.
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Ajith-f%202

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Apr 01, 2010 2:11 pm

தல தலதான் தல போல வருமா சூப்பர் மணி இத் தகவலை பகிர்ந்தமைக்கு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Logo12
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 01, 2010 2:15 pm

ரிபாஸ் wrote:தல தலதான் தல போல வருமா சூப்பர் மணி இத் தகவலை பகிர்ந்தமைக்கு

நன்றி ஜி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 01, 2010 4:22 pm

பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 359383
ரிபாஸ் wrote:தல தலதான் தல போல வருமா சூப்பர் மணி இத் தகவலை பகிர்ந்தமைக்கு
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 359383



பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 01, 2010 4:56 pm

Appukutty wrote:பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 359383
ரிபாஸ் wrote:தல தலதான் தல போல வருமா சூப்பர் மணி இத் தகவலை பகிர்ந்தமைக்கு
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 359383

பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 359383



நேசமுடன் ஹாசிம்
பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Apr 01, 2010 7:16 pm

பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 677196 பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 678642




பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Apr 02, 2010 9:43 am

தல தலதான் தல போல வருமா சூப்பர் பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 677196 பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 677196 பார்முலா 2 கார் பந்தயத்தில் அஜித்குமார் 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக