ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம்

3 posters

Go down

கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் Empty கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம்

Post by சாந்தன் Fri Apr 02, 2010 7:11 am

கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் Tbltnsplnews_57030451298



அவனியாபுரம்: மதுரை விமான
நிலையத்திற்கு 3.8 கோடி ரூபாய் செலவில், கம்ப்யூட்டர் மயமான தீயணைப்பு
வண்டிகள் வாங்கப்பட்டுள்ளன. விமான நிலைய தீயணைப்பு நிலையம், 2006ல்
நவீனப்படுத்தப்பட்டது. பின், பல கோடி ரூபாயில் இருளில் ஒளிரும் விளக்குகள்,
இரும்புகளை அறுக்கும் நவீன கருவிகள் வந்தன. தற்போது தலா 3.8 கோடி ரூபாயில்
ஆஸ்திரியா நாட்டின் 'ரோஷன் பெர்'' கம்பெனியின் மூன்று தீயணைப்பு வாகனங்கள்
வாங்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் விமானநிலைய மெக்கானிக்
பிரிவு ஊழியர்களுக்கு 'ரோஷன் பெர்' கம்பெனி மேலாளர் ரூடால்ப் மார்க், 10
நாட்கள் பயிற்சி அளித்தார்.
இந்த வாகனத்தில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர்
கொள்ளளவு உள்ளது. எண்ணெயால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த உதவும்
நுரை, ரசாயனப் பொருட்களால் விபத்து ஏற்படும்போது, தேவைப்படும் 'டிரை
பவுடர்' வசதியும் இதில் உள்ளது. விமான விபத்து ஏற்பட்டால், இரும்புகளை
வெட்டி பயணிகளை மீட்க உதவும் அதிநவீன கருவிகள் உள்ளன. விமானம்
செல்லும்போது, அதிவேகமாக பின்தொடர்ந்து சென்று தண்ணீரை பீய்ச்சும் வசதி
உள்ளது. குளிரூட்டப்பட்ட இந்த வண்டியில் ஜி.பி.எஸ்., வசதியும் உள்ளது.
விமான
நிலைய இயக்குனர் சுதாகர், வாகனங்களை கொடியசைத்து துவக்கினார். நவீன
கருவிகள் பிரிவு உதவிபொதுமேலாளர் சுரேஷ்குமார், தமிழக அரசு தீயணைப்பு உதவி
இயக்குனர் சாகுல் ஹமீது, விமானநிலைய தீயணைப்பு முதுநிலை மேலாளர் ரத்தினம்,
அதிகாரிகள் பிரபாகரன், இளம்பருதி, தீயணைப்பு துறை மேலாளர் சின்னதம்பி
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



நன்றி தினமலர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் Empty Re: கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம்

Post by சிவா Fri Apr 02, 2010 7:38 am

தீயணைப்பு வாகனத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது ஆனால் அது வேகமாகச் சென்று தீயை அணைக்கத்தான் சாலை வசதிகள் இல்லை!


கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் Empty Re: கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம்

Post by shakthi Fri Apr 02, 2010 8:32 am

கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் 677196 கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் 677196 கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் 677196
shakthi
shakthi
பண்பாளர்


பதிவுகள் : 167
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம் Empty Re: கம்ப்யூட்டர் வசதியுடன் இயங்கும் நவீன தீயணைப்பு வாகனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum