ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

+10
இளமாறன்
நிலாசகி
றிமாஸ்
ஹனி
கலைவேந்தன்
சம்சுதீன்
kalaimoon70
Aathira
ப்ரியா
அப்புகுட்டி
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 4:04 am

First topic message reminder :

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Pelican1

உண்மையான காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல என்பதை குரோஷிய ஆண் நாரையொன்று நிரூபித்துள்ளது.

குரோஷிய புரோட்ஸ்கி வாரொஸ் கிராமத்தில் ஊனமுற்ற தனது துணையான பெண் நாரையை விட்டு விட்டு தென்னாபிரிக்காவுக்கு பறந்து சென்ற மேற்படி நாரை, சுமார் 13,000 கிலோமீற்றர் (8,060 மைல்) தூரத்தைக் கடந்து மீளவும் தனது பெண் துணையை வந்தடைந்துள்ளதாக குரோஷிய பத் திரிகையான “யுதர்ன்ஜி லிஸ்ட்“ தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

ரோடன் என பெயர் சூட்டப்பட்ட ஆண் நாரையானது குளிர் காலத்தை யொட்டி தனது ஊனமுற்ற துணையான மெலனாவை விட்டு விட்டு தென்னாபிரிக்காவுக்கு ஏனைய நாரைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பறந்து சென்றது.

எனினும் வாழ்க்கைத் துணையை பிரிந்திருக்க முடியாத ரோடன், உரிய பருவ காலம் முடியும் முன்பே தன்னந்தனியே திரும்பியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

அத்துடன் இந்த ஆண் நாரை தனது வாழ்க்கைத் துணையான பெண் நாரையை பராமரிப்பதுடன் தமது குஞ்சுகளுக்கு பறப்பதற்கு பயிற்சியும் அளித்து ஒரு சிறந்த குடும்பத் தலைவன் போன்று செயற்படுவதாக கூறப்படுகின்றது மகிழ்ச்சி மகிழ்ச்சி


உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by ஹனி Fri Apr 02, 2010 8:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 8:30 pm

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி


உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by றிமாஸ் Fri Apr 02, 2010 8:35 pm

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 453187 உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 453187
மிக்க மகிழ்ச்சி அப்பு.


உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 8:42 pm

றிஸ்மா wrote:உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 453187 உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 453187
மிக்க மகிழ்ச்சி அப்பு.
நன்றி நன்றி


உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by நிலாசகி Fri Apr 02, 2010 8:56 pm

அத்துடன் இந்த ஆண் நாரை தனது வாழ்க்கைத் துணையான பெண் நாரையை
பராமரிப்பதுடன் தமது குஞ்சுகளுக்கு பறப்பதற்கு பயிற்சியும் அளித்து ஒரு
சிறந்த குடும்பத் தலைவன் போன்று செயற்படுவதாக கூறப்படுகின்றது!உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Love-wallpaper


தீதும் நன்றும் பிறர் தர வாரா உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by அப்புகுட்டி Fri Apr 02, 2010 8:57 pm

நிலாசகி wrote:அத்துடன் இந்த ஆண் நாரை தனது வாழ்க்கைத் துணையான பெண் நாரையை
பராமரிப்பதுடன் தமது குஞ்சுகளுக்கு பறப்பதற்கு பயிற்சியும் அளித்து ஒரு
சிறந்த குடும்பத் தலைவன் போன்று செயற்படுவதாக கூறப்படுகின்றது!உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Love-wallpaper

ஆமா ஆமா...


உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by இளமாறன் Fri Apr 02, 2010 9:30 pm

நாரைக்கெல்லாம் காதல் புரிஞசு இருக்கு உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 755837 உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 755837 மனிதர்களுக்கு புரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by அப்புகுட்டி Sat Apr 03, 2010 1:36 am

இளமாறன் wrote:நாரைக்கெல்லாம் காதல் புரிஞசு இருக்கு உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 755837 உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 755837 மனிதர்களுக்கு புரியல
ஆமோதித்தல்


உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by ilakkiyan Sat Apr 03, 2010 5:31 am

ஜீவராசிகளிடமிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று.நன்றி அப்புக்குட்டி அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by தவசி Sat Apr 03, 2010 6:58 am

நன்றி
avatar
தவசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009

Back to top Go down

உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல - Page 2 Empty Re: உண்மைக் காதலுக்கு தூரம் ஒரு தடையல்ல

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum